Kannaana Kanni Ponnu - தமிழ் பாடல் வரிகள்
கண்ணான கன்னிப் பொண்ணு
கல்யாண நாளை எண்ணி
பொன்னாரம் கூடியாடுது
புது மன்னனை தேடி
பூமேடை கட்டிப் பாடுது…
பெண் :
கண்ணான கன்னிப் பொண்ணு
கல்யாண நாளை எண்ணி
பொன்னாரம் கூடியாடுது
புது மன்னனை தேடி
பூமேடை கட்டிப் பாடுது…
குழு :
உள்ளம் தொட்டாடு கொள்ளை இன்பம்
துள்ளி பாடவா அள்ளி கூடவா…
பெண் :
பள்ளம் உண்டு மேடு உண்டு
பழகி கொள்ள வா இன்ப பாடம் சொல்லவா
குழு :
லாலாலலிலலல்லா லாலாலலிலலல்லா
பெண் :
வாசமுல்லை வசந்தக் காதல்
ஆசை உறவு ஆயிரம் பரிசு
வாசமுல்லை வசந்தக் காதல்
ஆசை உறவு ஆயிரம் பரிசு
தேனின் மஞ்சம் தேடும் சொர்க்கம்
பூவை நெஞ்சம் புதுமை கொஞ்சும்
குழு :
உள்ளம் தொட்டாடு கொள்ளை இன்பம்
துள்ளி பாடவா அள்ளி கூடவா…
பெண் :
பள்ளம் உண்டு மேடு உண்டு
பழகி கொள்ள வா இன்ப பாடம் சொல்லவா
குழு :
லாலாலலிலலல்லா லாலாலலிலலல்லா
பெண் :
வான ஊஞ்சல் வளமை காட்டும்
மானின் பார்வை மயக்கம் சேர்க்கும்
வான ஊஞ்சல் வளமை காட்டும்
மானின் பார்வை மயக்கம் சேர்க்கும்
மாலைத் தென்றல் மன்மத வாசல்
ஜாலம் செய்யும் சலங்கை நாதம்
குழு :
உள்ளம் தொட்டாடு கொள்ளை இன்பம்
துள்ளி பாடவா அள்ளி கூடவா…
பெண் :
பள்ளம் உண்டு மேடு உண்டு
பழகி கொள்ள வா இன்ப பாடம் சொல்லவா
குழு :
லாலாலலிலலல்லா லாலாலலிலலல்லா
பெண் :
கண்ணான கன்னிப் பொண்ணு
கல்யாண நாளை எண்ணி
பொன்னாரம் கூடியாடுது
புது மன்னனை தேடி
பூமேடை கட்டிப் பாடுது…
குழு :
லாலாலலிலலல்லா லாலாலலிலலல்லா
Kannaana Kanni Ponnu - English Lyrics
Female :
Kannana kanni ponnu
Kalyana naalai enni
Ponnaaram koodiyaadudhu
Pudhu mannanai thedi
Poomedai katti paadudhu
Female :
Kannana kanni ponnu
Kalyana naalai enni
Ponnaaram koodiyaadudhu
Pudhu mannanai thedi
Poomedai katti paadudhu
Chorus :
Ullam thottaal kollai inbam
Thulli paadava alli koodava
Female :
Pallam undu medu undu
Pazhagi kolla va inba paadam sollava
Chorus :
………………….
Female :
Vaasamullai vasandha kadhal
Aasai uravu aayiram parisu
Vaasamullai vasandha kadhal
Aasai uravu aayiram parisu
Thaenin manjam thedum sorgam
Poovai nenjam pudhumai konjum
Chorus :
Ullam thottaal kollai inbam
Thulli paadava alli koodava
Female :
Pallam undu medu undu
Pazhagi kolla va inba paadam sollava
Chorus :
………………….
Female :
Vaana oonjal valamai kattum
Maanin paarvai mayakkam serkkum
Vaana oonjal valamai kattum
Maanin paarvai mayakkam serkkum
Maalai thendral manmadha vaasal
Jaalam seiyum salangai naadham
Chorus :
Ullam thottaal kollai inbam
Thulli paadava alli koodava
Female :
Pallam undu medu undu
Pazhagi kolla va inba paadam sollava
Chorus :
………………….
Female :
Kannana kanni ponnu
Kalyana naalai enni
Ponnaaram koodiyaadudhu
Pudhu mannanai thedi
Poomedai katti paadudhu
Chorus :
………………….