Aan Thodatha Kanni Pennai - தமிழ் பாடல் வரிகள்
கண்ணதாசன்
பெண் :
ஆண் தொடாத கன்னிப் பெண்ணை
மீன் தொடும்போது ……
இடைத்தான் படாதப் பாடுபட்டு பெண் மேனி
தள்ளாடி நடு நடுங்குது குளுகுளுங்குது
பெண் :
ஆண் தொடாத கன்னிப் பெண்ணை
மீன் தொடும்போது ……
இடைத்தான் படாதப் பாடுபட்டு பெண் மேனி
தள்ளாடி நடு நடுங்குது குளுகுளுங்குது
பெண் :
ஆண் தொடாத கன்னிப் பெண்ணை
மீன் தொடும்போது ……
பெண் :
கன்னங்கள் மேலே கைபோடும் தென்றல்
கல்யாணப் பெண்ணென்று எண்ணி
கன்னங்கள் மேலே கைபோடும் தென்றல்
கல்யாணப் பெண்ணென்று எண்ணி
பெண் :
உடலைத் தழுவும் சுவையை என்னென்பது
உறவில் வளரும் இனிமை உண்டானது
அந்த நாள் வந்து அழைக்கும் என்று
பெண் மேனி தள்ளாடி
நடு நடுங்குது குளுகுளுங்குது
பெண் :
ஆண் தொடாத கன்னிப் பெண்ணை
மீன் தொடும்போது ……
பெண் :
என்னென்று சொல்வேன் தண்ணீரில் இன்பம்
வெளியேற மனமில்லை அம்மா
தலைவன் தழுவும் சுகமே உண்டானது
இமையும் விழியும் மயக்கம் கொண்டாடுது
இன்று தேன் சிந்தும் ஆசை வந்து
பெண் மேனி தள்ளாடி
நடு நடுங்குது குளுகுளுங்குது
பெண் :
ஆண் தொடாத கன்னிப் பெண்ணை
மீன் தொடும்போது ……
இடைத்தான் படாதப் பாடுபட்டு பெண் மேனி
தள்ளாடி நடு நடுங்குது குளுகுளுங்குது
பெண் :
ஆண் தொடாத கன்னிப் பெண்ணை
மீன் தொடும்போது ……
Aan Thodatha Kanni Pennai - English Lyrics
:
Kannadasan
Female :
Aan thodatha kanni pennai
Meen thodumbothu
Idaithaan padatha paadupattu
Penn maeni thalladi
Nadu nadunguthu kulu kulungudhu
Female :
Aan thodatha kanni pennai
Meen thodumbothu
Idaithaan padatha paadupattu
Penn maeni thalladi
Nadu nadunguthu kulu kulungudhu
Female :
Aan thodatha kanni pennai
Meen thodumbothu
Female :
Kannangal melae kai podum thendral
Kalyaana penn endru enni
Kannangal melae kai podum thendral
Kalyaana penn endru enni
Female :
Udalai thazhuvum suvaiyai enenbadhu
Uravil valarum inimai undaanadhu
Andha naal vandhu azhaikkum endru
Penn maeni thalladi
Nadu nadunguthu kulu kulungudhu
Female :
Aan thodatha kanni pennai
Meen thodumbothu
Female :
Enendru solvaen thanneeril inbam
Veliyera manamillai amma
Thalaivan thazhuvum sugamae undaanadhu
Imaiyum vizhiyum mayakkam kondaduthu
Inba thaen sindhum aasai vandhu
Penn maeni thalladi
Nadu nadunguthu kulu kulungudhu
Female :
Aan thodatha kanni pennai
Meen thodumbothu
Idaithaan padatha paadupattu
Penn maeni thalladi
Nadu nadunguthu kulu kulungudhu
Female :
Aan thodatha kanni pennai
Meen thodumbothu