Paadu Kolavaiyittu - தமிழ் பாடல் வரிகள்
பாடு கொலவையிட்டு
பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான்
பெண் :
அவ நமக்கு அருள பொழியிறவ
பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்
ஆண் :
பெத்த தாய் போலே பூமியின் மேலே
மக்களுக்கு காவல் இந்த முத்துமாரிதான்
பெண் :
பாடு கொலவையிட்டு
பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான்
ஆண் :
அவ நமக்கு அருள பொழியிறவ
பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்
குழு :
………………………
ஆண் :
அம்மனே நேரில வந்தா
அய்யாவு அய்யா போலே
நம்மவூர் வாசலத் தேடி சிங்கப்பூர் கப்பலிலே
ஏழை நான் என் படிப்பு நீங்கள் இங்கு போட்ட பிச்ச
நன்றிதான் நான் உரைக்க
ஏற்றதொரு வார்த்தையில்ல
குழு :
ஏழைகள் சனங்க நாங்கள் வணங்க
வாழணும் நீங்க நூறாண்டு
ஆண் :
பாடு…..கொலவையிட்டு
பம்பை உடுக்கை தட்டு….பண்ணாரி அம்மனுக்குத்தான்
பெண் :
அவ நமக்கு அருள பொழியிறவ
பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்
குழு :
………………………
பெண் :
பாம்புதான் பூக்குடையாக
வேம்புதான் பொன்னுடையாக
தாய்க்கெல்லாம் தாய்க்குலமாக
தோன்றிடும் நாயகியே
பெண் :
ஊரெல்லாம் வாழ வேண்டி
மூணு மழை பெய்ய வேணும்
நாளெல்லாம் நீ மேடையேறி
நல்ல குறி சொல்ல வேணும்
குழு :
நெனச்ச எதுவும் நல்லவிதமா
ஆகணும் அம்மா உன்னாலே….
ஆண் :
பாடு கொலவையிட்டு
பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான்
பெண் :
அவ நமக்கு அருள பொழியிறவ
பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்
ஆண் :
பெத்த தாய் போலே பூமியின் மேலே
மக்களுக்கு காவல் இந்த முத்துமாரிதான்
குழு :
பாடு கொலவையிட்டு
பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான்
அவ நமக்கு அருள பொழியிறவ
பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்….
Paadu Kolavaiyittu - English Lyrics
Male :
Paadu kolavaiyittu
Bampai udukkai thattu pannaari ammanukkuththaan
Female :
Ava namakku arula pozhiyirava
Porula vazhangurava aayirangkann ammanavathaan
Male :
Peththa thaai polae bhoomiyin malae
Makkalukku kaaval intha muththumaarithaan
Male :
Paadu kolavaiyittu
Bampai udukkai thattu pannaari ammanukkuththaan
Female :
Ava namakku arula pozhiyirava
Porula vazhangurava aayirangkann ammanavathaan
Chorus :
……………..
Male :
Ammanae nerila vanthaa
Aiyyaavu aiyyaa polae
Nammavooru vaasala thedi singappur kappalilae
Yaezhai naan en padippu neengal ingu potta pitchai
Nandrithaan naan uraikka
Yaetrathoru vaarthaiyilla
Chorus :
Yaezhaigal sananga naangal vananga
Vaazhanum eenga nooraandu
Male :
Paadu kolavaiyittu
Bampai udukkai thattu pannaari ammanukkuththaan
Female :
Ava namakku arula pozhiyirava
Porula vazhangurava aayirangkann ammanavathaan
Chorus :
……………..
Female :
Paambuthaan pookkudaiyaaga
Vembuthaan ponnudayaaga
Thaaikellaam thaaikulamaaga
Thondridum naayagiyae
Female :
Oorellaam vaazha vendi
Moonu mazhai peiya venum
Naalellaam nee medaiyaeri
Nalla kuri solla venum
Chorus :
Nenaichcha edhuvum nallavidhamaa
Aaganum ammaa unnaalae