Anaadaiyaippolavae Aaneney - தமிழ் பாடல் வரிகள்
செய்த பாவத்தினாலே….ஏ….ஏ….
நான் படும் வேதனை போதாதோ.. ஓ…ஓ
வெய்யிலிலே புழு போல ஆக முறையோ ஓ…ஓ
பரம பிதாவே பரம பிதாவே பிதாவே…ஓ…ஓ…ஓ
ஆண் :
அனாதையைப் போலவே ஆனேனே
அனாதையைப் போலவே ஆனேனே
எனது மனமே அலை
அசைவைப் போலவே ஆடுதே
சுக வாழ்வினி தான் ஏனோ
வீண் சுமை ஆனேனே…..
ஆண் :
அனாதையைப் போலவே ஆனேனே
ஆண் :
தேயும் நிலா போல் ஆனேன்
தேயும் நிலா போல் ஆனேன்
புகையான தீபம் ஆனேன்
ஓயாத சோகத்தாலே மிக
வாடியே நான் நொந்தேன்
வீண் சுமை ஆனேனே…..
ஆண் :
அனாதையைப் போலவே ஆனேனே
ஆண் :
சுவை தரும் தேன் அமுதை
விஷமென்றே நான் நினைத்தேன்
ஆராய்ந்திடாமல் நானே
முழு மூடனாகினேனே
வீண் சுமை ஆனேனே……
ஆண் :
அனாதையைப் போலவே ஆனேனே
எனது மனமே அலை
அசைவைப் போலவே ஆடுதே
சுக வாழ்வினி தான் ஏனோ
வீண் சுமை ஆனேனே…..
Anaadaiyaippolavae Aaneney - English Lyrics
Male :
Seitha papaththinaalae…ae….ae…
Naan padum vedhanai pothaatho…oo…oo…
Veyyililae puzhu pola aaga muraiyo…oo…oo…
Parama pithaavae parama pithaavae pithaavae…oo…oo…oo….
Male :
Anaathaiyai polavae aanaenae
Anaathaiyai polavae aanaenae
Enathu manamae alai
Asaivai polavae aaduthae
Suga vaazhvinithaan yaeno
Veen sumai aanaenae
Male :
Anaathaiyai polavae aanaenae
Male :
Thaeyum nilaa pol aanaen
Thaeyum nilaa pol aanaen
Pugaiyaana theepam aanaen
Oyaatha sogaththaalae miga
Vaadiyae naan nonthaen
Veen sumai aanaenae
Male :
Anaathaiyai polavae aanaenae
Male :
Suvai tharum thaen amuthai
Vishamendrae naan ninaiththaen
Aaraainthidaamal naanae
Muzhu moodaaginaenae
Veen sumai aanaenae
Male :
Anaathaiyai polavae aanaenae
Enathu manamae alai
Asaivai polavae aaduthae
Suga vaazhvinithaan yaeno
Veen sumai aanaenae