Abracadabra (Shala Kaala Boolaa) - தமிழ் பாடல் வரிகள்
ஹ்ஹா ஆப்ரக்க டபாரா ஹ்ஹ்ஹூ
ஆண் :
சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூ…….ஊஊஊ
ஜம்பர ரம்பர ஜம்பம்…….ம் மந்திரம்..
சிஷ்யனோட பேரு சேது சுந்தரம்
உங்களத்தான் நாங்க நம்பறோம்
ஆண் :
சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூ…….ஊஊஊ
ஜம்பர ரம்ப ஜம்பம்…..ம் மந்திரம்..
ரபரா திபிரா திபிரா ரா..
ஆண் :
உள்ளுக்குள்ள ஒண்ணும் இல்ல
தூக்கி காட்டுறேன…….பாருங்க
குழு :
ஹோய்
ஆண் :
அண்ணாந்து மேல பாருங்க..
எல்லோரும் பாருங்க
குழு :
ஹோய்
ஆண் :
அண்ணாந்து மேல பாருங்க..
குழு :
ஹோய் ஹோய்
ஆண் :
டால்டா டப்பா இது டாட்டா அப்பாவுது……ஹேஹோ
கேட்டா ரூபா தரும் இப்ப கேட்டா பாவம் வரும்
மாயமோ ஜாலமோ எதுவும் இல்ல கேளம்மா
ஆண் :
சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூ……ஊஊஊ
ஜம்பர ரம்ப ஜம்பம்…..ம் மந்திரம்….
ரபரா திபிரா திபிரா ரா……ஆப்ரக்க டபாரா
ஆண் :
மீசை உள்ள ஆம்பளைக்கு சேலை கட்டுவேன்
மாத்துவேன்
குழு :
ஹோய்
ஆண் :
பொண்ணாக மாத்தி காட்டுவேன்
ஐயாவ மாத்துவேன்
குழு :
ஹோய்
ஆண் :
எல்லாமே மாத்தி காட்டுவேன்
குழு :
ஹோய் ஹோய்
ஆண் :
மிஸ்டர் வாரீங்களா நீங்கதான்
சிஸ்டர் ஆறீங்களா
ஆண் :
போய்யா வேலை இல்லை
என் பொண்டாட்டி காணவில்லை
அட கவலையை விடுமய்யா
அவளப் கூட மாத்துறேன்
ஆண் :
சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூபூபூ…ஊ
ஜம்பர ரம்பர ஜம்பம்…….ம் மந்திரம்..
சிஷ்யனோட பேரு சேது சுந்தரம்
உங்களத்தான் நாங்க நம்பறோம்
ஆண் :
சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூ……ஊஊஊ
ஆப்ரக்க டபாரா
ஜம்பர ரம்பர ஜம்பம்…….ம் மந்திரம்..
சிஷ்யனோட பேரு சேது சுந்தரம்
உங்களத்தான் நாங்க நம்பறோம்
ஹூ…… ஆப்ரக்கா டாபரா…..
Abracadabra (Shala Kaala Boolaa) - English Lyrics
Male :
Hhaa aaprakka dapaaraa hhhoo
Male :
Saalaa kaalaa poolaa pippidi pippidi poo….oooo
Jambara rambara jambam….mm manthiram….
Sishyanoda peru sedhu sundharam
Ungalaththaan naanga namparom
Male :
Saalaa kaalaa poolaa pippidi pippidi poo….oooo
Jambara rambara jambam….mm manthiram….
Rabaraa thipiraa thipiraa raa….
Male :
Ullukkulla onnum illa
Thookki kaatturaenae….paarunga
Chorus :
Hoi
Male :
Annaanthu melae paarunga
Ellorum paarunga
Chorus :
Hoi
Male :
Annaanthu melae paarunga
Chorus :
Hoi hoi
Male :
Daldaa dappaa idhu tattaa appaavuthu…..haeho
Kettaa roopaa tharum ippa kettaa paavam varum
Maayamo jaalamo edhuvum illa kellammaa
Male :
Saalaa kaalaa poolaa pippidi pippidi poo….oooo
Jambara rambara jambam….mm manthiram….
Rabaraa thipiraa thipiraa raa….aaprakka dapaaraa
Male :
Meesai ulla aambalaikku saelai kattuvaen
Maaththuvaen
Chorus :
Hoi
Male :
Ponnaaga maaththi kaattuvaen
Aiyaava maaththuvaen
Chorus :
Hoi
Male :
Ellaamae maaththi kaattuvaen
Chorus :
Hoi hoi
Male :
Mister vaareengalaa neengathaan
Sister aaringalaa
Male :
Poiyyaa velai illai
En pondaatti kaanavillai
Ada kavalaiyai vidumaiyaa
Avala kooda maaththuraen
Male :
Saalaa kaalaa poolaa pippidi pippidi poo….oooo
Jambara rambara jambam….mm manthiram….
Sishyanoda peru sedhu sundharam
Ungalaththaan naanga namparom
Male :
Saalaa kaalaa poolaa pippidi pippidi poo….oooo
Aaprakka dapaaraa
Jambara rambara jambam….mm manthiram….
Sishyanoda peru sedhu sundharam
Ungalaththaan naanga namparom
Hoo….aaprakka dapaaraa