Sala Sala Yena - தமிழ் பாடல் வரிகள்
சலசல என ஓடும் குளிர்
ஓடையின் சங்கீதமே
சிலுசிலு என வீசும்
பனி வாடையின் சந்தோஷமே
ஆண் :
உன் மடிதான் என் சொர்க்கம்
அடி வீணே ஏன் துக்கம்
உன் மடிதான் என் சொர்க்கம்
அடி வீணே ஏன் துக்கம்
பெண் :
சலசல என ஓடும் குளிர்
ஓடையின் சங்கீதமே
சிலுசிலு என வீசும்
பனி வாடையின் சந்தோஷமே
பெண் :
உன் மடிதான் என் சொர்க்கம்
இனி வீணே ஏன் துக்கம்
உன் மடிதான் என் சொர்க்கம்
இனி வீணே ஏன் துக்கம்
ஆண் :
நிலமும் வானும் நீரும் சாட்சி
பெண் :
நிலையாய் வாழும் காதல் சாட்சி
ஆண் :
நிலமும் வானும் நீரும் சாட்சி
பெண் :
நிலையாய் வாழும் காதல் சாட்சி
ஆண் :
இருந்தால் இருப்பேன் உன்னோடு
பெண் :
இறந்தால் வருவேன் பின்னோடு
ஆண் :
மலரே……மாலை சூடு
பெண் :
சலசல என ஓடும் குளிர்
ஓடையின் சங்கீதமே
சிலுசிலு என வீசும்
பனி வாடையின் சந்தோஷமே
ஆண் :
உன் மடிதான் என் சொர்க்கம்
அடி வீணே ஏன் துக்கம்
உன் மடிதான் என் சொர்க்கம்
அடி வீணே ஏன் துக்கம்
பெண் :
நிறங்கள் மாறும் பூக்கள் உண்டு
ஆண் :
தடங்கள் மாறும் கால்கள் உண்டு
பெண் :
நிறங்கள் மாறும் பூக்கள் உண்டு
ஆண் :
தடங்கள் மாறும் கால்கள் உண்டு
பெண் :
இதயம் அதுபோல் மாறாது
ஆண் :
எனக்கோர் துணைவி வேறேது
பெண் :
உறவே……மாற்றம் ஏது
ஆண் :
சலசல என ஓடும் குளிர்
ஓடையின் சங்கீதமே
சிலுசிலு என வீசும்
பனி வாடையின் சந்தோஷமே
ஆண் :
உன் மடிதான் என் சொர்க்கம்
பெண் :
இனி வீணே ஏன் துக்கம்
இருவர் :
உன் மடிதான் என் சொர்க்கம்
இனி வீணே ஏன் துக்கம்
Sala Sala Yena - English Lyrics
Male :
Sala sala ena odum kulir
Odaiyin sangeethamae
Silusilu ena veesum
Pani vaadaiyin sandhosame
Male :
Un madi than en sorgam
Adi veenae yen thukkam
Un madi than en sorgam
Adi veenae yen thukkam
Female :
Sala sala ena odum kulir
Odaiyin sangeethamae
Silusilu ena veesum
Pani vaadaiyin sandhosame
Female :
Un madi than en sorgam
Adi veenae yen thukkam
Un madi than en sorgam
Adi veenae yen thukkam
Male :
Nilamum vaanum neerum saatchi
Female :
Nilaiyaai vaazhum kaadhal saatchi
Male :
Nilamum vaanum neerum saatchi
Female :
Nilaiyaai vaazhum kaadhal saatchi
Male :
Irundhaal iruppen unnodu
Female :
Irandhaal varuven pinnodu
Male :
Malare ….maalai soodu
Female :
Sala sala ena odum kulir
Odaiyin sangeethamae
Silusilu ena veesum
Pani vaadaiyin sandhosame
Male :
Un madi than en sorgam
Adi veenae yen thukkam
Un madi than en sorgam
Adi veenae yen thukkam
Female :
Nirangal maarum pookkal undu
Male :
Thadangal maarum kaalgal undu
Female :
Nirangal maarum pookkal undu
Male :
Thadangal maarum kaalgal undu
Female :
Idhayam adhupol maaradhu
Male :
Enakkor thunaivi veryedhu
Female :
Uravae …maatram yedhu
Male :
Sala sala ena odum kulir
Odaiyin sangeethamae
Silusilu ena veesum
Pani vaadaiyin sandhosame
Male :
Un madi than en sorgam
Female :
Adi veenae yen thukkam
Both :
Un madi than en sorgam
Adi veenae yen thukkam