Tamil Lyrics

Oorukkulla Ennapathi Unnapathi song lyrics

Movie — Ninaivu Chinnam

Singer(s) — Malaysia Vasudevan, K. S. Chithra

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Oorukkulla Ennapathi Unnapathi - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஊருக்குள்ள என்னப்பத்தி உன்னப்பத்தி

பெண் :
ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி
அட என்னென்னமோ சொல்லுறாங்க
ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி
அட என்னென்னமோ சொல்லுறாங்க
அது நெசமா இல்ல பொய்யா
அத நீதான் சொல்ல வேணும் ராசா…….
அது நெசமா இல்ல பொய்யா
அத நீதான் சொல்ல வேணும் ராசா…..

பெண் :
ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி
அட என்னென்னமோ சொல்லுறாங்க

பெண் :
ஒத்தையிலே படுக்கத்தான் முடியல
ரெட்டையிலே இணையத்தான் வழியில்லே ஆ….
ஒத்தையிலே படுக்கத்தான் முடியல
ரெட்டையிலே இணையத்தான் வழியில்லே ஆ….

ஆண் :
பொண்ணு கையில் இருக்கு ஆம்பளைங்க பொழப்பு
கண்ண கொஞ்சம் தெறந்து காட்டு வழி எனக்கு

பெண் :
ஆம்பளைக்கு வீரம் மேடையிலேதானே
அத்தனையும் மாறும் பொண்ணு கிட்டத்தானே

ஆண் :
என்ன பண்ண நானு நானும் ஒரு ஆளு
கன்னி இளமானு உன்னை எண்ணி நானு

பெண் :
அட மாமனே வாட்டுறான் காமனே ஹோய்

ஆண் :
ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி
அட என்னென்னமோ சொல்லுறாங்க

ஆண் :
தாலி கட்டி நாளுந்தான் ஆகுது
தாகத்துல மனசெல்லாம் வேகுது…ஆ….
தாலி கட்டி நாளுந்தான் ஆகுது
தாகத்துல மனசெல்லாம் வேகுது…ஆ….

பெண் :
காதலிக்கும்போதே உங்க மனம் தெரிஞ்சு
மாலையிட்டபோது வேலி ஒன்னு போட்டேன்

ஆண் :
கன்னி பொண்ணப் பார்த்து காள மனம் கரைஞ்சு
வேலி அத தாண்ட வேளை ஒண்ணு பார்த்தேன்

பெண் :
சொன்ன சொல்ல கேளு இப்ப இல்ல நாளு
அப்புறமா பாரு என்னை தாறேன் நானு

ஆண் :
அந்த நாளும்தான் சீக்கிரம் பொறக்கணும்…..

பெண் :
ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி
அட என்னென்னமோ சொல்லுறாங்க

ஆண் :
ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி
அட என்னென்னமோ சொல்லுறாங்க

பெண் :
அது நெசமா இல்ல பொய்யா
அத நீதான் சொல்ல வேணும் ராசா…….

ஆண் :
அது நெசமா இல்ல பொய்யா
அத நீதான் சொல்ல வேணும் கண்ணு…….

இருவர் :
ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி
அட என்னென்னமோ சொல்லுறாங்க

Oorukkulla Ennapathi Unnapathi - English Lyrics

:

Gangai Amaran

Female :

Oorukkulla ennapaththi unnapaththi

Female :

Oorukulla ennaiyumpaththi unnaiyum paththi

Ada ennennamo solluraanga

Oorukulla ennaiyumpaththi unnaiyum paththi

Ada ennennamo solluraanga

Adhu nesamaa illa poiyyaa

Adha neethaan solla venum rasa

Adhu nesamaa illa poiyyaa

Adha neethaan solla venum rasa

Female :

Oorukulla ennaiyumpaththi unnaiyum paththi

Ada ennennamo solluraanga

Female :

Oththayilae padukkaththaan mudiyala

Rettaiyilae inaiyaththaan vazhiyillae aa….

Oththayilae padukkaththaan mudiyala

Rettaiyilae inaiyaththaan vazhiyillae aa….

Male :

Ponnu kaiyil irukku aambalainga pozhappu

Kannu konjam thoranthu kaattu vazhi enakku

Female :

Aambalaikku veeram medaiyilaethaanae

Aththanaiyum maarum ponnukittaththaanae

Male :

Enna panna naanu naanum oru aalu

Kanni ilamaanu unnai enni naanu

Female :

Ada mamanae vaatturaan kaamanae hoi

Female :

Oorukulla ennaiyumpaththi unnaiyum paththi

Ada ennennamo solluraanga

Male :

Thaali katti naalunthaan aaguthu

Thaagaththula manasellaam veguthu…aa…

Thaali katti naalunthaan aaguthu

Thaagaththula manasellaam veguthu…aa…

Female :

Kadhalikkumpothae unga manam therinju

Maalaiyittapothu veli onnu pottaen

Male :

Kanni ponna paarththu kaala manam karainju

Veli adha thaanda velai onnu paarththaen

Female :

Sonna solla kelu ippa illa naalu

Appuramaa paaru ennai thaaraen naanu

Male :

Antha naalumthaan seekkiram porakkanum

Female :

Oorukulla ennaiyumpaththi unnaiyum paththi

Ada ennennamo solluraanga

Male :

Oorukulla ennaiyumpaththi unnaiyum paththi

Ada ennennamo solluraanga

Female :

Adhu nesamaa illa poiyyaa

Adha neethaan solla venum rasa

Male :

Adhu nesamaa illa poiyyaa

Adha neethaan solla venum rasa

Female :

Oorukulla ennaiyumpaththi unnaiyum paththi

Ada ennennamo solluraanga

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oorukkulla Ennapathi Unnapathi

Which movie does the song Oorukkulla Ennapathi Unnapathi belong to?

The song Oorukkulla Ennapathi Unnapathi is from the movie Ninaivu Chinnam.

Who is the music director of Oorukkulla Ennapathi Unnapathi?

The music for Oorukkulla Ennapathi Unnapathi is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Oorukkulla Ennapathi Unnapathi?

The lyrics for Oorukkulla Ennapathi Unnapathi are penned by Gangai Amaran.

Who sang the Oorukkulla Ennapathi Unnapathi song?

Oorukkulla Ennapathi Unnapathi is sung by Malaysia Vasudevan, K. S. Chithra.

Related Songs

Movie — Ninaivu Chinnam

Music Director — Ilayaraja

Movie — Ninaivu Chinnam

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja