Aasai Enbadhu - தமிழ் பாடல் வரிகள்
ஹா ஆஅ ..ஆ..ஹா ஹா ஹா ஹா
ஆண் :
ஆசை என்பது பெண் தானே
மயக்கம் கொள்பவர் ஆண் தானே
அந்த ஆசை மயக்கத்திலே
நான் எனை முழுதாய் அறிந்தேனே
பெண் :
அழகு என்பது ஆண் தானே
ரசிக்க தெரிந்தவள் பெண் தானே
உன்னை ரசிக்கும் பொழுதினிலே
என்னை முழுதாய் தொலைத்தேனே
பெண் :
கள்ள குணமே உனக்கென்ன வேண்டும்
ரசிகை நானும் உதவிட வேண்டும்
ஆண் :
ஓஹோ ஹோ ஹேய் …
ஆண் :
முல்லை கொடியே நம் பெரும் காதல்
மலர் தேரில் வலம் வர வேண்டும்
நூலகத்தில் நானும் நீயும்
ஊடும் கதையை பாடிட வேண்டும்
பெண் :
ரசிக்க தெரிந்தவள் பெண் தானே
ஆண் :
மயக்கம் அடைந்தவன் நான் தானே
இருவர் :
நாம் நமை முழுதாய் அறிந்தோமே
நாம் நமை முழுதாய் அறிந்தோமே
Aasai Enbadhu - English Lyrics
Female :
Haa..ha haa..ha ah ha ah
Male :
Aasai enbadhu pen dhaanae
Mayakkam kolbavar aan dhaanae
Andha aasai mayakkathilae
Naan enai muzhudhaai arindhenae
Female :
Azhagu enbadhu aan dhaanae
Rasikka therinthaval pen dhaanae
Unnai rasikkum pozhuthinilae
Ennai muzhuthaai tholaithenae
Female :
Kalla guname unakkenna vendum
Rasigai naanum uthavida vendum
Male :
Ohoo hoo heii
Mullai kodiyae nam perum kaadhal
Malar theril valam vara vendum
Noolagathil naanum neeyum
Oodum kadhaiyai paadida vendum
Female :
Rasikka therindhaval pen dhaanae
Male :
Mayakkam adaindhavan naan dhaanae
Both :
Namathu aasai mayakkathilae
Naam namai muzhudhaai arindhomae
Naam namai muzhudhaai arindhomae