Kavali Paaduratharu - தமிழ் பாடல் வரிகள்
ஆஆ…..ஆ…..ஆ…..
ஆஆ…..ஆ…..ஆ…..
பெண் குழு :
ஆஹா
ஆண் குழு :
ஆஹா
பெண் குழு :
ஆஹா
ஆண் குழு :
ஆஹா
பெண் :
கவாலி பாடுறதாரு
ஆண் :
உங்கப்பன் கபாலி கபாலி
பெண் :
காவாலி கூட்டத்தப் பாரு
ஆண் குழு :
அஞ்சாதே
பெண் குழு :
சமாளி சமாளி
பெண் :
குர்தா போட்ட ஜர்தா பீடா
கும்மாளம் போடாதா
ஆண் :
ஓஒ……குல்லா போட எல்லாருக்கும்
உல்லாசம் கூடாதா….ஹாங்…
பெண் :
கவாலி பாடுறதாரு
ஆண் :
உங்கப்பன் கபாலி கபாலி
பெண் :
காவாலி கூட்டத்தப் பாரு
ஆண் குழு :
அஞ்சாதே
பெண் குழு :
சமாளி சமாளி
பெண் :
ஆஆ…..ஆ…..ஆ…..ஆ…..
பெண் :
கோட்டைகளைத்தான் எந்நாளும்
பூட்டியது யார் தாள் போட்டு
குழு :
பூட்டுகளை தான் போட்டாலும்
தாண்டி வரும் ஆடும் பூங்காற்று
பெண் :
வேட்டையிடத்தான்…..ஆ….ஆ….ஆஅ..
ஆண் :
ஹோ….ஓ….ஹோய் ஹோய் ஹோய்
பெண் :
வேட்டையிடத்தான் நான் தானே
ஆண் :
வேண்டி வந்த காதல் மான்தானே
பெண் :
வேட்டையிடத்தான் நான் தானே
ஆண் :
வேண்டி வந்த காதல் மான்தானே
பெண் :
ராத்திரி
குழு :
ஆஹா
பெண் :
பாய் விரி
குழு :
ஆஹா
பெண் :
கேட்கலாம் காதல் கச்சேரி
பெண் :
கவாலி பாடுறதாரு
ஆண் :
ஹோ உங்கப்பன் கபாலி கபாலி
பெண் :
காவாலி கூட்டத்தப் பாரு
ஆண் குழு :
அஞ்சாதே
பெண் குழு :
சமாளி சமாளி
பெண் :
ஆசைகளைதான் காட்டாமல்
வேஷங்களை போட்டு மூடாதே
குழு :
வேண்டியதைதான் கூசாமல்
வெட்கம் விட்டு கேளு வாடாதே
பெண் :
வாரிக் கொடுப்பேன் நான்…ஆஅ….ஆ….ஆ……
ஆண் :
அஹ….ஆ….ஆ……ஆஹ ஹா….
பெண் :
வாரிக் கொடுப்பேன் தேனாக
ஆண் :
தீர்ந்துவிடும் தாகம் தானாக
பெண் :
வாரிக் கொடுப்பேன் தேனாக
ஆண் :
தீர்ந்துவிடும் தாகம் தானாக
பெண் :
நாட்டுல
குழு :
ஆஹா
பெண் :
பாட்டுல
குழு :
ஆஹா
பெண் :
நானொரு பர்வீன் சுல்தானா
பெண் :
கவாலி பாடுறதாரு
ஆண் :
உங்கப்பன் கபாலி கபாலி
பெண் :
காவாலி கூட்டத்தப் பாரு
ஆண் குழு :
அஞ்சாதே
பெண் குழு :
சமாளி சமாளி
பெண் :
குர்தா போட்ட ஜர்தா பீடா
கும்மாளம் போடாதா
ஆண் :
ஓஒ……குல்லா போட எல்லாருக்கும்
உல்லாசம் கூடாதா….ஹாங்…
பெண் :
கவாலி பாடுறதாரு
ஆண் :
உங்கப்பன் கபாலி கபாலி
பெண் :
காவாலி கூட்டத்தப் பாரு
ஆண் குழு :
அஞ்சாதே
பெண் குழு :
சமாளி சமாளி
Kavali Paaduratharu - English Lyrics
Chorus :
Aaa….aa…..aa….
Aaa….aa…..aa….
Female Chorus :
Aahaa
Male Chorus :
Aahaa
Female Chorus :
Aahaa
Male Chorus :
Aahaa
Female :
Kavaali paadurathaaru
Male :
Ungappan kabaali kabaali
Female :
Kaavaali koottaththa paaru
Male Chorus :
Anjathae
Female Chorus :
Samaali samaali
Female :
Kurthaa potta jarthaa peedaa
Kumaalam podaathaa
Male :
Oo…..kullaa poda ellaarukkum
Ullaasam koodaathaa…haang…
Female :
Kavaali paadurathaaru
Male :
Ungappan kabaali kabaali
Female :
Kaavaali koottaththa paaru
Male Chorus :
Anjathae
Female Chorus :
Samaali samaali
Female :
Aa…..aa….aa….aa….
Female :
Kottaigalaiththaan ennaalum
Poottiyathu yaar thaal pottu
Chorus :
Poottugalaithaan pottaalum
Thaandi varum aadum poongaatru
Female :
Vettaiyidaththaan…aa….aa….aaa….
Male :
Ho…oo…hoi hoi hoi
Female :
Vettaiyidaththaan naanthaanae
Male :
Vendi vantha kadhal maanthaanae
Female :
Vettaiyidaththaan naanthaanae
Male :
Vendi vantha kadhal maanthaanae
Female :
Raaththiri
Chorus :
Aahaa
Female :
Paai viri
Chorus :
Aahaa
Female :
Ketkalam kadhal katcheri
Female :
Kavaali paadurathaaru
Male :
Ungappan kabaali kabaali
Female :
Kaavaali koottaththa paaru
Male Chorus :
Anjathae
Female Chorus :
Samaali samaali
Female :
Aasaigalaithaan kaattaamal
Veshangalai pottu moodaathae
Chorus :
Vendiyathaithaan koosaamal
Vetkkam vittu kelu vaadaathae
Female :
Vaari koduppen naan…aaa….aa…aa….
Male :
Aha….aa….aa….aaha haa
Female :
Vaari koduppen theanaaga
Male :
Theernthuvidum thaagam thaanaaga
Female :
Vaari koduppen theanaaga
Male :
Theernthuvidum thaagam thaanaaga
Female :
Naatula….
Chorus :
Aahaa….
Female :
Paattula…
Chorus :
Aahaa….
Female :
Naanoru parveen sulthana
Female :
Kavaali paadurathaaru
Male :
Ungappan kabaali kabaali
Female :
Kaavaali koottaththa paaru
Male Chorus :
Anjathae
Female Chorus :
Samaali samaali
Female :
Kurthaa potta jarthaa peedaa
Kumaalam podaathaa
Male :
Oo…..kullaa poda ellaarukkum
Ullaasam koodaathaa…haang…
Female :
Kavaali paadurathaaru
Male :
Ungappan kabaali kabaali
Female :
Kaavaali koottaththa paaru
Male Chorus :
Anjathae
Female Chorus :
Samaali samaali