Aasaikku Alavedhu - தமிழ் பாடல் வரிகள்
முடிவெல்லாம் மாயம் செய்தோம்
இரவும் இங்கும் விடியாது
கண்ணாடி கோப்பை கையில்
இன்பம் என்றும் குறையாது
ஆண் :
விளையாடு உலகம் உண்டு
விதிகள் இங்கே கிடையாது
மோகம் நீ காதல் தீர
ஒன்றாய் கூடி கொண்டாடு
ஆண் :
ஆசைக்கு அளவேது
இளமைக்கு முடிவேது
ஏஹே ஹே ஆசைக்கு அளவேது..ஏ….
இளமைக்கு முடிவேது
ஆண் :
முடிவெல்லாம் மாயம் செய்தோம்
இரவும் இங்கும் விடியாது
கண்ணாடி கோப்பை கையில்
இன்பம் என்றும் குறையாது
ஆண் :
விளையாடு உலகம் உண்டு
விதிகள் இங்கே கிடையாது
மோகம் நீ காதல் தீர
ஒன்றாய் கூடி கொண்டாடு
ஆண் :
ஆசைக்கு அளவேது
ஆசைக்கு அளவேது
இளமைக்கு முடிவேது
இளமைக்கு முடிவேது
ஆண் :
ஆசைக்கு அளவேது
ஆசைக்கு அளவேது
இளமைக்கு முடிவேது
இளமைக்கு முடிவேது
பெண் :
தடைகள் போட்டாலும்
காற்றோடு காற்றாவோம் கைக்கோர்த்து
படை வந்தாலும் வெல்வோம்
ஒருபோதும் இனி நம்மை வெல்ல
ஆள் இல்லை செல்வோம் உலகின் எல்லை
பெண் :
இமை மூடாமல்
நீ இரவெல்லாம் விளையாடு
தடை போடாதே
இங்கு தனிமைக்கு இடமேது
ஆண் :
குற்றங்கள் கூறாதே
முடிவெல்லாம் சொர்க்கம்
கண்முன் காண்கிறோம்….ஓ…..
பெண் :
ஆசைக்கு அளவேது
இளமைக்கு முடிவேது
ஆசைக்கு அளவேது
இளமைக்கு முடிவேது
Aasaikku Alavedhu - English Lyrics
Male :
Mudivellaam maayam seithom
Iravum ingum vidiyaathu
Kannaadi koppai kaiyil
Inbam endrum kuraiyaathu
Male :
Vilaiyaadu ulagam undu
Vithigal ingae kidaiyaathu
Mogam nee kadhal theera
Ondraai koodi kondaadu
Male :
Aasaikku alavethu
Ilamaikku mudivaethu
Yehae hae aasaikku alavethu
Ilamaikku mudivaethu
Male :
Mudivellaam maayam seithom
Iravum ingum vidiyaathu
Kannaadi koppai kaiyil
Inbam endrum kuraiyaathu
Male :
Vilaiyaadu ulagam undu
Vithigal ingae kidaiyaathu
Mogam nee kadhal theera
Ondraai koodi kondaadu
Male :
Aasaikku alavethu
Aasaikku alavethu
Ilamaikku mudivaethu
Ilamaikku mudivaethu
Male :
Aasaikku alavethu
Aasaikku alavethu
Ilamaikku mudivaethu
Ilamaikku mudivaethu
Female :
Thadaigal pottaalum
Kaattrodu kaattraavom kaikorththu
Padai vanthaalum velvom
Orupothum ini nammai vella
Aal illai selvom ulagin ellai
Female :
Imai moodaamal
Nee iravellaam vilaiyaadu
Thadai podaathae
Ingu thanimaikku idamethu
Male :
Kuttrangal kooraathae
Mudivellaam sorkkam
Kanmun kaangirom…oo…
Female :
Aasaikku alavethu
Ilamaikku mudivaethu
Aasaikku alavethu
Ilamaikku mudivaethu