Aandavane Nee Irunthaa - தமிழ் பாடல் வரிகள்
ஆண்டவனே நீ இருந்தா சொல்லு
சிலர் அறிவையெல்லாம் கெடுக்குதடா கள்ளு
மாண்டவனும் குடித்தவனும் ஒன்று
சிலர் மண்டையிலே ஏறலையே இன்று
ஆண் :
தாலிக் கொடியை வித்து
தண்ணி போடும் மனிதனுக்கு
சந்தோசம் எத்தனை நாள் சொல்லடா
உன் தலையெழுத்து இஷ்டம் போல செய்யடா
ஆண் :
கள்ளைக் குடித்தவர்கள்
நஞ்சை உண்டோரென்று
வள்ளுவனார் சொல்லி
வைத்தார் குறளிலே
ஆண் :
சொன்னாலும் புரிவதில்லை
சொந்த புத்தி ஏதுமில்லை
பட்டால்தான் தெளிவு
வரும் அறிவிலே……..
ஆண் :
ஆண்டவனே நீ இருந்தா சொல்லு
சிலர் அறிவையெல்லாம் கெடுக்குதடா கள்ளு
மாண்டவனும் குடித்தவனும் ஒன்று
சிலர் மண்டையிலே ஏறலையே இன்று
ஆண் :
நானும் குடித்திருக்கேன்
குடிப்போரை பார்த்திருக்கேன்
நல்ல புத்தி வருவதில்லை குடியிலே
ஒரு நாய் கூட மதிப்பதில்லை தெருவிலே
ஆண் :
ஊரில் நல்லவனாய் பேரெடுத்து பாரு
உள்ளூர போதை வரும் புகழிலே
பாராட்டு கேட்கையிலே தலை வரைக்கும் ஏறும்
பண்பான போதையில்லை குடியிலே….
ஆண் :
ஆண்டவனே நீ இருந்தா சொல்லு
சிலர் அறிவையெல்லாம் கெடுக்குதடா கள்ளு
மாண்டவனும் குடித்தவனும் ஒன்று
சிலர் மண்டையிலே ஏறலையே இன்று
Aandavane Nee Irunthaa - English Lyrics
Male :
Aandavanae nee irunthaa sollu
Silar arivaiyellaam kedukuthadaa kallu
Maandavanum kudithavanum ondru
Silar mandaiyilae yaeralaiyae indru
Male :
Thaali kodiyai viththu
Thanni podum manithanukku
Santhosam ethanai naal solladaa
Un thalaiyezhuththu istam pola seiyada
Male :
Kallai kudithavargal
Nanjai undorendru
Valluvanaar solli
Vaiththaar kuralilae
Male :
Sonnaalum purivathillai
Sontha puthi yaedhumillai
Pattaalthaan thelivu
Varum arivilae
Male :
Aandavanae nee irunthaa sollu
Silar arivaiyellaam kedukuthadaa kallu
Maandavanum kudithavanum ondru
Silar mandaiyilae yaeralaiyae indru
Male :
Naanum kudithirukkaen
Kudipporai paarththirukkaen
Nalla puthi varuvathillai kudiyilae
Oru naai kooda mathippathillai theruvilae
Male :
Ooril nallavanaai pereduthu paaru
Ulloora bodhai varum pugazhilae
Paaraattu ketkaiyilae thalai varaikkum yaerum
Panpaana bodhaiyillai kudiyillae
Male :
Aandavanae nee irunthaa sollu
Silar arivaiyellaam kedukuthadaa kallu
Maandavanum kudithavanum ondru
Silar mandaiyilae yaeralaiyae indru