Tamil Lyrics

Indha Vilaiyattu Ennodu song lyrics

Movie — Oh Manju

Singer(s) — P. Susheela

Lyricist — Kannadasan

Music Director — M. S. Vishwanathan

Indha Vilaiyattu Ennodu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆ….ஆ…..ஆ…ஹே….ஹே….ஓ…ஓ…ஓ..

பெண் :
இந்த விளையாட்டு என்னோடு தேவையோ
இன்னும் விளங்காத பருவத்தில் ஊடலோ
இந்த விளையாட்டு என்னோடு தேவையோ
இன்னும் விளங்காத பருவத்தில் ஊடலோ
என்னைப் பார்த்து பேசக் கூடாதோ
சின்னப் பூவின் மேனி வாடாதோ
என்னைப் பார்த்து பேசக் கூடாதோ
சின்னப் பூவின் மேனி வாடாதோ

பெண் :
இந்த விளையாட்டு என்னோடு தேவையோ
இன்னும் விளங்காத பருவத்தில் ஊடலோ

பெண் :
வெள்ளி மலைப் போலே குளிர்மேகம் சிரித்திருக்க
பட்டுத் தளிரோடு பனிக்காற்று கதைப் படிக்க
வெள்ளி மலைப் போலே குளிர்மேகம் சிரித்திருக்க
பட்டுத் தளிரோடு பனிக்காற்று கதைப் படிக்க
உந்தன் ஊமை வேஷம் எதற்காக
ஒரு வார்த்தை பேசு எனக்காக

பெண் :
இந்த விளையாட்டு என்னோடு தேவையோ
இன்னும் விளங்காத பருவத்தில் ஊடலோ

பெண் :
சிறு குற்றால நீர் வீழ்ச்சி குதித்து வர
இரு கை கோர்த்து அலைக் கூட்டம் அணைத்து வர
சிறு குற்றால நீர் வீழ்ச்சி குதித்து வர
இரு கை கோர்த்து அலைக் கூட்டம் அணைத்து வர
இங்கு நீயும் நானும் போராட
இதில் நேரம் ஏது நீராட…

பெண் :
இந்த விளையாட்டு என்னோடு தேவையோ
இன்னும் விளங்காத பருவத்தில் ஊடலோ

பெண் :
என்ன நடந்தாலும் போகட்டும் மறந்து விடு
சின்னப் பெண்தானே மன்னித்து இணைந்து விடு
என்ன நடந்தாலும் போகட்டும் மறந்து விடு
சின்னப் பெண்தானே மன்னித்து இணைந்து விடு
கட்டுக்காவல் மீறி ஏன் வந்தேன்
உன்னை காணும் ஆவல் நான் வந்தேன்

பெண் :
இந்த விளையாட்டு என்னோடு தேவையோ
இன்னும் விளங்காத பருவத்தில் ஊடலோ
என்னைப் பார்த்து பேசக் கூடாதோ
சின்னப் பூவின் மேனி வாடாதோ

பெண் :
இந்த விளையாட்டு என்னோடு தேவையோ
இன்னும் விளங்காத பருவத்தில் ஊடலோ

Indha Vilaiyattu Ennodu - English Lyrics

Female :

Aa aah aa aa hae hae o o

Female :

Indha vilaiyattu ennodu thevaiyoo

Inam vilangaadha paruvathil oodalo

Indha vilaiyattu ennodu thevaiyoo

Inam vilangaadha paruvathil oodalo

Ennai paarthu pesa koodatho

Chinna poovin maeni vaadatho

Ennai paarthu pesa koodatho

Chinna poovin maeni vaadatho

Female :

Indha vilaiyattu ennodu thevaiyoo

Inam vilangaadha paruvathil oodalo

Female :

Velli malai polae kulirmegam sirithirukka

Pattu thalirodu panikaatru kadhai padikka

Velli malai polae kulirmegam sirithirukka

Pattu thalirodu panikaatru kadhai padikka

Undhan oomai vesham edharkkaaga

Oru vaarthai pesu enakkaaga

Female :

Indha vilaiyattu ennodu thevaiyoo

Inam vilangaadha paruvathil oodalo

Female :

Siru kutraala neer veezhchi kudhithu vara

Iru kai korthu alai koottam anaithu vara

Siru kutraala neer veezhchi kudhithu vara

Iru kai korthu alai koottam anaithu vara

Ingu neeyum naanum porada

Idhil neram yedhu neerada

Female :

Indha vilaiyattu ennodu thevaiyoo

Inam vilangaadha paruvathil oodalo

Female :

Enna nadanthaalum pogattum marandhu vidu

Chinna pennthaanae mannithu inaindhu vidu

Enna nadanthaalum pogattum marandhu vidu

Chinna pennthaanae mannithu inaindhu vidu

Kattukaaval meeri yen vandhen

Unnai kaanum aaval naan vandhen

Female :

Indha vilaiyattu ennodu thevaiyoo

Inam vilangaadha paruvathil oodalo

Ennai paarthu pesa koodatho

Chinna poovin maeni vaadatho

Female :

Indha vilaiyattu ennodu thevaiyoo

Inam vilangaadha paruvathil oodalo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Indha Vilaiyattu Ennodu

Which movie does the song Indha Vilaiyattu Ennodu belong to?

The song Indha Vilaiyattu Ennodu is from the movie Oh Manju.

Who is the music director of Indha Vilaiyattu Ennodu?

The music for Indha Vilaiyattu Ennodu is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Indha Vilaiyattu Ennodu?

The lyrics for Indha Vilaiyattu Ennodu are penned by Kannadasan.

Who sang the Indha Vilaiyattu Ennodu song?

Indha Vilaiyattu Ennodu is sung by P. Susheela.

Related Songs