Kaatha Naatha - தமிழ் பாடல் வரிகள்
ஹ்ம்ம் ம்ம்ம்
ஆஹா ஆஆ ஆஆ ஓ
ஹோ ஓஓ ஓஹோ
ஓஹோ ஹோ
பெண் :
காத்தா நாத்தா
நாம ஒன்னு சேந்த
மண்ணுல இப்போ
வெள்ள காடா பூவா
பூவா நாம பூத்திருந்த
பூமியும் எல்லாம் தரிசல்
மேடா
பெண் :
வித நெல்லு
கொட்டும் எங்க பத்தாயத்துல
ஆச கொட்டி வெச்சேன் தெனம்
உன் நெனப்புல அது இப்போது
காணவில்ல ஆஆ
பெண் :
காத்தா நாத்தா
நாம ஒன்னு சேந்த
மண்ணுல இப்போ
வெள்ள காடா பூவா
பூவா நாம பூத்திருந்த
பூமியும் எல்லாம் தரிசல்
மேடா
குழு :
…………………………
பெண் :
கண்ணுக்கு மை
வச்சேன் கை விரல்
வேணான்னு ஊசிய
கொண்டு வந்து தீட்ட
சொன்னாங்க
பெண் :
கூந்தலில் பூ
வெச்சேன் உன் சொந்தம்
வேணான்னு தீ பந்தம்
கொண்டு வந்து சூட்ட
சொன்னாங்க
பெண் :
உனக்கு தான்
நானாகணும் இல்லையின்னா
மண்ணாகனும் மனசு என்ன மா
விளக்காயா ரெண்டா ஒடச்சு
தள்ள நெஞ்ச வலிச்சதென்ன
பெண் :
காத்தா நாத்தா நாம
ஒன்னு சேந்த மண்ணுல
இப்போ வெள்ள காடா பூவா
பூவா நாம பூத்திருந்த பூமியும்
எல்லாம் தரிசல் மேடா
பெண் :
நஞ்சையில்
மொளச்ச கடலைய
ஒடச்சு ஒன்னு நீ ஒன்னு
நானு சொல்லி திரிஞ்சேன்
பெண் :
ஆத்துக்கு பக்கத்தில்
அய்யனார் சிலைக்கு
பின்னாலே மாமன் மடி
சாஞ்சு கிடந்தேன்
பெண் :
ஆசதான் என்
நெஞ்சில ஆறு கலந்தான்
என் கண்ணுல உசுர மறந்து
போகுற போது நீதான் சொமக்க
வேணும் அந்த வரமும்வேணும்
பெண் :
காத்தா நாத்தா
நாம ஒன்னு சேந்த மண்ணுல
இப்போ வெள்ள காடா பூவா
பூவா நாம பூத்திருந்த பூமியும்
எல்லாம் தரிசல் மேடா
Kaatha Naatha - English Lyrics
Female :
Hmm…mmmm
Ahaa…aaa…aaa..
Oh ho…ooo..ohooho..hoo
Female :
Kaaththa naaththa
Naama onnu sentha mannula
Ippo vella kaada
Poova poova
Naama pooththiruntha bhoomiyum
Ellaam tharisal meda
Female :
Vedha nellu kottum enga
Paththayaththula
Aasa kotti vechchen thenam
Un nenappula
Athu ippothu kaanavilla..aaa…
.
Female :
Kaaththa naaththa
Naama onnu sentha mannula
Ippo vella kaada
Poova poova
Naama pooththiruntha bhoomiyum
Ellaam tharisal meda
Chorus :
………………..
Female :
Kannukku mai vechchen
Kai viral venaannu
Oosiya kondu vanthu
Theetta chonnaanga
Female :
Koonthalil poo vechchen
Un sontham venaannu
Thee pantham kondu vanthu
Sootta chonnanga
Female :
Unakkuthaan naanaaganum
Illaiyinna mannaaganum
Manasu enna maavelakkaaya
Renda odachchu thalla
Nenja valichchathenna
Female :
Kaaththa naaththa
Naama onnu sentha mannula
Ippo vella kaada
Poova poova
Naama pooththiruntha bhoomiyum
Ellaam tharisal meda
Female :
Nanjaiyil molachcha
Kadalaiya odachchu
Onnu nee onnu naannu
Solli thirinjen
Female :
Aaththukku pakkaththil
Ayyanaar silaikku
Pinnalae maaman madi
Saainju kedanthen
Female :
Aasathaan en nenjila
Aaru kalanthaan en kannula
Usura maranthu pogura pothu
Neethaan somakka venum
Antha varamum venum
Female :
Kaaththa naaththa
Naama onnu sentha mannula
Ippo vella kaada
Poova poova
Naama pooththiruntha bhoomiyum
Ellaam tharisal meda