Aavani Masathula Thavani - தமிழ் பாடல் வரிகள்
ஆவணி மாசத்துல தாவணி போட்ட புள்ள
ஆவாரம் தோப்புக்குள்ள அன்னாடம் நின்ன புள்ள
ஆவணி மாசத்துல தாவணி போட்ட புள்ள
ஆவாரம் தோப்புக்குள்ள அன்னாடம் நின்ன புள்ள
ஆண் :
அத்தையும் பெத்தப்புள்ள அத்தான்னு சொன்ன முல்ல
அத்தையும் பெத்தப்புள்ள அத்தான்னு சொன்ன முல்ல
மை கண்ணில் தீட்டிக்கிட்டு மயக்கத்த தந்ததென்ன..
ஹோ ஆவோ ஆவோ
மஞ்சளப் பூசிக்கிட்டு நெஞ்சத்தான் பறிச்சதென்ன…
ஹோ ஆவோ ஆவோ
பெண் :
மன்னாரு மன்னாரு சுத்தி சுத்தி வந்தாரு
மன்னாரு மன்னாரு சுத்தி சுத்தி வந்தாரு
கொரங்கு மூஞ்சுதான் பாத்தா தெரியுது
குழு :
பாத்தா தெரியுது
பெண் :
காது செவிடுதான் சிரிப்பில் புரியுது
குழு :
சிரிப்பில் புரியுது
பெண் : கொம்பு இல்லா காளை அத வம்புக்கிழுக்கும் சேல
கொம்பு இல்லா காளை அத வம்புக்கிழுக்கும் சேல
மன்னாரு மன்னாரு சுத்தி சுத்தி வந்தாரு
மன்னாரு மன்னாரு சுத்தி சுத்தி வந்தாரு
குழு :
நம்மூரு மாமாவுக்கு நாலும் கெட்டுப் போச்சுதடி
நெத்தியிலே பொட்டு வச்சு சேலையத்தான் கட்டுங்கடி..
பெண் :
மூணு மொழம் பூவு அத மாமனுக்கு சொருகு
குழு :
ஆஹா சொருகு ஆஹா சொருகு
பெண் :
மஞ்சளத்தான் எடுத்து என் மச்சானுக்கு தடவு
குழு :
ஆஹா தடவு ஆஹா தடவு…
பெண் :
ஆம்பளைங்க வீரமெல்லாம் இப்பத்தான்
அது கல்யாணந்தான் ஆகிவிட்டா இல்லதான்
ஆம்பளைங்க வீரமெல்லாம் இப்பத்தான்
அது கல்யாணந்தான் ஆகிவிட்டா இல்லதான்
ராஜ்ஜியம் எங்க கையிலே
பூஜ்ஜியம் இவங்க மூஞ்சிலே
பெண் :
சேலக்கூட தொவைக்கனோன்டி
காலக் கூட அமுக்கனோன்டி
சேலக்கூட தொவைக்கனோன்டி
காலக் கூட அமுக்கனோன்டி
பெண் :
மாவு கூட அரைக்கணும்
மாட்டிக்கிட்டு முழிக்கணும்..ஹோய்…
ஆட்டி வச்சா ஆடணும்
ஆமாம் சாமி போடணும்.. ஹோஹோஹோய்
ஆண் :
ஆம்பள ஆம்பளத்தான்
பொம்பள பொம்பளத்தான்
ஆம்பள ஆம்பளத்தான்
பொம்பள பொம்பளத்தான்
சட்டைய கழட்டுவோம் ஒன்னால முடியுமா
மீசைய முறுக்குவோம் வைக்கத்தான் முடியுமா
ஆண் :
காட்டுனீங்க ராங்கி இப்ப கட்டுனீங்க வாங்கி
காட்டுனீங்க ராங்கி இப்ப கட்டுனீங்க வாங்கி
ஆம்பள ஆம்பளத்தான் பொம்பள பொம்பளத்தான்
ஆம்பள ஆம்பளத்தான் பொம்பள பொம்பளத்தான்
ஹே. ஹே.ஹே….
குழு :
ஹே..ஜக்கம்மா வா பக்கம்மா
ஹே….முத்தம்மா தா…முத்தமா….
ஆண் :
அடியெடுத்து வைக்கிறாளே அன்னம்மா
அய்யயோ பூமாதேவி தாங்குவாளா சொல்லம்மா
பெண் :
ஏய்
ஆண் :
அடியெடுத்து வைக்கிறாளே அன்னம்மா
அய்யயோ பூமாதேவி தாங்குவாளா சொல்லம்மா
ஏய் மெல்லம்மா நடைய மெல்லம்மா
அட அம்மம்மா ஆத்திரம் ஏனம்மா
ஆண் :
கையப் புடிச்சா வளையல் ஓடையும்
தொட்டு அணைச்சா என்ன ஆகும்
புலியப் போல ஆம்பள புளி கரைக்கும் பொம்பள
ஹோய் ஹோய் ஹோய்
அடுப்பங்கரை ராணிங்க ஆட்டம் கண்டு போனீங்க
ஹோய் ஹோய் ஹோய்
பெண் :
கொண்டாடி கொண்டாடி
மஞ்சத் தண்ணி கொண்டாடி
வேட்டித் துணியெல்லாம் நனைய போகுது
வேஷம் இப்பத்தான் மாறப் போகுது
மஞ்சத் தண்ணி எடுத்து என் மச்சான் மேல ஊத்து
ஆண் :
அடி என்னாங்கடி கூத்து நீ ஊத்துங்கடி பாத்து
பெண் :
மஞ்சத் தண்ணி எடுத்து என் மச்சான் மேல ஊத்து
ஆண் :
அடி என்னாங்கடி கூத்து நீ ஊத்துங்கடி பாத்து….
Aavani Masathula Thavani - English Lyrics
Male :
Aavani maasathula thaavani potta pulla
Aavaram thoppukulla annadam ninna pulla
Aavani maasathula thaavani potta pulla
Aavaram thoppukulla annadam ninna pulla
Male :
Aththiayum pethapulla athaannu sonna mulla
Aththiayum pethapulla athaannu sonna mulla
Mai kannail theetikittu mayakkatha thandhadhenna
Ho avoo avaoo
Manjal poosikittu nenjathaan parichadhenna
Ho avoo avaoo
Female :
Mannaaru mannaaru suthi suthi vandhaaru
Mannaaru mannaaru suthi suthi vandhaaru
Korangu moonju thaan paartha theriyudhu
Chorus :
Paartha theriyudhu
Female :
Kaadhu seviduthaan sirippil puriyudhu
Chorus :
Sirippil puriyudhu
Female :
Kombhu illaa kaalai adha vambilukkum saela
Kombhu illaa kaalai adha vambilukkum saela
Mannaaru mannaaru suthi suthi vandhaaru
Mannaaru mannaaru suthi suthi vandhaaru
Chorus :
Nammooru mamaakku naalum kettu pochuthadi
Nethiyilae pottu vechu saelaiya thaan kattungadi
Female :
Moonu mozham poovu adha maamanukku sorugu
Chorus :
Aahaa sorugu aahaa sorugu
Female :
Manjalthaan eduthu en machaanukku thadavu
Chorus :
Aahaa thadavu aahaa thadavu
Female :
Aambalaingha veeram ellaam ippathaan
Adhu kalyanamthaan aagivittaa illathaan
Aambalaingha veeram ellaam ippathaan
Adhu kalyanamthaan aagivittaa illathaan
Raajiyam enga kaiyilae
Poojiyam ivanga moonjilae
Female :
Saela kooda thovaikkanondi
Kaala kuda amukkanondi
Saela kooda thovaikkanondi
Kaala kuda amukkanondi
Female :
Maava kuda arikanum
Mattikittu muzhikanum..hoi
Aatti vechaa aadanum
Aamaam saami podanum ho ho hooi
Male :
Aambala aambalathaan
Pombala pombalathaan
Aambala aambalathaan
Pombala pombalathaan
Sattaiya kalattuvom onnaala mudiyumaa
Mesaiya murukkuvom vaikka thaan mudiyumaa
Male :
Kaattuneenga raangi ippa kattuneenga vaangi
Kaattuneenga raangi ippa kattuneenga vaangi
Aambala aambalathaan pombala pombalathaan
Aambala aambalathaan pombala pombalathaan
Hae hae hae
Chorus :
Hae jakkamma vaa pakkamma
Hae muthamma thaa muthama
Male :
Adiyeduthu veikkiraale annammaa
Aiyaiyoo boomdhevi thaanguvaala sollammaa
Female :
Yei
Male :
Adiyeduthu veikkiraale annammaa
Aiyaiyoo boomdhevi thaanguvaala sollammaa
Yei mellamma nadaiya mellamma
Ada ammammaa aathiram yen ammaa
Male :
Kaiya pudicha valiyal odaiyum
Thottu anaichaa enna aagum
Puliya pola aambala puli karaikkum pombala
Hoi hoi hoi
Adupaangarai raaninga aattaam kandu poninga
Hoi hoi hoi
Female :
Kondaadi kondaadi
Manja thnani kondaadi
Vaetti thuni ellaam nanaiya pogudhu
Vesham ippa thaan maara poguthu
Manja thanni eduthu en machaan mela oothu
Male :
Adi ennengaadi koothu nee oothungadi paathu
Female :
Manja thanni eduthu en machaan mela oothu
Male :
Adi ennengadi koothu nee oothungadi paathu
………………………….