Aasaiyulla Mappillaikku - தமிழ் பாடல் வரிகள்
………………….
பெண் :
ஆசையுள்ள மாப்பிள்ளைக்கு
தூது செல்ல யாருமில்லை
நான் இருக்கேன் மனம் இருக்கு
நடுவில் என்ன தடை இதுக்கு
எதுக்கு……….. எதுக்கு……….. எதுக்கு………..
பெண் :
ஆசையுள்ள மாப்பிள்ளைக்கு
தூது செல்ல யாருமில்லை
நான் இருக்கேன் மனம் இருக்கு
நடுவில் என்ன தடை இதுக்கு
பெண் :
ஆஹா குளுகுளுங்குது காத்து
ஒஹோ கதகதக்குது நெருப்பு
ஆஹா சலசலக்குது மனசு
பளபளக்குது அழகு
அழகு……….. அழகு……….. அழகு………..
பெண் :
ஆசையுள்ள மாப்பிள்ளைக்கு
தூது செல்ல யாருமில்லை
நான் இருக்கேன் மனம் இருக்கு
நடுவில் என்ன தடை இதுக்கு
எதுக்கு……….. எதுக்கு……….. எதுக்கு………..
ஆண் :
பாலெடுத்து பழமெடுத்து
பருவப்பொண்ணு வருவாளா
நூலெடுத்து இடையினிலே
புது மருந்து தருவாளா
காலெடுத்து நடப்பாளா
கையெடுத்து அணைப்பாளா
ஆண் :
பாலெடுத்து பழமெடுத்து
பருவப்பொண்ணு வருவாளா
நூலெடுத்து இடையினிலே
புது மருந்து தருவாளா
காலெடுத்து நடப்பாளா
கையெடுத்து அணைப்பாளா
நானிருக்கும் நிலைமையிலே
நல்ல சுகம் கொடுப்பாளா
ஆண் :
ஆசையுள்ள பெண்ணுக்கிங்கே
தூது செல்ல யாருமில்லை
நான் இருக்கேன் மனம் இருக்கு
நடுவில் என்ன தடை இதுக்கு
எதுக்கு……….. எதுக்கு……….. எதுக்கு………..
பெண் :
மல்லிச்செடி பூத்த பின்னே
வாசனைக்கு தாமதமா
மஞ்சள் நதி பெருக்கெடுத்தா
வயலில் வந்து பாயாதா
சொல்லித் தரும் கலை இல்லையே
தோள் கொடுக்க தடையில்லையே
பெண் :
மல்லிச்செடி பூத்த பின்னே
வாசனைக்கு தாமதமா
மஞ்சள் நதி பெருக்கெடுத்தா
வயலில் வந்து பாயாதா
சொல்லித் தரும் கலை இல்லையே
தோள் கொடுக்க தடையில்லையே
இல்லையென்று சொல்வதற்கு
என் வயசு சிறுசில்லையே
பெண் :
ஆசையுள்ள மாப்பிள்ளைக்கு
தூது செல்ல யாருமில்லை
நான் இருக்கேன் மனம் இருக்கு
நடுவில் என்ன தடை இதுக்கு
எதுக்கு……….. எதுக்கு……….. எதுக்கு………..
ஆண் :
வெல்லக்கட்டி மேலே வச்சி
எறும்பை கொஞ்சம் கீழே வச்சா
சின்ன சின்ன எறும்பு கூட
இமயமலை ஏறாதோ
பெண் :
வெள்ளம் இங்கே காத்திருக்கு
வேகம் இன்னும் போதலையே
சொல்லிக்கொண்டே தனித்திருந்தால்
இருவருக்கும் சுகமில்லையே
பெண் :
ஆசையுள்ள மாப்பிள்ளைக்கு
தூது செல்ல யாருமில்லை
நான் இருக்கேன் மனம் இருக்கு
நடுவில் என்ன தடை இதுக்கு
எதுக்கு……….. எதுக்கு……….. எதுக்கு………..
Aasaiyulla Mappillaikku - English Lyrics
Humming :
…………
Female :
Aasaiyulla maapillaikku
Thoodhu solla yaarumillai
Naan irukken manam irukku
Naduvil enna thadai idhukku
Edhukku edhukku edhukku
Female :
Aasaiyulla maapillaikku
Thoodhu solla yaarumillai
Naan irukken manam irukku
Naduvil enna thadai idhukku
Female :
Ahaa kulukulugudhu kaathu
Ohoo kadhakadhakudhu neruppu
Ahaa salasalakkudhu manasu
Palapalakkudhu azhagu
Azhagu azhagu azhagu
Female :
Aasaiyulla maapillaikku
Thoodhu solla yaarumillai
Naan irukken manam irukku
Naduvil enna thadai idhukku
Edhukku edhukku edhukku
Male :
Paaleduthu pazhameduthu
Paruvaponnu varuvaala
Nooleduthu idaiyinilae
Pudhu marundhu tharuvala
Kaaleduthu nadappaala
Kaiyeduthu anaippaala
Male :
Paaleduthu pazhameduthu
Paruvaponnu varuvaala
Nooleduthu idaiyinilae
Pudhu marundhu tharuvala
Kaaleduthu nadappaala
Kaiyeduthu anaippaala
Naan irukkum nilamaiyile
Nalla sugam koduppala
Male :
Aasaiyulla pennukingae
Thoodhu solla yaarum illai
Naan irukken manam irukku
Naduvil enna thadai idhukku
Edhukku edhukku edhukku
Female :
Malli sedi pootha pinnae
Vasanaikku thamadhama
Manjal nadhi perukkedutha
Vayalil vandhu paayadha
Solli tharum kalai illaiyae
Thol kodukka thadaiyillaiyae
Female :
Malli sedi pootha pinnae
Vasanaikku thamadhama
Manjal nadhi perukkedutha
Vayalil vandhu paayadha
Solli tharum kalai illaiyae
Thol kodukka thadaiyillaiyae
Illaiyendru solvadharkku
En vayasu sirusillaiyae
Female :
Aasaiyulla maapillaikku
Thoodhu solla yaarumillai
Naan irukken manam irukku
Naduvil enna thadai idhukku
Edhukku edhukku edhukku
Male :
Vellakatti melae vechi
Erumbai konjam keezhae vecha
Chinna chinna erumbhu kooda
Imayamalai yeradhoo
Female :
Vellam ingae kathirukku
Vegam innum podhalaiyae
Sollikondae thanithirundhaal
Iruvarukkum sugam illaiyae
Female :
Aasaiyulla maapillaikku
Thoodhu solla yaarumillai
Naan irukken manam irukku
Naduvil enna thadai idhukku
Edhukku edhukku edhukku