Tamil Lyrics

Edhuvarai Inbam song lyrics

Movie — Needhi Pizhaithathu

Singer(s) — S. Janaki, P. Jayachandran

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Edhuvarai Inbam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
எதுவரை இன்பம் அதுவரை
இளமையின் காதல் தொடர்கதை
வாழ்ந்து பார்ப்போம்…

பெண் :
எதுவரை இன்பம் அதுவரை
இளமையின் காதல் தொடர்கதை
வாழ்ந்து பார்ப்போம்…

ஆண் :
இனி ஆகாயம் மண்ணில் வரும்

பெண் :
ஒரு ஆனந்த கங்கை விழும்….

ஆண் :
சரி சரியென சரியுது குழல்
யோகம் என் யோகம்

பெண் :
பொறு பொறு என துவளுது உடல்
நாணம் என் நாணம்

ஆண் :
கண்கள் பட்டு நெஞ்சில் இன்று காயமானது
கண்கள் பட்டு நெஞ்சில் இன்று காயமானது

பெண் :
காதல் மங்கை கைகள் பட்டு மாயமானது

ஆண் :
சொல் நியாயமானது

பெண் :
எதுவரை இன்பம்

ஆண் :
அதுவரை இளமையின் காதல்

பெண் :
தொடர்கதை

ஆண் :
வாழ்ந்து பார்ப்போம்…

பெண் :
மலையினில் விழும் மறுபடி எழும்
மேகம் வெண் மேகம்

ஆண் :
அருகினில் வரும் மலருடல் தொடும்
மோகம் உன் மோகம்

பெண் :
வெள்ளை மேகம் பிள்ளை போல துள்ளி ஓடுது
வெள்ளை மேகம் பிள்ளை போல துள்ளி ஓடுது

ஆண் :
வெய்யில் கூட உன்னைக் கண்டால் தென்றலானது

பெண் :
நான் என்ன ஆவது….

ஆண் :
எதுவரை இன்பம்

பெண் :
அதுவரை இளமையின் காதல்

ஆண் :
தொடர்கதை

பெண் :
வாழ்ந்து பார்ப்போம்…

ஆண் :
பனி மழை விழும் குளிர் எனை சுடும்
வா வா என் தேவி

பெண் :
தளிர் உடல் தொடும் குளிர் அதில் விழும்
வா வா என் தேவா

ஆண் :
ஆடை தொட்ட போதே என்னை வாடை விட்டது
ஆடை தொட்ட போதே என்னை வாடை விட்டது

பெண் :
ஆண்மை தொட்டபோதே பெண்மை அர்த்தம் கண்டது

ஆண் :
உன் அன்பு வென்றது….

பெண் :
எதுவரை இன்பம் அதுவரை

ஆண் :
இளமையின் காதல் தொடர்கதை

இருவர் :
வாழ்ந்து பார்ப்போம்…

பெண் :
இனி ஆகாயம் மண்ணில் வரும்

ஆண் :
ஒரு ஆனந்த கங்கை விழும்….

ஆண் :
எதுவரை இன்பம் அதுவரை
இளமையின் காதல் தொடர்கதை
வாழ்ந்து பார்ப்போம்…

Edhuvarai Inbam - English Lyrics

:

Vaali

Male :

Edhuvarai inbam adhuvarai

Ilamaiyin kadhal thodarkadhai

Vaazhnthu paarpom

Female :

Edhuvarai inbam adhuvarai

Ilamaiyin kadhal thodarkadhai

Vaazhnthu paarpom

Male :

Ini aagaayam mannil varum

Female :

Oru aanantha gangai vizhum

Male :

Sari sariyena sariyuthu kuzhal

Yogam en yogam

Female :

Poru poru ena thuvaluthu udal

Naanam en naanam

Male :

Kangal pattu nenjil indru kaayamaanathu

Kangal pattu nenjil indru kaayamaanathu

Female :

Kadhal mangai kaigal pattu maayamaanathu

Male :

Sol niyaayamaanathu

Female :

Edhuvarai inbam

Male :

Adhuvarai ilamaiyin kadhal

Female :

Thodarkadhai

Male :

Vaazhnthu paarpom

Female :

Malaiyinil vizhum marupadi ezhum

Megam venn megam

Male :

Aruginil varum malarudal thodum

Mogam un mogam

Female :

Vellai megam pillai pola thulli oduthu

Vellai megam pillai pola thulli oduthu

Male :

Veyyil kooda unnai kandaal thendralaanathu

Female :

Naan enna aavathu

Male :

Edhuvarai inbam

Female :

Adhuvarai ilamaiyin kadhal

Male :

Thodarkadhai

Female :

Vaazhnthu paarpom

Male :

Pani mazhai vizhum kulir enai sudum

Vaa vaa en devi

Female :

Thalir udal thodum kulir adhil vizhum

Vaa vaa en deva

Male :

Aadai thotta podhae ennai vaadai vittathu

Aadai thotta podhae ennai vaadai vittathu

Female :

Aanmai thottapothae penmai arththam kandathu

Male :

Un anbu vendrathu…

Female :

Edhuvarai inbam adhuvarai

Male :

Ilamaiyin kadhal thodarkadhai

Both :

Vaazhnthu paarpom

Female :

Ini aagaayam mannil varum

Male :

Oru anantha gangai vizhum

Male :

Edhuvarai inbam adhuvarai

Ilamaiyin kadhal thodarkadhai

Vaazhnthu paarpom

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Edhuvarai Inbam

Which movie does the song Edhuvarai Inbam belong to?

The song Edhuvarai Inbam is from the movie Needhi Pizhaithathu.

Who is the music director of Edhuvarai Inbam?

The music for Edhuvarai Inbam is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Edhuvarai Inbam?

The lyrics for Edhuvarai Inbam are penned by Vaali.

Who sang the Edhuvarai Inbam song?

Edhuvarai Inbam is sung by S. Janaki, P. Jayachandran.

Related Songs