Inba loga - தமிழ் பாடல் வரிகள்
ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்….ஹா ….ஆ…ஆ….ஆ…
இன்ப லோக ஜோதி ரூபம் போலே
நீல வான வீதி மேலே
சந்திரிக்கா நீ வந்தாய் அன்பாய் ஆடவே
இன்ப சந்திரிக்கா நீ வந்தாய் அன்பாய் ஆடவே…
ஆண் :
இன்ப லோக ஜோதி ரூபம் போலே
நீல வான வீதி மேலே
சந்திரிக்கா நீ வந்தாய் அன்பாய் ஆடவே
இன்ப சந்திரிக்கா நீ வந்தாய் அன்பாய் ஆடவே…
பெண் :
மின்னும் சொக்க வெள்ளிப் பொட்டு வேலைதான்
செய்த மேக நீல வர்ணப் பட்டு சேலைதான்
மின்னும் சொக்க வெள்ளிப் பொட்டு வேலைதான்
செய்த மேக நீல வர்ணப் பட்டு சேலைதான்
ஆண் :
சுற்றி வெண்ணைக் குன்றம்
என்னும் பெண்மை கோலம்தான் பெற்ற
சந்திரிக்கா நீ வந்தாய் அன்பாய் ஆடவே…
இருவரும் :
இன்ப லோக ஜோதி ரூபம் போலே
நீல வான வீதி மேலே
சந்திரிக்கா நீ வந்தாய் அன்பாய் ஆடவே
இன்ப சந்திரிக்கா நீ வந்தாய் அன்பாய் ஆடவே…
ஆண் :
சொந்தம் என்றே சூடும் மணமாலைதான்
கொண்ட ஜோடி ஒன்று கூடும் முதல் மாலைதான்
சொந்தம் என்றே சூடும் மணமாலைதான்
கொண்ட ஜோடி ஒன்று கூடும் முதல் மாலைதான்
பெண் :
இன்றே அந்தம் கொள்ள என்றே
நல்ல வேளை தான் கண்டு
சந்திரிக்கா நீ வந்தாய் அன்பாய் ஆடவே…
இருவரும் :
இன்ப லோக ஜோதி ரூபம் போலே
நீல வான வீதி மேலே
சந்திரிக்கா நீ வந்தாய் அன்பாய் ஆடவே
இன்ப சந்திரிக்கா நீ வந்தாய் அன்பாய் ஆடவே…
Inba loga - English Lyrics
Music Director :
Pendyala Nageswara Rao
Lyricist :
Udumalai Narayana Kavi
Female :
Mmmm mmm mmm mm
Haa..aa..aa..aa
Inba logha jothi roobam polae
Neela vaana veedhi mele
Chandrikka nee vandhaai anbaai aadavae
Inba chandrikka nee vandhaai anbaai aadavae
Male :
Inba logha jothi roobam polae
Neela vaana veedhi mele
Chandrikka nee vandhaai anbaai aadavae
Inba chandrikka nee vandhaai anbaai aadavae
Female :
Minnum sokka velli pottu velaithaan
Seidha megha neela varnapattu selaithaan
Minnum sokka velli pottu velaithaan
Seidha megha neela varnapattu selaithaan
Male :
Suttrivennai kundram
Ennum penmai kolam thaan pettra
Chandrikka nee vandhaai anbaai aadavae
Both :
Inba logha jothi roobam polae
Neela vaana veedhi mele
Chandrikka nee vandhaai anbaai aadavae
Inba chandrikka nee vandhaai anbaai aadavae
Male :
Sondham endrae soodum manamaalaithaan
Konda jodi ondru koodum mudhal maalaithaan
Sondham endrae soodum manamaalaithaan
Konda jodi ondru koodum mudhal maalaithaan
Female :
Indrae andham kolla endre
Nalla velai thaan kandu
Chandrikka nee vandhaai anbaai aadavae
Both :
Inba logha jothi roobam polae
Neela vaana veedhi mele
Chandrikka nee vandhaai anbaai aadavae
Inba chandrikka nee vandhaai anbaai aadavae