Kattukulle Pattu Sollum - தமிழ் பாடல் வரிகள்
ஆஆஆ ஆஆஆ
பெண் :
ஓஓ ஓஓஓஓ
ஓஓஓஓ ஓஓஓஓ
காட்டுக்குள்ளே பாட்டு
சொல்லும் கன்னிப் பூவும்
நான்தானோ கிட்ட வந்து
கொஞ்ச சொல்லும் சின்னப்
பொண்ணும் நான்தானோ
நிழலாய் தான் ஓட நானோ
உன் கூட
பெண் :
என் ஊர் என்ன
குழு :
என்ன
பெண் :
என் பேர் என்ன
குழு :
என்ன
பெண் :
நான் தான் யாரு
குழு :
யாரு
பெண் :
என் வழி யாரு
குழு :
ஹேஹேஹே
பெண் :
ஓஓ ஓஓஓஓ
ஓஓஓஓ ஓஓஓஓ
பெண் :
எந்நாளும் ஆசைகள்
என்னை விடுமோ நீ தழுவ
நான் வரவோ இந்நாளில்
சூடாகும் என் மனமும்
கண் விழிமேல் நீ இல்லையோ
பெண் :
{ மோகினி பிசாசு
என் இனம்தான் சாத்தானின்
பேய் கூட என் நிழல்தான் } (2)
பருவத் துணை மயக்கி உன்னை
பாய் போட நீ வாடா
பெண் :
காட்டுக்குள்ளே பாட்டு
சொல்லும் கன்னிப் பூவும்
நான்தானோ
குழு :
…………………………..
குழு :
பூத பிரேத பிசாசு
வேதாள பேயின் ஜம்பம்
ஜடம்பாம்பாம்
ஆண் :
காட்டுக்குள்ளே
பாட்டு சொல்லும் கன்னிப்
பூவும் நீதானோ கிட்டவந்து
கொஞ்ச சொல்லும் சின்னப்
பொண்ணும் நீதானோ
நிழலாய்த் தான் ஓட
நானோ உன் கூட
ஆண் :
ஏன் சபலம் வருதா
நீயும் புதிதா நீ மயங்கும்
பொழுதா நானும் புடிச்சுக்க
தோதா………………………..
குழு :
ஹா ஹா
ஹா ஹா ஆஹா
ஓஓ ஓஓ ஓ
ஆண் :
ராத்திரி நேர
பூஜைகள் எல்லாம்
இப்போ இனிமேல்தான்
அருகினில் வருவேன்டி
ஆசையில் தொடுவேன்டி
ஆண் :
குண்டலி ஏற
சொக்குற பூஜை இப்போ
இனிமேல்தான் சட்டுன்னு
போடத்தான் சுள்ளுன்னு
ஏறாதா
ஆண் :
{ நில்லடி மானே
போக்கிரி பெண்ணே
பெண் பேய் உன்னைப்
பார்த்தா நாளொரு மோகம்
ஏறிடும் கண்ணே அதுதான்
அடங்காதா } (2)
ஆண் :
அடி ஆத்தி பட்
பட் பட் பட் விலகாதே
ஜட் பட் ஜட் பட் போ
பெண்ணே மயக்கங்கள்
எதுக்கு நான் கூட
ஆண் :
காட்டுக்குள்ளே
பாட்டு சொல்லும் கன்னிப்
பூவும் நீதானோ ஆஹா
கிட்ட வந்து கொஞ்ச சொல்லும்
சின்னப் பொண்ணும் நீதானோ
நிழலாய்த்தான் ஓட…ட ட ட
நானோ உன் கூட
ஆண் :
ஏன் சபலம் வருதா
நீயும் பாட்டுக்கு புதிதா
நீ மயங்கும் பொழுதா
நானும் புடிச்சுக்க தோதா
………………………..
குழு :
ஆஆஆஆஆ
ஓஓ ஓஹோ
ஆண் :
காட்டுக்குள்ளே
பாட்டு சொல்லும் கன்னிப்
பூவும் நீதானோ கிட்டவந்து
கொஞ்ச சொல்லும் சின்னப்
பொண்ணும் நீதானோ
Kattukulle Pattu Sollum - English Lyrics
Chorus :
Aaaaa….aaaaa
Female :
Ooo….oooo…oooo….oooo
Kaattukkullae paattu sollum
Kanni poovum naandhaanoo
Kitta vandhu konja sollum
Chinna ponnum naandhaanoo
Nizhalaaiththaan oda…
Naanoo un kooda
Female :
En oor enna…
Chorus :
Enna…
Female :
En per enna…
Chorus :
Enna
Female :
Naan dhaan yaaru…
Chorus :
Yaaru…
Female :
En vazhi yaaru
Chorus :
He he he
Female :
Ooo….oooo…oooo….oooo
Female :
Ennaalum aasaigal enai vidumoo
Nee thazhuva naan varavoo
Innaalil soodaagum en manamum
Kan vizhimel nee illaiyoo
Female :
{Mohini pisaasu en inamdhaan
Saaththaanin pei kooda en nizhaldhaan} (2)
Paruvathunai mayakki unai
Paai poda nee vaada
Female :
Kaattukkullae paattu sollum
Kanni poovum naandhaanoo
Chorus :
Ohhhhhhoooooooooo…..
Chorus :
Boodha predha pisaasu
Vedhaala peiyin jambham
Jadam bham bham
Male :
Kaattukkullae paattu sollum
Kanni poovum needhaanoo
Kitta vandhu konja sollum
Chinna ponnum needhaanoo
Nizhalaaiththaan oda…
Naanoo un kooda
Male :
Yen sabalam varudhaa
Neeyum pudhidhaa
Nee mayangum pozhudhaa
Naanum pudichukka thodhaa
Aaaaaaaa…oooohooooooo…
Chorus :
Ha ha ha ha aha…..
Ohhhh…ooohhhh…ohhh..
Male :
Raathiri nera poojaigal ellam
Ippo inimeldhaan
Aruginil varuvendi
Aasayil thoduvendi
Male :
Gundaeli yera sokkuru poojai
Ippo inimeldhaan
Sattunu podaththaan
Sullunu yeraadhaa
Male :
{Nilladi maanae pokkiri pennae
Pen pei unnai paarthaa
Naaloru mogam yeridum kannae
Adhudhaan adangaadha} (2)
Male :
Adi aaththi pat pat pat pat
Vilagaadhae jat pat jat pat
Poo pennae mayakkangal edhukku
Naan kooda
Male :
Kaattukkullae paattu sollum
Kanni poovum needhaanoo
Ahaaaaa…..
Kitta vandhu konja sollum
Chinna ponnum needhaanoo
Nizhalaaiththaan oda…da da da
Naanoo un kooda
Male :
Yen sabalam varudhaa
Neeyum pattukku pudhidhaa
Nee mayangum pozhudhaa
Naanum pudichukka thodhaa
Aaaaaaaa…oooohooooooo…
Chorus :
Aaaaaaaa…oooohooooooo..
Male :
Kaattukkullae paattu sollum
Kanni poovum needhaanoo
Kitta vandhu konja sollum
Chinna ponnum needhaanoo