Oh Papa Laali - தமிழ் பாடல் வரிகள்
ஓ பாப்பா லாலி
குழு :
ஆஆ
ஆண் :
கண்மணி லாலி
குழு :
ஆஆ
ஆண் :
பொன்மணி லாலி
குழு :
ஆஆ
ஆண் :
பாடினேன் கேளடி
ஆண் :
ஓ பாப்பா லாலி
குழு :
ஆஆ
ஆண் :
கண்மணி லாலி
குழு :
ஆஆ
ஆண் :
பொன்மணி லாலி
குழு :
ஆஆ
ஆண் :
பாடினேன்
ஓ பாப்பா லாலி
ஆண் :
நான் தொடைகளில்
தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான்
காதலி
ஆண் :
என் செவ்விழி
கலங்குது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா
கூறடி
ஆண் :
தலை சாய்த்திட
மடிபாய் மேல் திருமேனிக்கு
சுகமோ எந்த நாளிலும் வாடாத
இளந்தாமரை முகமோ
இதைக் காப்பது என்றும்
பார்ப்பது இந்த தாய் மனமே
ஆண் :
ஓ பாப்பா லாலி
குழு :
ஆஆ
ஆண் :
கண்மணி லாலி
குழு :
ஆஆ
ஆண் :
பொன்மணி லாலி
குழு :
ஆஆ
ஆண் :
பாடினேன் கேளடி
ஆண் :
ஓ மேகமே
ஓரமாய் நீ ஒதுங்கிடு
இரைச்சலோ இடிகளோ
வேண்டுமோ
ஆண் :
ஓ குயிலியே
பாடிவா என் பாடலை
நல்லிசை இதயத்தின்
நாதமோ
ஆண் :
எழும் சந்தமும்
இனிதாக அதன் ஓசைகள்
சுகமோ இந்த நாளொரு
அலைபாய வரும் ஆசைகள்
கனவோ எந்தன் ஆசையும்
நிறைவேறிட நல்ல நாள் வருமே
ஆண் :
ஓ பாப்பா லாலி
குழு :
ஆஆ
ஆண் :
கண்மணி லாலி
குழு :
ஆஆ
ஆண் :
பொன்மணி லாலி
குழு :
ஆஆ
ஆண் :
பாடினேன் கேளடி
ஆண் :
ஓ பாப்பா லாலி
குழு :
ஆஆ
ஆண் :
கண்மணி லாலி
குழு :
ஆஆ
ஆண் :
பொன்மணி லாலி
குழு :
ஆஆ
ஆண் :
பாடினேன்
ஓ பாப்பா லாலி
Oh Papa Laali - English Lyrics
Male :
Oo paapaa laali
Chorus :
Aaahh…
Male :
Kanmani laali
Chorus :
Aaahh…
Male :
Ponmani laali
Chorus :
Aaahh…
Male :
Paadinen keladi
Male :
Oo paapaa laali
Chorus :
Aaahh…
Male :
Kanmani laali
Chorus :
Aaahh…
Male :
Ponmani laali
Chorus :
Aaahh…
Male :
Paadinen
Oo paapaa laali
Male :
Naan thodaigalil
Thaangiyae thaalaattida
Kaadhalan kuzhandhaidhaan kaadhali
Male :
Yen sevvizhi
Kalangudhu poonthendralil
Kodhithadhaa kulirndhadhaa kooradi
Male :
Thalai saaithida
Madi paaimel thirumenikku sugamoo
Endha naalilum
Vaadaadha ilam thaamarai mugamoo
Idhai kaappadhu endrum paarppadhu
Indha thaai manamae
Male :
Oo paapaa laali
Chorus :
Aaahh…
Male :
Kanmani laali
Chorus :
Aaahh…
Male :
Ponmani laali
Chorus :
Aaahh…
Male :
Paadinen keladi
Male :
Oo megamae oramaai
Nee odhungidu
Iraichaloo idigalo vendumoo
Male :
Oo kuyiliyae paadivaa
En paadalai
Nallisai idhayathin naadhamoo
Male :
Ezhum sandhamum inidhaaga
Adhan osaigal sugamoo
Indha naaloru alai paaya
Varum aasaigal kanavoo
Endhan aasaiyum niraiverida
Nalla naal varumae
Male :
Oo paapaa laali
Chorus :
Aaahh…
Male :
Kanmani laali
Chorus :
Aaahh…
Male :
Ponmani laali
Chorus :
Aaahh…
Male :
Paadinen keladi
Male :
Oo paapaa laali
Chorus :
Aaahh…
Male :
Kanmani laali
Chorus :
Aaahh…
Male :
Ponmani laali
Chorus :
Aaahh…
Male :
Paadinen
Oo paapaa laali