Tamil Lyrics

Aatha Mangatha song lyrics

Movie — Asthivaram

Singer(s) — Malaysia Vasudevan

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Aatha Mangatha - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஆத்தா மங்கத்தா எங்க மாமியாரு உங்காத்தா
நாலு பேரக் கேட்டுப் பாரடி அதை
நம்பாட்டி சீட்டு எழுதி போட்டுப் பாரடி

ஆண் :
ஹே ஆத்தா மங்கத்தா எங்க மாமியாரு உங்காத்தா
நாலு பேரக் கேட்டுப் பாரடி அதை
நம்பாட்டி சீட்டு எழுதி போட்டுப் பாரடி
அம்மாடி ஆத்தாடி மாலை மாத்து முன்னாடி
அம்மாடி ஆத்தாடி மாலை மாத்து முன்னாடி

ஆண் :
ஆத்தா மங்கத்தா எங்க மாமியாரு உங்காத்தா
நாலு பேரக் கேட்டுப் பாரடி அதை
நம்பாட்டி சீட்டு எழுதி போட்டுப் பாரடி

ஆண் :
…………………………….

ஆண் :
பூ வாங்கி வச்சிருக்கேன்டி நீ போட்டுக்கத்தான்
பாவாடை தச்சிருக்கேன்டி
நான் பாய் வாங்கிப் போட்டிருக்கேன்டி
உன் கைப்பிடிக்க பஞ்சாங்கம் பாத்திருக்கேன்டி

ஆண் :
மாமான்னு கூப்பிட்டு பாரு உன் நாக்குலதான்
ஊறாதோ மாம்பழச் சாறு……
என் மாமான்னு கூப்பிட்டு பாரு உன் நாக்குலதான்
ஊறாதோ மாம்பழச் சாறு…….

ஆண் :
ஹே ஆத்தா மங்கத்தா எங்க மாமியாரு உங்காத்தா
நாலு பேரக் கேட்டுப் பாரடி அதை
நம்பாட்டி சீட்டு எழுதி போட்டுப் பாரடி ஹேய் ஹேய்

ஆண் :
போடாத வெத்திலப்பாக்கு
நீ நான் எடுத்து பூசாத வாசனை சோப்பு
சூடாத மல்லிகை மாலை
நீ பாகவதர் பாடாத மன்மத லீலை
அடி நான் பார்த்தேன் ஆயிரம் பொண்ணு
நான் பாத்ததுல நீதான்டி நூத்துல ஒன்னு

ஆண் :
ஹே ஆத்தா மங்கத்தா எங்க மாமியாரு உங்காத்தா
நாலு பேரக் கேட்டுப் பாரடி அதை
நம்பாட்டி சீட்டு எழுதி போட்டுப் பாரடி ஹேய்……

ஆண் :
…………………………………….

ஆண் :
ராத்திரி நேரம்
நான் கண் முழிச்சு நேத்தோட ஒன்பது வாரம்
தாங்காது ஏங்குற நெஞ்சு
நீ அணில் கடிச்சு திங்காத வெள்ளரிப் பிஞ்சு
நீ பாக்காதே ஆயிரம் குத்தம்
நீ சம்மதிச்சா கேட்காதோ நாயன சத்தம்…….
நீ பாக்காதே ஆயிரம் குத்தம்
நீ சம்மதிச்சா கேட்காதோ நாயன சத்தம்…….

ஆண் :
ஆத்தா மங்கத்தா எங்க மாமியாரு உங்காத்தா
நாலு பேரக் கேட்டுப் பாரடி அதை
நம்பாட்டி சீட்டு எழுதி போட்டுப் பாரடி
அம்மாடி ஆத்தாடி மாலை மாத்து முன்னாடி
ஹேய் அம்மாடி ஆத்தாடி மாலை மாத்து முன்னாடி

ஆண் :
…………………………………….

Aatha Mangatha - English Lyrics

Male :

Aaththaa mangaaththaa enga maamiyaaru ungaaththaa

Naalu pera kettu paaradi adhai

Nampaatti seettu ezhuthi pottu paaradi

Male :

Hae aaththaa mangaaththaa enga maamiyaaru ungaaththaa

Naalu pera kettu paaradi adhai

Nampaatti seettu ezhuthi pottu paaradi

Ammaadi aaththaadi maalai maaththu munnaadi

Ammaadi aaththaadi maalai maaththu munnaadi

Male :

Aaththaa mangaaththaa enga maamiyaaru ungaaththaa

Naalu pera kettu paaradi adhai

Nampaatti seettu ezhuthi pottu paaradi

Male :

………………..

Male :

Poo vaangi vachchirukkendi nee pottukkaththaan

Paavaadai thachchirukkendi

Naan paai vaangi pottirukkendi

Un kaipidikka panjaangam paaththirukkendi

Male :

Mamannu kooppittu paaru un naakkulathaan

Paavaadai thachchirukkendi

Naan paai vaangi pottirukkendi

Un kaippidikka panjaangam paaththirukkendi

Male :

Hae aaththaa mangaaththaa enga maamiyaaru ungaaththaa

Naalu pera kettu paaradi adhai

Nampaatti seettu ezhuthi pottu paaradi haei haei

Male :

Podaatha veththila paakku

Nee naan eduththu poosaatha vaasanai soap-pu

Soodaatha malligai maalai

Nee paagavathar paadaatha manmatha leelai

Adi naan paarththaen aayiram ponnu

Naan paaththathula needhaandi nooththula onnu

Male :

Hae aaththaa mangaaththaa enga maamiyaaru ungaaththaa

Naalu pera kettu paaradi adhai

Nampaatti seettu ezhuthi pottu paaradi haei

Male :

………………..

Male :

Raaththiri neram

Naan kann muzhichchu neththoda onbathu vaaram

Thaangaathu yaenura nenju

Nee anil kadichchu thingaatha vellari pinu

Nee paakkaathae aayiram kuththam

Nee sammathichchaa ketkaatho naayana saththam

Nee paakkaathae aayiram kuththam

Nee sammathichchaa ketkaatho naayana saththam

Male :

Aaththaa mangaaththaa enga maamiyaaru ungaaththaa

Naalu pera kettu paaradi adhai

Nampaatti seettu ezhuthi pottu paaradi

Ammaadi aaththaadi maalai maaththu munnaadi

Ammaadi aaththaadi maalai maaththu munnaadi

Male :

………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aatha Mangatha

Which movie does the song Aatha Mangatha belong to?

The song Aatha Mangatha is from the movie Asthivaram.

Who is the music director of Aatha Mangatha?

The music for Aatha Mangatha is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Aatha Mangatha?

The lyrics for Aatha Mangatha are penned by Vaali.

Who sang the Aatha Mangatha song?

Aatha Mangatha is sung by Malaysia Vasudevan.

Related Songs