Tamil Lyrics

Silusilukkuthu song lyrics

Silusilukkuthu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
சிலுசிலுக்குது கிளுகிளுக்குது
உன்னாலே மனம் தன்னாலே

ஆண் :
பளப்பளக்குது தளதளக்குது
தொட்டாலே கைப்பட்டாலே

பெண் :
நீ மெல்ல மெல்ல பக்கம் வந்து
துள்ளி துள்ளி தொட்டுடியே
மாமா என் மாமா மாமா என் மாமா

ஆண் :
சிலுசிலுக்குது கிளுகிளுக்குது
உன்னாலே மனம் தன்னாலே

பெண் :
பளப்பளக்குது தளதளக்குது
தொட்டாலே கைப்பட்டாலே

ஆண் :
அடி மெல்ல மெல்ல பக்கம் வந்து
துள்ளி துள்ளி தொட்டாலென்ன
நானே உன்னத்தானே
நானே உன்னத்தானே

ஆண் :
காட்டுக் கருங்குயிலே நீ வாடி
கள்ளாட்டு தோப்புக்குள்ளே

பெண் :
தோப்பு இருட்டுக்குள்ளே நான்
வந்தா சும்மாவா நீ இருப்பே

ஆண் :
அடி காட்டுக் கருங்குயிலே நீ வாடி
கள்ளாட்டு தோப்புக்குள்ளே

பெண் :
தோப்பு இருட்டுக்குள்ளே நான்
வந்தா சும்மாவா நீ இருப்பே

ஆண் :
உரிமையுள்ள மாமன்காரன்
உரசிக்கிட்டா என்ன தப்பு
சின்னப் புள்ள நீ சொல்லுப் புள்ள
ஒட்டிக்கிட்டா அது தப்பேயில்லை

பெண் :
தாலிய நீ கொடுத்தா உன் பேச்ச
தட்டாம கேட்டுக்கிறேன்

ஆண் :
ஆஹான்

பெண் :
தாலிய நீ கொடுத்தா உன் பேச்ச
தட்டாம கேட்டுக்கிறேன்

ஆண் :
சிலுசிலுக்குது கிளுகிளுக்குது
உன்னாலே மனம் தன்னாலே

பெண் :
பளப்பளக்குது தளதளக்குது
தொட்டாலே கைப்பட்டாலே

ஆண் :
அடி மெல்ல மெல்ல பக்கம் வந்து
துள்ளி துள்ளி தொட்டாலென்ன
நானே உன்னத்தானே
நானே உன்னத்தானே

பெண் :
ஆசை அலை அடிக்க என் மாமா
ஆளான உன்னை எண்ணி ஹான்

ஆண் :
என் தாகத்தான் தணிக்க நீதான்டி
நான் தேடும் இளநி தண்ணி

பெண் :
ஆசை அலை அடிக்க என் மாமா
ஆளான உன்னை எண்ணி

ஆண் :
என் தாகத்தான் தணிக்க நீதான்டி
நான் தேடும் இளநி தண்ணி

பெண் :
புதிய மோகம் தலைக்கு ஏறி
போதையாலே நீயும் ஆடி
மயங்குறியே

ஆண் :
ஆஹான்

பெண் :
தயங்குறியே

ஆண் :
அய்யோ

பெண் :
சும்மா சும்மா நீ துடிக்கிறியே

ஆண் :
மானே மருக்கொழுந்தே
என்னோட மையல் அடங்கலையே
மானே மருக்கொழுந்தே
என்னோட மையல் அடங்கலையே

பெண் :
ஹான் சிலுசிலுக்குது கிளுகிளுக்குது
உன்னாலே மனம் தன்னாலே

ஆண் :
பளப்பளக்குது தளதளக்குது
தொட்டாலே கைப்பட்டாலே

பெண் :
நீ மெல்ல மெல்ல பக்கம் வந்து
துள்ளி துள்ளி தொட்டுடியே
மாமா என் மாமா மாமா என் மாமா

ஆண் :
தானே தன்னதானே யே தானே தன்னதானே

பெண் :
மாமா என் மாமா மாமா என் மாமா

ஆண் :
தானே தன்னதானே யே தானே தன்னதானே

Silusilukkuthu - English Lyrics

Music Director :

Shankar Ganesh

Lyricist :

Muthulingam

Female :

Silusilukkuthu kilukilukkuthu

Unnaalae manam thannaalae

Male :

Palapalakkuthu thalathalakkuthu

Thottaalae kaippattaalae

Male :

Nee mella mella pakkam vanthu

Thulli thulli thottutiyae

Mama en mama mama en mama

Female :

Silusilukkuthu kilukilukkuthu

Unnaalae manam thannaalae

Male :

Palapalakkuthu thalathalakkuthu

Thottaalae kaippattaalae

Male :

Adi mella mella pakkam vanthu

Thulli thulli thottaalenna

Naanae unnaththaanae

Naanae unnaththaanae

Male :

Kaattu karunguyilae nee vaadi

Kallaattu thoppukkullae

Female :

Thoppu iruttukkullae naan

Vanthaa summaavaa nee iruppae

Male :

Kaattu karunguyilae nee vaadi

Kallaattu thoppukkullae

Female :

Thoppu iruttukkullae naan

Vanthaa summaavaa nee iruppae

Male :

Urimaiyulla mamankaaran

Urasikittaa enna thappu

Chinna pulla nee sollu pulla

Ottikkittaa adhu thappaeyillai

Female :

Thaaliya nee koduththaa un pecha

Thattaama kettukkiraen

Male :

Aahaan

Female :

Thaaliya nee koduththaa un pecha

Thattaama kettukkiraen

Female :

Silusilukkuthu kilukilukkuthu

Unnaalae manam thannaalae

Male :

Palapalakkuthu thalathalakkuthu

Thottaalae kaippattaalae

Male :

Adi mella mella pakkam vanthu

Thulli thulli thottaalenna

Naanae unnaththaanae

Naanae unnaththaanae

Female :

Aasai alai adikka en mama

Aalaana unnai enni

Male :

En thaagaththaan thanikka neethaandi

Naan thedum ilani thanni

Female :

Aasai alai adikka en mama

Aalaana unnai enni

Male :

En thaagaththaan thanikka neethaandi

Naan thedum ilani thanni

Female :

Pudhiya mogam thalaikku yaeri

Bodhaiyaalae neeyum aadi

Mayanguriyae

Male :

Aahaan

Female :

Thayanguriyae

Male :

Aiyyo

Female :

Chumma chumma nee thudikkiriyae

Male :

Maanae marukkozhunthae

Ennoda maiyal adangalaiyae

Maanae marukkozhunthae

Ennoda maiyal adangalaiyae

Female :

Haan silusilukkuthu kilukilukkuthu

Unnaalae manam thannaalae

Male :

Palapalakkuthu thalathalakkuthu

Thottaalae kaippattaalae

Male :

Nee mella mella pakkam vanthu

Thulli thulli thottutiyae

Mama en mama mama en mama

Male :

Thaanae thannathaanae yae thaanae thannathaanae

Female :

Mama en mama mama en mama

Male :

Thaanae thannathaanae yae thaanae thannathaanae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Silusilukkuthu

Which movie does the song Silusilukkuthu belong to?

The song Silusilukkuthu is from the movie Aalay Pathu Malai Mathu.

Who is the music director of Silusilukkuthu?

The music for Silusilukkuthu is composed by Unknown.

Who wrote the lyrics for Silusilukkuthu?

The lyrics for Silusilukkuthu are penned by Muthulingam.

Who sang the Silusilukkuthu song?

Silusilukkuthu is sung by Vani Jairam, Malasiya Vasudevan.

Related Songs