Naan Uppu Vikka - தமிழ் பாடல் வரிகள்
டேய் வேம்பு இவ்வளவு சோகத்திலும்
இப்பிடி சிரிக்கிறே
பைத்தியம் கியித்தம் புடிச்சிடிச்சா என்ன
டேய் வேம்பு
ஆண் :
நான் உப்பு விக்கப் போனா மழை
கொட்டோ கொட்டுன்னு கொட்டுது
நான் பொரி விக்கப் போனா
பெரும் புயல் காத்து வீசுது
ஆண் :
நான் உப்பு விக்கப் போனா மழை
கொட்டோ கொட்டுன்னு கொட்டுது
நான் பொரி விக்கப் போனா
பெரும் புயல் காத்து வீசுது
ஆண் வசனம் :
டேய் வேம்பு வாழ்க்கைன்னா
மேடு பள்ளம் இருக்கத்தான் செய்யும்
இதெல்லாம் சகஜம் தான்டா
ஆண் :
தேனான ஆறுதலை நீ கூறலாம்
அட தேனான ஆறுதலை நீ கூறலாம்
என் வாழ்க்கை இனி வீண்தான்
இதை நான் கூறலாம்
ஆண் :
நான் உப்பு விக்கப் போனா மழை
கொட்டோ கொட்டுன்னு கொட்டுது
நான் பொரி விக்கப் போனா
பெரும் புயல் காத்து வீசுது
ஆண் :
ஆருயிர் தங்கையின்
அன்பினில் வாழ்ந்தேன்
ஆயிரம் கனவுடன்
அவளை வளர்த்தேன்
ஆண் :
ஆருயிர் தங்கையின்
அன்பினில் வாழ்ந்தேன்
ஆயிரம் கனவுடன்
அவளை வளர்த்தேன்
ஆண் :
உயிரே போய் சேர்ந்த பின்
உடலாய் நான் வாழ்வதேன்
உயிரே போய் சேர்ந்த பின்
உடலாய் நான் வாழ்வதேன்
முடமான மனதோடு
நடைப்பிணம் போலே உழவுகிறேன்
ஆண் :
நான் உப்பு விக்கப் போனா மழை
கொட்டோ கொட்டுன்னு கொட்டுது
நான் பொரி விக்கப் போனா
பெரும் புயல் காத்து வீசுது
ஆண் :
காதல் மாளிகை கற்பனை ஆனது
கானல் நீரென கண்களை நனைத்தது
ஆறுதல் தேடி நான் சாமியை நாடினேன்
சனியன் வந்ததாய் சாமியும் ஓடுது
ஆண் :
இடி மேல் இடிஇடிக்குது
இதயம் துடித் துடிக்குது
இடி மேல் இடிஇடிக்குது
இதயம் துடித் துடிக்குது
விடியாது என் வாழ்வு
போதும் போதும் போக விடு
ஆண் :
நான் உப்பு விக்கப் போனா மழை
கொட்டோ கொட்டுன்னு கொட்டுது
நான் பொரி விக்கப் போனா
பெரும் புயல் காத்து வீசுது
ஆண் :
தேனான ஆறுதலை நீ கூறலாம்
அட தேனான ஆறுதலை நீ கூறலாம்
என் வாழ்க்கை இனி வீண்தான்
இதை நான் கூறலாம்
Naan Uppu Vikka - English Lyrics
Male Dialogue :
Dei vembhu ivvalavu sogathilum
Ippadi sirikkira
Paithiyam kithiyam pudichidichaa enna
Dei vembhu
Male :
Naan uppu vikka pona mazhai
Kottokottunnu kottudhu
Naan pori vikka ponaa
Perum puyal kaathu veesudhu
Male :
Naan uppu vikka pona mazhai
Kottokottunnu kottudhu
Naan pori vikka ponaa
Perum puyal kaathu veesudhu
Male Dialogue :
Dei vembhu vaazhkainna
Maedu pallam irukka than seiyum
Idhellaam sagajam thaanda
Male :
Thaenaana aarudhalai nee kooralaam
Ada thaenaaana aarudhalai nee kooralaam
En vaazhkkai ini veen than
Idhai naan kooralaam
Male :
Naan uppu vikka pona mazhai
Kottokottunnu kottudhu
Naan pori vikka ponaa
Perum puyal kaathu veesudhu
Male :
Aaruyir thangaiyin
Anbinil vaazhndhen
Aayiram amavadin
Avalai valarthean
Male :
Aaruyir thangaiyin
Anbinil vaazhndhen
Aayiram kanavudan
Avalai valarthean
Male :
Uyirai poyi saerndha pinn
Udalaai naan vaazhvadhaen
Uyirai poyi saerndha pinn
Udalaai naan vaazhvadhaen
Mudamaana manadhodu
Nadaipinam polae uzhavugiren
Male :
Naan uppu vikka pona mazhai
Kottokottunnu kottudhu
Naan pori vikka ponaa
Perum puyal kaathu veesudhu
Male :
Kaadhal aaligai karpanai nadhu
Kanal neerena kngalai nanaithathu
Aarudhal thedi naan saamiyai naadinen
Saniyan vandhadhaai saamiyum oodudhu
Male :
Idi mael idi idikkudhu
Idhayam thudi thudikkudhu
Idi mael idi idikkudhu
Idhayam thudi thudikkudhu
Vidiyaadhu en vaazhvu
Podhu podhum poga vidu
Male :
Naan uppu vikka pona mazhai
Kottokottunnu kottudhu
Naan pori vikka ponaa
Perum puyal kaathu veesudhu
Male :
Thaenaana aarudhalai nee kooralaam
Ada thaenaaana aarudhalai nee kooralaam
En vaazhkkai ini veen than
Idhai naan kooralaam