Kadavulaaga Maarinen - தமிழ் பாடல் வரிகள்
நான் என்னை மீறி என்னையே
கையில் ஏந்தும் நேரத்தில்
ஞானம் ஒன்று பிறந்ததே
ஆண் :
என் உறைந்து போன கனவுகள்
கரைந்து போகும் நொடியினில்
சிறகு தந்த சதுரமே
ஆண் :
விழியில் காணும் போதை
முடிவில் மின்னும் ஓடை
ஆண் :
பேரின்பத்தில் வெண்மீனாய்
நீந்தி போகும் என்
வாழ்வில் வந்த ஒளி இதை
இருளில் காண நேரினேன்
கடவுளாக மாறினேன்
ஆண் :
சொர்க்கத்தை கை தொட்ட வேளையில்
பூமியில் கால் பதிக்க மனமில்லை
ஆண் :
ஒற்றை கையில் நானே
ஒத்திகைகள் பார்த்தேன்
ஆண் :
பேரின்பத்தில் வெண்மீனாய்
நீந்திப் போகும் என்
வாழ்வில் வந்த ஒளி இதை
இருளில் காண நேரினேன்
கடவுளாக மாறினேன்
Kadavulaaga Maarinen - English Lyrics
Male :
Naan ennai meeri ennaiyae
Kaiyil yendhum nerathil
Gnyaanam indru pirandhathae
Male :
En uraindhu pona kanavugal
Karaindhu pogum nodiyinil
Siragu thandha sathuramae
Male :
Vizhiyil kaanum bodhai
Mudivil minnum odai
Male :
Perinbathil venmeenaai
Neendhi pogum en
Vaazhvil vandha oli idhai
Irulil kaana nerinen
Kadavulaaga maarinen
Male :
Sorgathai kai thotta velaiyil
Bhoomiyil kaal pathikka manamillai
Male :
Otrai kaiyil naanae
Oththigaigal paarthen
Male :
Perinbathil venmeenaai
Neendhi pogum en
Vaazhvil vandha oli idhai
Irulil kaana nerinen
Kadavulaaga maarinen