Parithabam Illaiya - தமிழ் பாடல் வரிகள்
பி. லீலா
பாடலாசிரியர் :
சுரதா
பெண் :
பரிதாபமில்லையா பரலோகமாதா
பரதேசியானோம் பாரிலே
முறையாகுமா இனியேது செய்வோம்
பரலோகமாதா பரதேசியானோம்
பரிதாபமே இல்லையா……
பெண் :
பரிதாபமில்லையா பரலோகமாதா
பரதேசியானோம் பாரிலே
முறையாகுமா இனியேது செய்வோம்
பரலோகமாதா பரதேசியானோம்
பரிதாபமே இல்லையா……
பரலோகமாதாவே…..
பெண் :
இருளே சூழலாமோ வாழ்வில்
ஒளியே தாரும் தாயே…யே…யே…யே…
இருளே சூழலாமோ வாழ்வில்
ஒளியே தாரும் தாயே
ஞான ஒளியே தாரும் தாயே
பெண் :
ஏன் பிறந்தோம் வசைக்காளானோமே
ஏன் பிறந்தோம் வசைக்காளானோமே
மரியே மனமே தாளோம்
முறையாகுமா இனி ஏது செய்வோம்
பெண் :
பரலோகமாதா பரதேசியானோம்
பரிதாபமே இல்லையா பரலோகமாதாவே
பெண் :
தாயே ஜீவ ஜோதியே
ஜெகமதில் எம் பாக்யமே
பெண் :
பாத சேவை பாபம் நீங்கும்
பாரிலெங்கும் ஞான தீபம்
பாத சேவை பாபம் நீங்கும்
பாரிலெங்கும் ஞான தீபம்
பேதமில்லா நின் தயவாலே
சேதமில்லை ஏழை வாழ்வில்
பெண் :
பாத சேவை பாபம் நீங்கும்
பாரிலெங்கும் ஞான தீபம்
பாரிலெங்கும் ஞான தீபம்…….
Parithabam Illaiya - English Lyrics
Female :
Parithaabamillaiyaa paralogamaathaa
Parathesiyaanom paarilae
Muraiyaagumaa Iniyaethu seivom
Paralogamaathaa parathesiyaanom
Parithaabamae illaiyaa
Female :
Parithaabamillaiyaa paralogamaathaa
Parathesiyaanom paarilae
Muraiyaagumaa Iniyaethu seivom
Paralogamaathaa parathesiyaanom
Parithaabamae illaiyaa
paralogamaathaavae…
Female :
Irulae soozhalaamo vaazhvil
Oliyae thaarum thaayae…yae…yae…yae…
Irulae soozhalaamo vaazhvil
Oliyae thaarum thaayae…
Nyaana oliyae thaarum thaayae
Female :
Yaen piranthom Vasaikkaalaanomae
Yaen piranthom Vasaikkaalaanomae
Mariyae manamae thaalom
Muraiyaagumaa ini yaethu seivom
Female :
Paralogamaathaa parathesiyaanom
Parithaabamae illaiyaa
Paralogamaathaavae…
Female :
Thaayae jeeva jothiyae
Jegamathil em bakkyamae
Female :
Paatha sevai paapam neengum
Paarilengum nyaana deepam
Paatha sevai paapam neengum
Paarilengum nyaana deepam
Bedhamillaa nin thayavaalae
Sedhamillai yaezhi vaazhvil
Female :
Paatha sevai paapam neengum
Paarilengum nyaana deepam
Paarilengum nyaana deepam