Thaaye - தமிழ் பாடல் வரிகள்
கார்த்திகா வைத்தியநாதன்
இசை அமைப்பாளர் :
சதீஷ் ரகுநாதன்
பாடல் ஆசிரியர் :
முகுந்தன் ராமன்
பெண் :
ஹா …ஆ…ஆ..ஹா…ஆ..
பெண் :
தாயே உனதருளுடன் பொழியும் சுரமே
தாயே உனதருளுடன் பொழியும் சுரமே
{இசை தரும் என் தாயே
உனதருளுடன் பொழியும் சுரமே} (3)..ஏ
பெண் :
என் குரல் உன் நாதம்..ம்ம்..ம்ம்..ம்ம்.
ஹா .ஆ..ஆ..ஆ…
என் குரல் உன் நாதம்
அடைந்தேன் உன் பாதம்
உன் சங்கீதம் எந்தன் வேதம்
என் குரல் உன் நாதம்
அடைந்தேன் உன் பாதம்
உன் சங்கீதம் எந்தன் வேதம்
பெண் :
சுருதியிலே தினமும்
சுழலும் அகிலமே
உனதொளியின் சுருதியிலே
தினமும் சுழலும் அகிலமே
கருவறையிலே உனதொளியின்
சுருதியிலே தினமும் சுழலும் அகிலமே
கருவறையிலே தயை புரியும்
கலைகளின் தேவியே
கருணையின் ஆழியே
பெண் :
ஒளிதரும் என் தாயே
உனதருளுடன் பொழியும் சுரமே
பெண் :
சுருதியிலே தினமும்
சுழலும் அகிலமே
கருவறையிலே
தயை புரியும் கலைகளின் தேவியே
கருணையின் ஆழியே
ஒளி தரும் என் தாயே
உனதருளுடன் பொழியும் சுரமே
இசை தரும் என் தாயே
உனதருளுடன் பொழியும் சுரமே..ஏ
பெண் :
ஹா …ஆ…ஆ..ஹா…ஆ..(2)
Thaaye - English Lyrics
Female :
Haaa…aaaa…aaaa….aaa…
Female :
Thaayae unatharuludan pozhiyum suramae.. (2)
Isai tharum en
Thaayae unatharuludan pozhiyum suramae..
Isai tharum en
Thaayae unatharuludan pozhiyum suramae..
Isai tharum en
Thaayae unatharuludan pozhiyum suramae.. ae….
Female :
En kural un naadham..mmm..mm..mm..
Haaa..aaaa..aaa..haa..aa..
En kural un naadham
Adaindhen un paadham
Un sangeetham endhan vedham
En kural un naadham
Adaindhen un paadham
Un sangeetham endhan vedham
Female :
Suruthiyilae dhinamum
Suzhalum agilamae
Unatholiyin suruthiyilae
Dhinamum suzhalum agilamae
Karuvaraiyilae unatholiyin suruthiyilae
Dhinamum suzhalum agilamae
Karuvaraiyilae thayai puriyum
Kalaigalin dheviyae
Karunaiyin aazhiyae
Female :
Oli tharum enadhu thaayae
Unatharuludan pozhiyum suramae
Female :
Suruthiyilae dhinamum
Suzhalum agilamae
Karuvaraiyilae thayai puriyum
Kalaigalin dheviyae
Karunaiyin aazhiyae
Oli tharum enadhu thaayae
Unatharuludan pozhiyum suramae
Isai tharum en thaayae
Unatharuludan pozhiyum suramae..ae…
Hae…aaaa..aaa…aa…..
Haaaa..aaa…