Soru Thinnu Naalachu - தமிழ் பாடல் வரிகள்
சோறு தின்னு நாளாச்சு
நல்ல சோறு தின்னு நாளாச்சு……
ஆண் :
சோறு தின்னு நாளாச்சு
நல்ல சோறு தின்னு நாளாச்சு……
சோறு தின்னு நாளாச்சு
நல்ல சோறு தின்னு நாளாச்சு……
ஆண் :
கன்னிப் பொண்ணு கைப்போட்டு
காங்கேயம் நெய் போட்டு
கன்னிப் பொண்ணு கைப்போட்டு
காங்கேயம் நெய் போட்டு
மணக்க மணக்க ருசிக்க ருசிக்க ரசிச்சு ரசிச்சு
ஆண் :
நான் இப்படி சோறு தின்னு நாளாச்சு…….
நல்ல சோறு தின்னு நாளாச்சு……
ஆண் :
அப்படியா
ஆண் :
சோறு தின்னு நாளாச்சு…….
நல்ல சோறு தின்னு நாளாச்சு……
ஆண் :
அடுப்புல வடச்சட்டி நெருப்புல கொதிக்குது
பசியில துடிக்குது என்னப்போல
ஆட்டுன உளுந்துல ஓட்டைய போட்டுட்டு
சட்டியில விழுந்துட்டா பொன்னைப்போல
ஆண் :
எட்டாத கிளையிலே தொங்குகிற கனிகளும்
தொட்டாட முடியல உள்ளப் பசி தீரல
சாப்பாடு கேட்டுத்தான் கூப்பாடு போடுது
சோறு வழித் பார்த்துதான் ஊருலகம் போகுது
ஆண் :
வருத்தப்படுது கோழிதான்
ஆண் :
ஆமாண்ணே ஆமாண்ணே ஆமாண்ணே
ஆண் :
அத வறுத்து தின்னா ஜாலிதான்
ஆண் :
அய்யோ அய்யோ அய்யய்யோ
ஆண் :
வருத்தப்படுது கோழிதான்
ஆண் :
வருத்தப்படுது கோழிதான்
ஆண் :
வறுத்து தின்னா ஜாலிதான்
ஆண் :
வறுத்து தின்னா ஜாலிதான்
ஆண் :
மணக்க மணக்க ருசிக்க ருசிக்க ரசிச்சு ரசிச்சு
நான் இப்படி சோறு தின்னு நாளாச்சு…….
ஆண் :
நிறுத்துங்கண்ணே என்ன ஆளு நீங்க
எது முக்கியம் சோறா முக்கியம்
கோழி தின்னு நாளாச்சு முழு கோழி தின்னு நாளாச்சு
அண்ணே அண்ணே
கோழி தின்னு நாளாச்சு முழு கோழி தின்னு நாளாச்சு
ஆண் :
போடா…….கோழி தின்னிப் பயலே………
ஆண் :
பருப்புல இருக்குது பலவித ரகசியம்
வறுத்தத ஆட்டினா ரொம்ப ருசிக்கும்
மொச்சகொட்டை கொழம்புல போட்ட கருவாடுதான்
என்னை தினம் பார்த்துதான் மெல்ல சிரிக்கும்
ஆண் :
குத்தால கரையிலே குளிக்கிற மீனெல்லாம்
அத்தமக வீட்டில சட்டிக்குள்ள வேகணும்
எப்போதும் மூக்குல அந்த மணம் வீசணும்
இஷ்டம்போல் போடணும் நம்ம பசி தீரணும்
ஆண் :
வஞ்சிரம் எப்போதும் வஞ்சிரம்தான்
ஆண் :
எங்கே எங்கே எங்கண்ணே
ஆண் :
கெஞ்சுறோம் எப்போதும் கெஞ்சுறோம்
ஆண் :
ஹ்ம்ம் போங்கண்ணே
ஆண் :
வஞ்சிரம் எப்போதும் வஞ்சிரம்தான்
ஆண் :
வஞ்சிரம் எப்போதும் வஞ்சிரம்தான்
ஆண் :
கெஞ்சுறோம் எப்போதும் கெஞ்சுறோம்
ஆண் :
கெஞ்சுறோம் எப்போதும் கெஞ்சுறோம்
ஆண் :
மணக்க மணக்க ருசிக்க ருசிக்க ரசிச்சு ரசிச்சு
நான் இப்படி சோறு தின்னு நாளாச்சு………..
நல்ல சோறு தின்னு நாளாச்சு……
ஆண் :
கோழி தின்னு நாளாச்சு
முழு கோழி தின்னு நாளாச்சு……..
ஆண் :
கன்னிப் பொண்ணு கைப்போட்டு
காங்கேயம் நெய் போட்டு
கன்னிப் பொண்ணு கைப்போட்டு
காங்கேயம் நெய் போட்டு
மணக்க மணக்க ருசிக்க ருசிக்க ரசிச்சு ரசிச்சு
நான் இப்படி சோறு தின்னு நாளாச்சு……
நல்ல சோறு தின்னு நாளாச்சு……
குழு :
……………………………….
Soru Thinnu Naalachu - English Lyrics
:
Gangai Amaran
Male :
Soru thinnu naalaachchu
Nalla soru thinnu naalaachchu
Male :
Soru thinnu naalaachchu
Nalla soru thinnu naalaachchu
Soru thinnu naalaachchu
Nalla soru thinnu naalaachchu
Male :
Kannipponnu kaipottu
Kaangaeyam nei pottu
Kannipponnu kaipottu
Kaangaeyam nei pottu
Manakka manakka rusikka rusikka rasichchu rasichchu
Male :
Naan ippadi soru thinnu naalaachchu
Nalla soru thinnu naalaachchu
Male :
Appadiyaa
Male :
Soru thinnu naalaachchu
Nalla soru thinnu naalaachchu
Male :
Aduppula vadachatti neruppula kodhikkuthu
Pasiyila thudikkuthu ennapola
Aattuna uzhunthula ottaiya pottuttu
Sattiyila vizhunthuttaa ponnaipola
Male :
Ettaatha kilaiyilae thongugira kanigalum
Thottaada mudiyala ulla pasi theerala
Saappaadu kettuththaan kooppaadu poduthu
Soru vazhi paarththuthaan oorulagam poguthu
Male :
Varuththapaduthu kozhithaan
Male :
Aamaannae aamaannae aamaannae
Male :
Adha varuththu thinnaa jollythaan
Male :
Aiyyo aiyyo aiyyaiyyo
Male :
Varuththapaduthu kozhithaan
Male :
Varuththapaduthu kozhithaan
Male :
Varuththu thinna jollythaan
Male :
Varuththu thinna jollythaan
Male :
Manakka manakka rusikka rusikka rasichchu rasichchu
Naan ippadi soru thinnu naalaachchu
Male :
Niruththungannae enna aalu neenga
Edhu mukkiyam soraa mukkiyam
Kozhi thinnu naalaachchu muzhu kozhi thinnu naalaachchu
Annae annae
Kozhi thinnu naalaachchu muzhu kozhi thinnu naalaachchu
Male :
Podaa…..kozhi thinni payalae….
Male :
Paruppula irukkuthu palavitha ragasiyam
Varuththatha aattinaa rompa rusikkum
Mochchakottai kozhambula potta karuvaaduthaan
Ennai dhinam paarththuthaan mella sirikkum
Male :
Kuththaala karaiyilae kulikkira menellaam
Aththamaga veettila sattikkulla veganum
Eppothum mookkula antha manam veesanum
Istampol podanum namma pasi theeranum
Male :
Vanjiram eppothum vanjiramthaan
Male :
Engae engae engannae
Male :
Kenjurom eppothum kenjurom
Male :
Hmm pongannae
Male :
Vanjiram eppothum vanjiramthaan
Male :
Vanjiram eppothum vanjiramthaan
Male :
Kenjurom eppothum kenjurom
Male :
Kenjurom eppothum kenjurom
Male :
Manakka manakka rusikka rusikka rasichchu rasichchu
Naan ippadi soru thinnu naalaachchu
Nalla soru thinnu naalaachchu
Male :
Kozhi thinnu naalaachchu
Muzhu kozhi thinnu naalaachchu
Male :
Kanniponnu kaipottu
Kaangaeyam nei pottu
Kanniponnu kaipottu
Kaangaeyam nei pottu
Manakka manakka rusikka rusikka rasichchu rasichchu
Naan ippadi soru thinnu naalaachchu
Nalla soru thinnu naalaachchu
Chorus :
…………………