Kaaramada Thear Varuthu - தமிழ் பாடல் வரிகள்
காரமட தேர் வருது
குழு :
ஒதுங்கு மாமா
ஆண் :
நான் காதலிச்ச பொண்ணு வருது
குழு :
தள்ளிக்க மாமா
ஆண் :
அவ பக்கம் வந்து நிக்கிறாளே
குழு :
தொட்டுக்க மாமா
ஆண் :
நான் தொட்டவுடன் மயங்கிட்டாளே
குழு :
அள்ளிக்கோ மாமோய்
குழு :
மாரிமுத்து மாமா நீங்க
மாப்பிள்ள தான் ஆமா
மாரிமுத்து மாமா நீங்க
மாப்பிள்ள தான் ஆமா
ஆண் :
காரமட தேர் வருது
குழு :
ஒதுங்கு மாமா
ஆண் :
நான் காதலிச்ச பொண்ணு வருது
குழு :
தள்ளிக்க மாமா
ஆண் :
அவ பக்கம் வந்து நிக்கிறாளே
குழு :
தொட்டுக்க மாமா
ஆண் :
நான் தொட்டவுடன் மயங்கிட்டாளே
குழு :
அள்ளிக்கோ மாமோய்
குழு :
கொக்கரக்கோ கொக்கரக்கோ
ஆண் :
நான் போகாத ஊரு இல்ல
குழு :
அட ஆமாம் ஆமாம்
ஆண் :
நான் ஏறாத மேடை இல்ல
குழு :
அட ஆமாம் ஆமாம்
ஆண் :
என்னோட பாடாத பொண்ணு இல்ல
குழு :
ஹே ஆமாம் ஆமாம்
ஆண் :
அவள கேக்காமத்தான் தொட்டதும் இல்ல
குழு :
ஹேய்ய்ய்ய்ய்யி…..
வசனம் :
………………………………….
குழு :
மாரிமுத்து மாமா நீங்க
மாப்பிள்ள தான் ஆமா
மாரிமுத்து மாமா நீங்க
மாப்பிள்ள தான் ஆமா
ஆண் :
காரமட தேர் வருது
குழு :
ஒதுங்கு மாமா
ஆண் :
நான் காதலிச்ச பொண்ணு வருது
குழு :
தள்ளிக்க மாமா
ஆண் :
அவ பக்கம் வந்து நிக்கிறாளே
குழு :
தொட்டுக்க மாமா
ஆண் :
நான் தொட்டவுடன் மயங்கிட்டாளே
குழு :
அள்ளிக்கோ மாமோய்
ஆண் :
நான் நெல்லி போற ரோட்டு மேலே
மைனரு தான்டா
குழு :
ஆமாம் மைனரு தாங்க
ஆண் :
நான் உருளக்கெழங்கு மண்டியில
மாப்பிள்ளை தான்டா
குழு :
ஆமாம் மாப்பிள்ளை தாங்க
ஆண் :
குடிசை தெருவில நான் குடியிருந்தா
ஹீரோ தான்டா
குழு :
ஆமாம் ஹீரோ தானுங்க
ஆண் :
என்னை காதலிக்காத பொண்ணுங்களுக்கு
அண்ணன்காரன் டா…..
குழு :
ஓஓஓஓஓ….
வசனம் :
…………………………..
குழு :
மாரிமுத்து மாமா நீங்க
மாப்பிள்ள தான் ஆமா
மாரிமுத்து மாமா நீங்க
மாப்பிள்ள தான் ஆமா
ஆண் :
காரமட தேர் வருது
குழு :
ஒதுங்கு மாமா
ஆண் :
நான் காதலிச்ச பொண்ணு வருது
குழு :
தள்ளிக்க மாமா
ஆண் :
அவ பக்கம் வந்து நிக்கிறாளே
குழு :
தொட்டுக்க மாமா
ஆண் :
நான் தொட்டவுடன் மயங்கிட்டாளே
குழு :
அள்ளிக்கோ மாமோய்
குழு :
கொக்கரக்கோ கொக்கரக்கோ
ஆண் :
நான் போடாத நாடகம் இல்ல
குழு :
அட ஆமாம் ஆமாம்
ஆண் :
அதுல நடிக்காத வேஷமும் இல்ல
குழு :
அட ஆமாம் ஆமாம்
ஆண் :
என்னை கண்டு மயங்காத
பொண்ணுங்க இல்ல
குழு :
அட ஆமாம் ஆமாம்
ஆண் :
நடிக்க சினிமாவுல கூப்பிட்டாங்க
போகவும் இல்ல……
குழு :
ஆஆஆஆங்…..
வசனம் :
…………………………………..
குழு :
மாரிமுத்து மாமா நீங்க
மாப்பிள்ள தான் ஆமா
மாரிமுத்து மாமா நீங்க
மாப்பிள்ள தான் ஆமா
ஆண் :
காரமட தேர் வருது
குழு :
ஒதுங்கு மாமா
ஆண் :
நான் காதலிச்ச பொண்ணு வருது
குழு :
தள்ளிக்க மாமா
ஆண் :
அவ பக்கம் வந்து நிக்கிறாளே
குழு :
தொட்டுக்க மாமா
ஆண் :
நான் தொட்டவுடன் மயங்கிட்டாளே
குழு :
அள்ளிக்கோ மாமோய்
குழு :
மாரிமுத்து மாமா நீங்க
மாப்பிள்ள தான் ஆமா
மாரிமுத்து மாமா நீங்க
மாப்பிள்ள தான் ஆமா
குழு :
மாரிமுத்து மாமா நீங்க
மாப்பிள்ள தான் ஆமா
மாரிமுத்து மாமா நீங்க
மாப்பிள்ள தான் ஆமா…….
Kaaramada Thear Varuthu - English Lyrics
Music Director :
Shankar Ganesh
Lyricist :
Shankar Ganesh
Male :
Kaaramada thaer varuthu
Chorus :
Odhungu mama
Male :
Naan kadhalichcha ponnu varuthu
Chorus :
Thallikka mama
Male :
Ava pakkam vanthu nikkiraalae
Chorus :
Thottukka mama
Male :
Naan thottavudan mayangittaalae
Chorus :
Allikko maamoi
Chorus :
Marimuththu mama neenga
Mappillathaan aama
Marimuththu mama neenga
Mappillathaan aama
Male :
Kaaramada thaer varuthu
Chorus :
Odhungu mama
Male :
Naan kadhalichcha ponnu varuthu
Chorus :
Thallikka mama
Male :
Ava pakkam vanthu nikkiraalae
Chorus :
Thottukka mama
Male :
Naan thottavudan mayangittaalae
Chorus :
Allikko maamoi
Chorus :
Kokkarakko kokkarakko
Male :
Naan pogaatha ooru illa
Chorus :
Ada aamaam aamaam
Male :
Naan yaeraatha medai illa
Chorus :
Ada aamaam aamaam
Male :
Ennoda paadatha ponnu illa
Chorus :
Hae aamaam aamaam
Male :
Avala kekkaamaththaan thottathum illa
Chorus :
Haeiiiiyi….
Dialogue :
……………….
Chorus :
Marimuththu mama neenga
Mappillathaan aama
Marimuththu mama neenga
Mappillathaan aama
Male :
Kaaramada thaer varuthu
Chorus :
Odhungu mama
Male :
Naan kadhalichcha ponnu varuthu
Chorus :
Thallikka mama
Male :
Ava pakkam vanthu nikkiraalae
Chorus :
Thottukka mama
Male :
Naan thottavudan mayangittaalae
Chorus :
Allikko maamoi
Male :
Naan nelli pora roadttu melae
Minor-u thaandaa
Chorus :
Aamaam minorthaanga
Male :
Naan urulaikezhangi mandiyilae
Mappillai thaandaa
Chorus :
Aaamam maappillaithaanga
Male :
Kudisai theruvila naan kudiyirunthaa
Herothaandaa
Chorus :
Aamaam hero thaanunga
Male :
Ennai kadhalikkaatha ponnungalukku
Annankaarandaa…
Chorus :
Ooooooo….
Dialogue :
……………..
Chorus :
Marimuththu mama neenga
Mappillathaan aama
Marimuththu mama neenga
Mappillathaan aama
Male :
Kaaramada thaer varuthu
Chorus :
Odhungu mama
Male :
Naan kadhalichcha ponnu varuthu
Chorus :
Thallikka mama
Male :
Ava pakkam vanthu nikkiraalae
Chorus :
Thottukka mama
Male :
Naan thottavudan mayangittaalae
Chorus :
Allikko maamoi
Chorus :
Kokkarakko kokkarakko
Male :
Naan podaatha naadagam illa
Chorus :
Ada aamaam aamaam
Male :
Adhula nadikkaatha veshamum illa
Chorus :
Ada aamaam aamaam
Male :
Ennai kandu mayangaatha
Ponnunga illa
Chorus :
Ada aamaam aamaam
Male :
Nadikka cinema-vula kooppittaanga
Pogavum illa
Chorus :
Aaaaaang….
Dialogue :
……………..
Chorus :
Marimuththu mama neenga
Mappillathaan aama
Marimuththu mama neenga
Mappillathaan aama
Male :
Kaaramada thaer varuthu
Chorus :
Odhungu mama
Male :
Naan kadhalichcha ponnu varuthu
Chorus :
Thallikka mama
Male :
Ava pakkam vanthu nikkiraalae
Chorus :
Thottukka mama
Male :
Naan thottavudan mayangittaalae
Chorus :
Allikko maamoi
Chorus :
Marimuththu mama neenga
Mappillathaan aama
Marimuththu mama neenga
Mappillathaan aama
Chorus :
Marimuththu mama neenga
Mappillathaan aama
Marimuththu mama neenga
Mappillathaan aama