Aanantha Mayakkam - தமிழ் பாடல் வரிகள்
ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே
ஆண் :
தொடர் கதையோ
பெண் :
இல்லை புதிய கதை
ஆண் :
ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே
ஆண் :
{வைர வெட்டுக் கன்னங்கள்
வெய்யில் பட்டு மின்னுங்கள் காதல் தேனூற
பெண் :
கண்ணன் நெஞ்சில் எண்ணங்கள்
மெல்ல மெல்ல துள்ளுங்கள் காலம் கை கூட..} (2)
ஆண் :
மலர்களில் பட்டு வந்த தென்றல்
உடல்களை தொட்டு நின்றதென்னவோ
பெண் : விழிதனை கட்டி நின்ற சொந்தம்
வழிதனை விட்டு நின்றதென்னவோ
ஆண் :
ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே
வசனம் :
……………….
முனகல் :
………………………
பெண் :
{பச்சைப் புல்லில் மஞ்சங்கள்
மெத்தை இட்டுக் கொஞ்சுங்கள் வா வா கொண்டாட
ஆண் :
அச்சம் விட்டுச் செல்லுங்கள்
இச்சை கொண்டு பின்னுங்கள் ஆசை நீரோட} (2)
பெண் :
மனம் மணம் மஞ்சள் கொண்ட பெண்மை
குணம் இனம் கொண்டு வந்ததல்லவோ
ஆண் :
சுகம் வரும் என்று வந்த மன்னன்
துணை வரும் சொர்க்கம் இங்கே அல்லவோ
பெண் :
ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே
ஆண் :
ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே
வசனம் :
……………….
முனகல் :
………………………
Aanantha Mayakkam - English Lyrics
Female :
Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aarambam idhu thaan
Thodar kadhaiyae
Male :
Thodar kadhaiyoo
Female :
Illai pudhiya kadhai
Male :
Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aarambam idhu thaan
Thodar kadhaiyae
Male :
{Vaira vettu kannangal
Veyil pattu minnungal
Kaadhal thaenoora
Female :
Kannan nenjil ennangal
Mella mella thullungal
Kalam kai kooda} (2)
Male :
Malargalil pattu vandha thendral
Udalgalai thottu nindradhennavoo
Female :
Vizhithanai katti nindra sondham
Vazhidhanai vittu nindradhennavoo
Male :
Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aarambam idhu thaan
Thodar kadhaiyae
Dialogue :
……
Humming : .
……………
Female :
{Pachai pullil manjangal
Methai ittu konjungal
Vaa vaa kondaada
Male :
Acham vittu sellungal
Ichai kondu pinnungal
Aasai neeroda} (2)
Female :
Manam manam manjal konda penmai
Gunam inam kondu vandhadhallavoo
Male :
Sugam varum endru vandha mannan
Thunai varum sorgam ingae allavoo
Female :
Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aarambam idhu thaan
Thodar kadhaiyae
Male :
Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aarambam idhu thaan
Thodar kadhaiyae
Dialogue :
……
Humming :
…………….