Bramma Devanavan Varna - தமிழ் பாடல் வரிகள்
………………………..
ஆண் :
பிரம்மதேவனவன் வர்ண ஜாலமென்ன
பாவை மேனியது கொண்ட கோலமென்ன
சுந்தரியே எழில் சுந்தரியே
காதலியே ஆசை காதலியே
ஆண் :
தத்தை இவள் பக்கம் வர
தழுவிட வெட்கமுற
வா வா வசந்த தேனே
அணைத்தேன் உன்னைத்தானே..ஏ..ஏ…ஏ..
பெண் :
காளிதாசனவன் மேகதூதமென
காதல் தாசன் இவன் ராகம் பாடி வர
என்னவனே கவிதை சொன்னவனே
மன்னவனே மனதில் நின்னவனே..
ஆண் :
ஆ…ஆஅ….
ஆண் :
ஓஓ சிரிப்பில் அமுதம் சிந்தும்
குமுதம் உன்னைக் கேட்கிறேன்
பெண் :
வேடன் கலையாய் விரித்தாய்
வலையை நானும் தோற்கிறேன்
ஆண் :
ஆஆ..ஆடைக் கட்டும் தாமரை
நீயே எனக்கு தேவதை
ஆடைக் கட்டும் தாமரை
நீயே எனக்கு தேவதை
பெண் :
தேவி என்னை புகழ்ந்தான்
பூத்தூவி வாவென்றான்….
ஆண் :
பிரம்மதேவனவன் வர்ண ஜாலமென்ன
பாவை மேனியது கொண்ட கோலமென்ன
சுந்தரியே எழில் சுந்தரியே
காதலியே ஆசை காதலியே
பெண் :
மன்னவனே மனதில் நின்னவனே
குழு :
……………………..
பெண் :
தூண்டில் போட்டான்
என்னக் கேட்டான் தேகம் சிலிர்க்குதே
ஆண் : கன்னம் வைக்க கன்னம் தேட
அன்னம் சிவக்கிறாள்
பெண் :
காதல் கொண்ட இளைஞனே
களவாடும் திருடனே
காதல் கொண்ட இளைஞனே
களவாடும் திருடனே
ஆண் :
முல்லை இவள் தடுக்க
கொள்ளை எங்கு அடிக்க…
பெண் :
காளிதாசனவன் மேகதூதமென
காதல் தாசன் இவன் ராகம் பாடி வர
என்னவனே கவிதை சொன்னவனே
மன்னவனே மனதில் நின்னவனே..
பெண் :
தத்தை இவள் பக்கம் வர
தழுவிட வெட்கமுற
வா வா எந்தன் தலைவா
நான்தான் உந்தன் நிலவா…ஆஆஆ…
ஆண் :
பிரம்மதேவனவன் வர்ண ஜாலமென்ன
பாவை மேனியது கொண்ட கோலமென்ன
சுந்தரியே எழில் சுந்தரியே
காதலியே ஆசை காதலியே…..
Bramma Devanavan Varna - English Lyrics
Chorus :
……………………….
Male :
Bhrammadevanavan varna jaalamenna
Paavai maeniyadhu konda kolamenna
Sundhariyae ezhil sundhariyae
Kaadhaliyae aasai kaadhaliyae
Male :
Thaththai ival pakkam vara
Thazhuvida vetkkamura
Vaa vaa vasandha thaenae
Anaithaen unnaithaanae..ye
Female :
Kaalidaasanavan megathoodhamena
Kaadhal daasan ivan raagam paadi vara
Ennavanae kavidhai sonnavanae
Mannavanae manadhil ninnavanae
Male :
Aa..aa…
Male :
Oh sirippil amudham sindhum kumudham
Unnai ketkkiren
Female :
Vedan kalaiyal virithaai valaiyai
Naanum thorkkiren
Male :
Aadai kattum thaamarai
Neeyae enakku devadhai
Aadai kattum thaamarai
Neeyae enakku devadhai
Female :
Devi ennai pugazhndhaan
Poothoovi vaavendraan
Male :
Bhrammadevanavan varna jaalam enna
Paavai maenaiyadhu konda kolamenna
Sundhariyae ezhil sundhariyae
Female :
Mannavanae manadhil ninnavanae
Chorus :
……………………….
Female :
Thoondil pottaan
Ennai kettaan dhegam silirkudhae
Male :
Kannam vaikka kannam theda
Annam sivakkiraal
Female :
Kaadhal konda ilainjanae
Kalavaadum thirudanae
Kaadhal konda ilainjanae
Kalavaadum thirudanae
Male :
Mullai ival thadukka
Kollai engu adikka
Female :
Kaalidaasanavan megathoodhamena
Kaadhal daasan ivan raagam paadi vara
Ennavanae kavidhai sonnavanae
Mannavanae manadhil ninnavanae
Female :
Thaththai ival pakkam vara
Thazhuvida vetkkamura
Vaa vaa endhan thalaivaa
Naan thaan undhan nilavaa
Male :
Bhrammadevanavan varna jaalamenna
Paavai maeniyadhu konda kolamenna
Sundhariyae ezhil sundhariyae
Kaadhaliyae aasai kaadhaliyae