Neeyagave Nanaagiren - தமிழ் பாடல் வரிகள்
நீயாகவே நானாகிறேன்
பெண் :
நீயாகவே நானாகிறேன்
பனியில் நனையும் இதழ் ஆகிறேன்
உலகம் முழுதும் அழகாய் மாற
சுகமாய் நானும் சரிந்தே போனேன்
பெண் :
நீயாகவே நானாகிறேன்
பனியில் நனையும் இதழ் ஆகிறேன்
பூ போலவே லேசாகிறேன்
நிலவின் குளிரை போல் ஆகிறேன்
ஆண் :
நில்லாத கதவை
மெதுவாக திறந்து
பொல்லாத காதல் நுழைகின்றதே
அடை மழையை தாங்கும்
சிறு மேகம் எங்கே
குடைக்குள்ளே வந்து நிற்கின்றதே
பெண் :
நீ எங்கு செல்லும் தூரம் எல்லாம்
உன்னுடைய நிழலாக நான் மாறுவேன்
காற்றுக்குள் ஒளிகின்ற பூவாசமாய்
காணாமல் என்னை நான் தேடினேன்
பெண் :
நீயாகவே நானாகிறேன்
பனியில் நனையும் இதழ் ஆகிறேன்
பூ போலவே லேசாகிறேன்
நிலவின் குளிரை போல் ஆகிறேன்
Neeyagave Nanaagiren - English Lyrics
Female :
Neeyagavae nanaagiren
Female :
Neeyagavae nanaagiren
Paniyil nanaiyum idhal aagiren
Ulagam muluthum azhagaai maara
Sugamai naanum sarinthae ponen
Female :
Neeyagavae nanaagiren
Paniyil nanaiyum idhal aagiren
Poo polavae lesaagiren
Nilavin kulirai pol agiren
Male :
Nillaatha kadhavai
Methuvaaga thiranthu
Pollatha kaadhal nulaigindrathae
Adai mazhaiyai thaangum
Siru megam engae
Kudikkullae vanthu nirkkindrathae
Female :
Nee engu sellum thooram ellaam
Unnudaiya nilalaaga naan maaruven
Kaatrukkul oligindra poovasamaai
Kaanamal ennai naan thedinen
Female :
Neeyagavae nanaagiren
Paniyil nanaiyum idhal aagiren
Poo polavae lesaagiren
Nilavin kulirai pol agiren