Avanum Avalum Manathum - தமிழ் பாடல் வரிகள்
அவனும் அவளும் மனதும் மனதும்
இணையும் உறவு மலரும் இரவு
காதல் என்றால் அதுதானா….
பெண் :
கண்கள் அசையும் கைகள் இணையும்
பெண்மை மிரளும் உடனே தளரும்
மோகம் என்றால் இதுதானா……
பெண் :
தொட்டால் போதும் துள்ளும் மேனி
அதை சொல்லுபோது இன்பம் தோன்றும்
பெண் :
அவனும் அவளும் மனதும் மனதும்
இணையும் உறவு மலரும் இரவு
காதல் என்றால் அதுதானா….
பெண் :
ஒரு மேடை இருக்கும் பெண் ஆடத் தொடங்கும்
அது நாணமில்லாமல் ஆடை எடுக்கும்
அந்த தேகம் குலுங்கும் அதில் வேகம் பிறக்கும்
அங்கு தாளாத ஆசை ஆளை மயக்கும்
பெண் :
நடனம் வளரும் பலரும் தொடரும்
முடியும் பொழுதில் பொழுதும் விடியும்
ஆடல் என்றால் அதுதானா
பெண் :
அவனும் அவளும் மனதும் மனதும்
இணையும் உறவு மலரும் இரவு
காதல் என்றால் அதுதானா….
பெண் :
அவன் கூட்டில் அடைப்பான் பின்பு வாட்டி எடுப்பான்
அலங்கோலம் கொண்டாடி ஆடைப் பறிப்பான்
அவள் கையை முறிப்பான் இளம் கன்னம் கடிப்பான்
அவள் கண்ணீரில் நீந்தி கற்பை கெடுப்பான்
பெண் :
மனதில் தெளிவு உடலில் உறவு
முதலில் மனிதன் முடிவில் மிருகம்
காதல் வெறியின் கதை இதுதான்…
பெண் :
அவனும் அவளும் மனதும் மனதும்
இணையும் உறவு மலரும் இரவு
காதல் என்றால் அதுதானா….
பெண் :
கண்கள் அசையும் கைகள் இணையும்
பெண்மை மிரளும் உடனே தளரும்
மோகம் என்றால் இதுதானா……
பெண் :
தொட்டால் போதும் துள்ளும் மேனி
அதை சொல்லுபோது இன்பம் தோன்றும்
பெண் :
அவனும் அவளும் மனதும் மனதும்
இணையும் உறவு மலரும் இரவு
காதல் என்றால் அதுதானா….
Avanum Avalum Manathum - English Lyrics
Female :
Avanum avalum manadhum manadhum
Inaiyum uravu malarum iravu
Kaadhal endraal adhu thaana
Female :
Kangal asaiyum kaigal inaiyum
Penmai miralum udanae thalarum
Mogam endraal idhuthaana
Female :
Thottaal podhum thullum maeni
Adhai sollum bothu inbam thondrum
Female :
Avanum avalum manadhum manadhum
Inaiyum uravu malarum iravu
Kaadhal endraal adhu thaana
Female :
Oru maedai irukkum pen aada thodangum
Adhu naanam illamal aadai edukkum
Andha dhegam kulungum adhil vegam pirakkum
Angu thaaladha aasai aalai mayakkum
Female :
Nadanam valarum palarum thodarum
Mudiyum pozhudhil pozhuthu vidiyum
Aadal endraal adhu thaana
Female :
Avanum avalum manadhum manadhum
Inaiyum uravu malarum iravu
Kaadhal endraal adhu thaana
Female :
Avan kootil adaippaan pinbu vaatti eduppaan
Alangolam kondaadi aadai parippaan
Aval kaiyai murippaan ilam kannam kadippaan
Aval kanneeril neendhi karpai keduppaan
Female :
Manadhil thelivu udalil uravu
Mudhalil manidhan mudivil mirugam
Kaadhal veriyin kadhai idhu thaan
Female :
Avanum avalum manadhum manadhum
Inaiyum uravu malarum iravu
Kaadhal endraal adhu thaana
Female :
Kangal asaiyum kaigal inaiyum
Penmai miralum udanae thalarum
Mogam endraal idhuthaana
Female :
Thottaal podhum thullum maeni
Adhai sollum bothu inbam thondrum
Female :
Avanum avalum manadhum manadhum
Inaiyum uravu malarum iravu
Kaadhal endraal adhu thaana