Yethi Vacha Deepam - தமிழ் பாடல் வரிகள்
ஏத்தி வச்ச தீபம் எரிகின்ற நேரம்
எண்ண தீர்ந்து போச்சு
காதலிச்ச பாவம் கைப்பிடிக்கும் நேரம்
எல்லாம் மாறிப்போச்சு
ஆண் :
தந்தானானே னானேனானா
தந்தானானே னானேனானா
தந்தானானே னானேனானா
தந்தானானே னானேனானா
ஆண் :
கேனப் பையன் ஊருக்குள்ளே
கிறுக்கு பையன் நாட்டாமை
கற்பு கெட்ட பொண்ணு என்று
சொல்லுறது ஏதுண்மை
ஆண் :
ஏத்தி வச்ச தீபம் எரிகின்ற நேரம்
எண்ண தீர்ந்து போச்சு
காதலிச்ச பாவம் கைப்பிடிக்கும் நேரம்
எல்லாம் மாறிப்போச்சு
ஆண் :
பனமரத்து பக்கத்துல
பால் குடிச்சு நின்னவள
கள் குடிச்சு நின்னாளென்று
கத ஒண்ணு சொன்னாகளே…
ஆண் :
சீதையைத்தான் தீயிலிறக்கி
சோதனைதான் செய்தாங்க
பேதைதான் தெருவில் இறக்கி
புள்ளி ஒண்ணு வச்சாக
ஆண் :
கேழ்வரகில் நெய் ரொம்ப
வடியுதுன்னு சொன்னாக
கேட்பவங்க புத்திக் கெட்டு
தொன்னையோடு நின்னாக
ஆண் :
ஏத்தி வச்ச தீபம் எரிகின்ற நேரம்
எண்ண தீர்ந்து போச்சு
காதலிச்ச பாவம் கைப்பிடிக்கும் நேரம்
எல்லாம் மாறிப்போச்சு…
ஆண் :
வெண்ணெயது தெரலையில
தாழியும்தான் ஒடஞ்சதுன்னு
பெண்மை இவ வாழ்க்கையில
தாலிக் கட்டும் ஆளும் மாற
ஆண் :
தலக் குனிஞ்சு போனா பொண்ணு
தலைவனும்தான் அழுதான் நின்னு
மனமொடஞ்ச மங்கை கண்ணு
பொங்கி வரும் கங்கை என்று
ஆண் :
வெள்ளக் காக்கா ஊருக்குள்ளே
பறக்குதுன்னு சொன்னாக
வெவஸ்த கெட்ட ஆளுகளும்
அண்ணாந்து பார்த்தாக
ஆண் :
ஏத்தி வச்ச தீபம் எரிகின்ற நேரம்
எண்ண தீர்ந்து போச்சு
காதலிச்ச பாவம் கைப்பிடிக்கும் நேரம்
எல்லாம் மாறிப்போச்சு…
ஆண் :
தந்தானானே னானேனானா
தந்தானானே னானேனானா
தந்தானானே னானேனானா
தந்தானானே னானேனானா
ஆண் :
கேனப் பையன் ஊருக்குள்ளே
கிறுக்கு பையன் நாட்டாமை
கற்பு கெட்ட பொண்ணு என்று
சொல்லுறது ஏதுண்மை
ஆண் :
ஏத்தி வச்ச தீபம் எரிகின்ற நேரம்
எண்ண தீர்ந்து போச்சு
காதலிச்ச பாவம் கைப்பிடிக்கும் நேரம்
எல்லாம் மாறிப்போச்சு
Yethi Vacha Deepam - English Lyrics
Male :
Yethi vecha deepam erigindra neram
Enna theerndhu pochu
Kaadhalicha paavam kai pidikkum neram
Ellaam maari pochu
Male :
Thandhaananae nanenaana…(4)
Male :
Kena paiyan oorukkulla
Kirukku paiyan nattaamai
Karppu ketta ponnu endru
Solluradhu yedhunmai
Male :
Yethi vecha deepam erigindra neram
Enna theerndhu pochu
Kaadhalicha paavam kai pidikkum neram
Ellaam maari pochu
Male :
Pana marathu pakkathula
Paal kudichu ninnavala
Kal kudichu ninnaalendru
Kadha onnu sonnagalae
Male :
Seethiyai thaan theeyil irakki
Sodhanai thaan seidhaanga
paedhaiyai thaan theruvil irakki
Pulli onnu vechaaga
Male :
Kel viragil nei rombha
Vadiyudhu sonnaaga
Ketpavanga buthi kettu
Thonnaiyodu ninnaaga
Male :
Yethi vecha deepam erigindra neram
Enna theerndhu pochu
Kaadhalicha paavam kai pidikkum neram
Ellaam maari pochu
Male :
Vennaiyadhu theralaiyilae
Thaazhiyum thaan odanjadhunnu
Penmai iva vaazhkaiyilae
Thaali kattumaalum maara
Male :
Thala kuninju ponaa ponnu
Thalaivanum thaan azhudhaan ninnu
Manamodanju mangai kannu
Pongi varum gangai endru
Male :
Vella kaakka oorukkulla
Parakkudhunnu sonnaaga
Vevestha ketta aalugalum
Annaandhu paarthaaga
Male :
Yethi vecha deepam erigindra neram
Enna theerndhu pochu
Kaadhalicha paavam kai pidikkum neram
Ellaam maari pochu
Male :
Thandhaananae nanenaanaa…(4)
Male :
Kena paiyan oorukkulla
Kirukku paiyan nattaamai
Karppu ketta ponnu endru
Solluradhu yedhunmai
Male :
Yethi vecha deepam erigindra neram
Enna theerndhu pochu
Kaadhalicha paavam kai pidikkum neram
Ellaam maari pochu