Nayaname Nayaname - தமிழ் பாடல் வரிகள்
நயனமே நயனமே
நாணம் ஏனடி
நெருங்கினால் நெருங்கினால்
தூரம் ஏனடி
ஆண் :
கறையா நிலவாய்
உறவாய் உதித்தாய்
கிடந்தேன் உடலாய்
உயிராய் நுழைந்தாய்
ஆண் :
பிறவா…..ஆ….. தூறலாய்
இறவா….ஆ…..காதலாய்
ஆண் :
நயனமே நயனமே
நாணம் ஏனடி
நெருங்கினால் நெருங்கினால்
தூரம் ஏனடி
ஆண் :
புதினம் புரட்டும்
விரல் பரவச நிலையில்
புரிந்தும் புரியா
மனம் அதிசய அலையில்
ஆண் :
உந்தன் அகண்ட அகண்ட விழி
எந்தன் இருண்ட உலகின் ஒளி
இரு விழி ஒளியினில் உனை முழுவதும்
நான் படிக்க
ஆண் :
நயனமே நயனமே
நாணம் ஏனடி
நெருங்கினால் நெருங்கினால்
தூரம் ஏனடி
ஆண் :
முதலும் முடிவும்
இந்த மனிதரின் கணக்கே
முடியா மயக்கம்
உந்தன் மடியினில் எனக்கே
ஆண் :
உந்தன் இதழ்கள் விரியும் நொடி
எந்தன் உலகம் விரியுமடி
அண்டப் பெரு வெளியினில் வண்டு
இரண்டென நாம் குலவ
ஆண் :
நயனமே நயனமே
நாணம் ஏனடி
நெருங்கினால் நெருங்கினால்
தூரம் ஏனடி
ஆண் :
கறையா நிலவாய்
உறவாய் உதித்தாய்
கிடந்தேன் உடலாய்
உயிராய் நுழைந்தாய்
ஆண் :
பிறவா…..ஆ….. தூறலாய்
இறவா….ஆ…..காதலாய்
பிறவா…..ஆ….. தூறலாய்
இறவா….ஆ…..காதலாய்
பிறவா…..ஆ….. தூறலாய்
Nayaname Nayaname - English Lyrics
Male :
Nayanamae nayanamae
Naanam yenadi
Nerunginaal nerunginaal
Dhooram yenadi
Male :
Karaiyaa nilavaai
Uravaai udhiththaai
Kidandhen udalaai
Uyiraai nuzhaindhaai
Male :
Piravaa…aa… thooralaai
Iravaa..aa… kaadhalaai
Male :
Nayanamae nayanamae
Naanam yenadi
Nerunginaal nerunginaal
Dhooram yenadi
Male :
Pudhinam purattum
Viral paravasa nilaiyil
Purindhum puriyaa
Manam adhisaya alaiyil
Male :
Undhan aganda aganda vizhi
Endhan irunda ulagin oli
Iru vizhi oliyinil unai muzhuvadhum
Naan padikka
Male :
Nayanamae nayanamae
Naanam yenadi
Nerunginaal nerunginaal
Dhooram yenadi
Male :
Mudhalum mudivum
Indha manidharin kanakkae
Mudiyaa mayakkam
Undhan madiyinil enakkae
Male :
Undhan idhazhgal viriyum nodi
Endhan ulagam viriyumadi
Anda peru veliyinil vandu irandena
Naam kulava
Male :
Nayanamae nayanamae
Naanam yenadi
Nerunginaal nerunginaal
Dhooram yenadi
Male :
Karaiyaa nilavaai
Uravaai udhiththaai
Kidandhen udalaai
Uyiraai nuzhaindhaai
Male :
Piravaa…aa… thooralaai
Iravaa..aa… kaadhalaai…
Piravaa…aa… thooralaai
Iravaa..aa… kaadhalaai…
Piravaa…aa… thooralaai….