Aasa Vechen - தமிழ் பாடல் வரிகள்
யே ஹே
யே ஹே யே
ஆண் :
யே ஹே
யே ஹே யே
பெண் :
ஆச வெச்சேன்
அடங்கவில்ல சோறு
தண்ணி இறங்கவுமில்ல
ஆண் :
தொண்டைக்குள்
மீன் முள்ளாக சிக்கிகிச்சு
ஒரு வார்த்த
பெண் :
என் நெஞ்சு உன்னை
கேக்குது என்ன சொல்லி
ஏமாத்த
ஆண் :
தீ வெச்சு
போகுது பூங்காத்து
குழு :
யே ஹே யே
ஹே யே ஹேய்
ஹேய் ஹேய்
பெண் :
நீ வந்து
என்ன காப்பாத்து
குழு :
யே ஹே யே
ஹே யே ஹேய்
ஹேய் ஹேய்
பெண் :
ஆச வெச்சேன்
அடங்கவில்ல
ஆண் :
சோறு தண்ணி
இறங்கவுமில்ல
குழு :
………………………..
பெண் :
அக்கம் பக்கம் பாத்து
ஒரு முத்தம் கேக்கும் மாமா
நீ சத்தம் போட்டு முத்தம்
வாங்கும் காலம் எப்போது
குழு :
ஓ ஹோ ஹோ
ஹே ஹே ஹே
ஆண் :
ஹே காச பொத்தி
வைக்கும் ஒரு கஞ்சா பைய
போல நீ மூடி மறச்சா உன்
அழகெல்லாம் பாக்கிறது
எப்போது
குழு :
ஓ ஹோ ஹோ
ஹே ஹே ஹே
பெண் :
என் மாமன் கட்டும்
தாலி தோளில் விழுவது
எப்போது
ஆண் :
மாசி வந்த பின்பு
நீ மாலை தேடு தப்பாது
பெண் :
அது வரை ஏது
இந்த பொண்ணுக்கு
தூக்கம்
ஆண் :
ஆசைகள்
சொல்ல கூடாது
குழு :
ஹே ஹே ஹே
ஆண் :
ஆசைகள்
சொல்லி தீராது
குழு :
ஹே ஹே ஹே
பெண் :
ஆச வெச்சேன்
அடங்கவில்ல
ஆண் :
சோறு தண்ணி
இறங்கவுமில்ல
குழு :
……………………..
ஆண் :
ஈர கூந்தல் கொண்டு
என் முகம் துடைப்பது என்று
உன் வளையல் உடைந்து
முதுகில் கீறல் விழுவது
எப்போது
குழு :
ஓ ஹோ ஹோ
ஹே ஹே ஹே
பெண் :
கால் கொலுசில்
ஒன்று நான் காண வில்லை
என்று உம்மெத்தையில் கண்டு
தூக்கமும் கொண்டு சிரிப்பது
எப்போது
குழு :
ஓ ஹோ ஹோ
ஹே ஹே ஹே
ஆண் :
உன் முத்தம் பட்டு
தேகம் குளிரும் காலம்
எப்போது
பெண் :
என்னை சுட்ட
காமம் எரிந்தே போவது
எப்போது
ஆண் :
சிறு பிள்ளைக்கு
நடுவே நாம் தூங்குற
தெப்போ
பெண் :
ஆசைகள்
சொல்ல கூடாது
குழு :
ஹே ஹே ஹே
பெண் :
ஆசைகள்
சொல்லி தீராது
குழு :
ஹே ஹே ஹே
பெண் :
ஆச வெச்சேன்
அடங்கவில்ல சோறு
தண்ணி இறங்கவுமில்ல
ஆண் :
தொண்டைக்குள்
மீன் முள்ளாக சிக்கிகிச்சு
ஒரு வார்த்த
பெண் :
என் நெஞ்சு உன்னை
கேக்குது என்ன சொல்லி
ஏமாத்த
ஆண் :
தீ வெச்சு
போகுது பூங்காத்து
குழு :
யே ஹே யே
ஹே யே ஹேய்
ஹேய் ஹேய்
பெண் :
நீ வந்து
என்ன காப்பாத்து
குழு :
யே ஹே யே
ஹே யே ஹேய்
ஹேய் ஹேய்
Aasa Vechen - English Lyrics
Female :
Eh…hey..ey hey…ey
Male :
Eh…hey..ey hey…ey
Female :
Aasa vechchen adangavilla
Soru thanni erangavumilla
Male
:
Thondaikkul meen mullaaga
Sikkikichchu oru vaarththa
Female :
En nenju unnai kekkuthu
Enna solli emaaththa
Male :
Thee vechchu poguthu poonkaaththu
Chorus :
Eh…hey..ey hey…ey hei hei hei
Female :
Nee vanthu enna kaappaaththu
Chorus :
Eh…hey..ey hey…ey hei hei hei
Female :
Aasa vechchen adangavilla
Male :
Soru thanni erangavumilla
Chorus :
………………………
Female :
Akkam pakkam paaththu
Oru muththam kekkum maama
Nee satham pottu
Muththam vaangum kaalam eppothu
Chorus :
Oh ho ho…
Hey hey hey..
Male :
Hey kaasa poththi vaikkum
Oru kanja paya pola
Nee moodi marachcha
Un azhagellaam paakirathu eppothu
Chrous :
Oh ho ho…
Hey hey hey..
Female :
En maaman kattum thaali
Tholil vizhuvathu eppothu
Male :
Maasi vantha pinbu
Nee maala thedu thappaathu
Female :
Athu varai ethu
Intha ponnukku thookam
Male :
Aasaigal sollakoodaathu
Chorus :
Hey hey hey..
Male :
Aasaigal sollitheeraathu
Chrous :
Hey hey hey..
Female :
Aasa vechchen adangavilla
Male :
Soru thanni erangavumilla
Chrous :
…………………………
Male :
Eera koonthal kondu
En mugam thudaippathu endru
Un valaiyal udainthu
Muthugil keeral vizhuvathu eppothu
Chrous :
Oh ho ho…
Hey hey hey..
Female :
Kaal kolusil ondru
Naan kaana villai endru
Ummeththaiyil kandu
Thookkamum kondu
Sirippathu eppothu
Chrous :
Oh ho ho…
Hey hey hey..
Male :
Un muththam pattu thegam
Kulirum kaalam eppothu
Female :
Ennai sutta kaamam
Erinthae povathu eppothu
Male :
Siru pillaikku naduvae
Naam thoongura theppo
Female :
Aasaigal sollakoodaathu
Chorus :
Hey hey hey..
Female :
Aasaigal sollitheeraathu
Chrous :
Hey hey hey..
Female :
Aasa vechchen adangavilla
Soru thanni erangavumilla
Male :
Thondaikkul meen mullaaga
Sikkikichchu oru vaarththa
Female :
En nenju unnai kekkuthu
Enna solli emaaththa
Male :
Thee vechchu poguthu poonkaaththu
Chorus :
Eh…hey..ey hey…ey hei hei hei
Female :
Nee vanthu enna kaappaaththu
Chorus :
Eh…hey..ey hey…ey hei hei hei