Aasai Alai Modhudhe - தமிழ் பாடல் வரிகள்
ஆசையே அலைமோதுதே
கசப்பாகுதே மனமே
ஆசையே அலைமோதுதே
கசப்பாகுதே மனமே தினமே
பெண் :
தேடியே மனம் ஓடுதே
அன்பே என் ஆருயிரே
தேடியே மனம் ஓடுதே
அன்பே என் ஆருயிரே உனையே
ஆண் :
அன்பான நீயும்
அருகே இல்லாதே
அன்பான நீயும் அருகே
இல்லாதே சுகமே தராதே
நிழல்கூட தீ போல் சுடுதே
விடாதே கருணையில்லாதே
பெண் :
தேடியே மனம் ஓடுதே
அன்பே என் ஆருயிரே உனையே
அன்பே என் ஆருயிரே
ஆண் :
இளமைப் புறாவே எனையே நிலாவே ஓ…ஓ
இளமைப் புறாவே எனையே
நிலாவே எனையே நிலாவே
எதிராளி போலே வாட்டுதே
பெண் :
பிரிவாலே நானே அமைதியில்லேனே
தனியான போதும் புது வாழ்வு ஏது
கடல் நீளம் போலே இருளே இந்நாளே
கவலையதாலே கசப்பாகுதே மனமே…ஏ…..
பெண் :
தேடியே மனம் ஓடுதே
அன்பே என் ஆருயிரே உனையே
ஆண் :
ஆசையே அலைமோதுதே
கசப்பாகுதே மனமே தினமே……
Aasai Alai Modhudhe - English Lyrics
Male :
Aasaiyae alai moththae
Kasappaaguthae manamae
Aasaiyae alai moththae
Kasappaaguthae manamae
Female :
Thediyae manam oduthae
Anbe en aaruyirae
Thediyae manam oduthae
Anbe en aaruyirae unaiyae
Male :
Anbaana neeyum
Arugae illaathae
Anbaana neeyum arugae
Illaathae sugamae tharaathae
Nizhalkooda thee pol suduthae
Vidaathae karunaiyillaathae
Female :
Thediyae manam oduthae
Anbe en aaruyirae unaiyae
Anbe en aaruyirae
Male :
Ilamai Puraavae enaiyae nilaavae oo…oo…
Ilamai Puraavae enaiyae
Nilaavae ennaiyae nilaavae
Edhiraali polae vaattuthae
Female :
Pirivaalae naanae amaithiyillaenae
Thaniyaana Pothum pudhu vaazhvu yaedhu
Kadal neelam polae irulae innaalae
Kavalaiyathaalae kasappaaguthae manamae…yae…
Female :
Thediyae manam oduthae
Anbe en aaruyirae unaiyae
Male :
Aasaiyae alai moththae
Kasappaaguthae manamae