Aalana Naala - தமிழ் பாடல் வரிகள்
ஆளான நாளா…
ஆளான நாளா கண்ணு ரெண்டும்
ஆலோலம் பாடும் உன்னக் கண்டு
நித்தம் நித்தம் உன் சொப்பனமே
நெஞ்சம் என்றும் உன் அர்ப்பணமே
நித்தம் நித்தம் உன் சொப்பனமே
நெஞ்சம் என்றும் உன் அர்ப்பணமே
ஆண் :
அடி ஆளான….
நீ ஆளான நாளா கண்ணு ரெண்டும்
ஆலோலம் பாடும் உன்னக் கண்டு
அத்தப் பெத்த என் சித்திரமே
கிட்டே வந்து நீ முத்தமிடேன்
அத்தப் பெத்த என் சித்திரமே
கிட்டே வந்து நீ முத்தமிடேன்
ஆண் :
வாமான்னதும் என்ன மாமான்னுதான்
சிறு மாம்பூவா மைனாவா நீ கொஞ்சனும்
பெண் :
ஆகாதய்யா இப்பக் கூடாதய்யா
கட்டில் ஆட்டங்கள் நீ போட நாள் பார்க்கணும்
ஆண் :
நீ கண்ணு ரெண்டில் அம்பு விட்டு
எனைத் தாக்குறே
பெண் :
நீ கொஞ்சம் விட்டா மொத்தத்துக்கும்
இடம் கேக்குறே
ஆண் :
என் தேவி தேகம் தேவலோகம்
வந்தா ஏன்தான் தாள் போடுறே
பெண் :
அட ஆளான நாளா கண்ணு ரெண்டும்
ஆலோலம் பாடும் உன்னக் கண்டு
ஆண் :
அத்தப் பெத்த என் சித்திரமே
கிட்டே வந்து நீ முத்தமிடேன்
பெண் :
பொல்லாதது அச்சம் இல்லாதது
இந்த ஆண் பார்வை எப்போதும் தப்பானது
ஆண் :
பூவாடுது ரெண்டு காயாடுது
அதப் பார்த்தாலே ஆத்தாடி சூடேறுது
பெண் :
நீ எப்பவுமே இப்படித்தான் வல வீசுறே
ஆண் :
நீ அப்பவும்தான் எட்டி நின்னு கதப் பேசுறே
பெண் :
ஆடைப் போட்டு மூடினாலும்
வீணா ஏன்தான் போராடுறே
ஆண் :
நீ ஆளான நாளா கண்ணு ரெண்டும்
ஆலோலம் பாடும் உன்னக் கண்டு
பெண் :
நித்தம் நித்தம் உன் சொப்பனமே
நெஞ்சம் என்றும் உன் அர்ப்பணமே
ஆண் :
அத்தப் பெத்த என் சித்திரமே
கிட்டே வந்து நீ முத்தமிடேன்…..
Aalana Naala - English Lyrics
Female :
Aalaana naala
Aalaana naala kannu rendum
Aaloolam paadum unna kandu
Nitham nitham un soppaname
Nenjam endrum un arpaname
Nitham nitham un soppaname
Nenjam endrum un arpaname
Male :
Adi aalaana
Aalaana naala kannu rendum
Aaloolam paadum unna kandu
Aththa petha en sithirame
Kittae vandhu nee muthamidaen
Aththa petha en sithirame
Kittae vandhu nee muthamidaen
Male :
Vaamaanadhum enna maamaannuthaan
Siru maampoovaa mainaava nee konjanum
Female :
Aagaathaiyaa ippa koodathaiyaa
Kattil aattangal nee poda naal paarkkanum
Male :
Nee kannu rendil ambu vittu
Enai thaakkura
Female :
Nee konjam vitta mothathukkum
Idam kekkura
Male :
En devi dhegam devalogam
Vandha yenthaan thaal podra
Female :
Ada aalaana naala kannu rendum
Aaloolam paadum unna kandu
Male :
Aththa petha en sithirame
Kittae vandhu nee muthamidaen
Female :
Pollaadhadhu achcham illaadhadhu
Indha aan paarvai eppodhum thappaanadhu
Male :
Poovaadudhu rendu kaayaadudhu
Adha paarthaalae aathaadi sooderudhu
Female :
Nee eppavumae ippadithaan valaveesura
Male :
Nee appavum than etti ninnu kadha pesura
Female :
Aadai pottu moodinaalum
Veena yenthan poraadura
Male :
Nee aalaana naala kannu rendum
Aaloolam paadum unna kandu
Female :
Nitham nitham un soppaname
Nenjam endrum un arpaname
Male :
Aththa petha en sithirame
Kittae vandhu nee muthamidaen