Vidiya Vidiya Nadanam - தமிழ் பாடல் வரிகள்
சும் சும் சும்
சும்சும் சும் சும் சும்
சும்சும் சும் சும் சும்
சும்சும் சும் சும் சும்
சும்சும்
ஆண் :
விடிய விடிய
நடனம் சந்தோஷம்
குழு :
சும் சும்
ஆண் :
விழியில் வழியும்
தருணம் ஒன்றான
குழு :
சும் சும்
ஆண் :
இளைய
கரங்கள் எழுதும்
குழு :
சும் சும்
ஆண் :
மண்மேலே
புதுயுகம்
குழு :
சும் சும்
சும் சும் சும்
ஆண் :
பிறந்து பிறந்து
எதுவும் நாளாக
குழு :
சும் சும்
ஆண் :
வளர்ந்து
வளர்ந்து மடியும்
மீண்டும்தான்
குழு :
சும் சும்
ஆண் :
புதிய
புதிய ஜனனம்
குழு :
சும் சும்
ஆண் :
பயமென்னடா
எமனிடம்
குழு :
சும் சும்
சும் சும் சும்
ஆண் :
நம் கைகளில்
நாளைய ராஜ்ஜியம் நம்
கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு
சட்டமாகக் கூடும் ரம் பம்
ரம் பம்
ஆண் :
விடிய விடிய
நடனம் சந்தோஷம்
குழு :
சும் சும்
ஆண் :
விழியில் வழியும்
தருணம் ஒன்றான
குழு :
சும் சும்
ஆண் :
இளைய
கரங்கள் எழுதும்
குழு :
சும் சும்
ஆண் :
மண்மேலே
புதுயுகம்
குழு :
சும் சும்
சும் சும் சும்
ஆண் :
பிறந்து பிறந்து
எதுவும் நாளாக
குழு :
சும் சும்
ஆண் :
வளர்ந்து
வளர்ந்து மடியும்
மீண்டும்தான்
குழு :
சும் சும்
ஆண் :
புதிய
புதிய ஜனனம்
குழு :
சும் சும்
ஆண் :
பயமென்னடா
எமனிடம்
குழு :
சும் சும்
சும் சும் சும்
ஆண் :
காலங்கள்
உதயமாகட்டும் கவலைகள்
விலகி ஓடட்டும் காட்டாறு
நாமல்லவோ ஹே ஹே
வா மனிதா உலகை ஆளலாம்
வாழ்க்கை என்ன வாழ்ந்து
காட்டலாம் ராஜாதி ராஜாக்கள்
போல்
ஆண் :
ஏனென்று கேள்வி
கேட்கவும் யாரும் இல்லை
எங்கேயும் கால்கள் போகலாம்
ஏது எல்லை
ஆண் :
கொண்டாட்டம்
கும்மாளம் தானே தப்பாத
தாளங்கள் நாம் போட
தக தக திமி தக ஜுனு
ஆண் :
விடிய விடிய
நடனம் சந்தோஷம்
குழு :
சும் சும்
ஆண் :
விழியில் வழியும்
தருணம் ஒன்றான
குழு :
சும் சும்
ஆண் :
இளைய
கரங்கள் எழுதும்
குழு :
சும் சும்
ஆண் :
மண்மேலே
புதுயுகம்
குழு :
சும் சும்
சும் சும் சும்
ஆண் :
பிறந்து பிறந்து
எதுவும் நாளாக
குழு :
சும் சும்
ஆண் :
வளர்ந்து
வளர்ந்து மடியும்
மீண்டும்தான்
குழு :
சும் சும்
ஆண் : பு
திய
புதிய ஜனனம்
குழு :
சும் சும்
ஆண் : ப
யமென்னடா
எமனிடம்
குழு :
சும் சும்
சும் சும் சும்
குழு :
…………………….
ஆண் :
பாடுங்கள் புதிய
கீர்த்தனம் எழுதுங்கள்
புதிய சாசனம் மாறட்டும்
சமுதாயமே ஆடுங்கள்
புதிய தாண்டவம் அழியட்டும்
பழைய தத்துவம் அச்சங்கள்
நமக்கில்லையே
ஆண் :
ஓர் நாளும்
ஓய்வதில்லையே நம்
போராட்டம் ஓர் நாளும்
சாய்வதில்லையே நம்
தேரோட்டம்
ஆண் :
ஆரம்பம் ஆனந்த
கீதம் தப்பாத தாளங்கள்
நாம் போட தக தக திமி
தக ஜுனு
ஆண் :
விடிய விடிய
நடனம் சந்தோஷம்
குழு :
சும் சும்
ஆண் :
விழியில் வழியும்
தருணம் ஒன்றான
குழு :
சும் சும்
ஆண் :
இளைய
கரங்கள் எழுதும்
குழு :
சும் சும்
ஆண் :
மண்மேலே
புதுயுகம்
குழு :
சும் சும்
சும் சும் சும்
ஆண் :
பிறந்து பிறந்து
எதுவும் நாளாக
குழு :
சும் சும்
ஆண் :
வளர்ந்து
வளர்ந்து மடியும்
மீண்டும்தான்
குழு :
சும் சும்
ஆண் :
புதிய
புதிய ஜனனம்
குழு :
சும் சும்
ஆண் :
பயமென்னடா
எமனிடம்
குழு :
சும் சும்
சும் சும் சும்
ஆண் :
நம் கைகளில்
நாளைய ராஜ்ஜியம் நம்
கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு
சட்டமாகக் கூடும் ரம் பம்
ரம் பம்
ஆண் :
விடிய விடிய
நடனம் சந்தோஷம்
குழு :
சும் சும்
ஆண் :
விழியில் வழியும்
தருணம் ஒன்றான
குழு :
சும் சும்
ஆண் :
இளைய
கரங்கள் எழுதும்
குழு :
சும் சும்
ஆண் :
மண்மேலே
புதுயுகம்
ஆண் :
……………………
Vidiya Vidiya Nadanam - English Lyrics
Chorus :
Chum chum chum chumchum
Chum chum chum chumchum
Chum chum chum chumchum
Chum chum chum chum chum
Male :
Vidiya vidiya nadanam sandhosham
Chorus :
Chum chum
Male :
Vizhiyil vazhiyum tharunam ondraana
Chorus :
Chum chum
Male :
Ilaiya karangal ezhudhum
Chorus :
Chum chum
Male :
Manmelae pudhuyugam
Chorus :
Chum chum chum chumchum
Male :
Pirandhu pirandhu edhuvum naalaaga
Chorus :
Chum chum
Male :
Valarndhu valarndhu madiyum meendumdhaan
Chorus :
Chum chum
Male :
Pudhiya pudhiya jananam
Chorus :
Chum chum
Male :
Bayamennadaa emanidam
Chorus :
Chum chum chum chumchum
Male :
Nam kaigalil naalaiya raajjiyam
Nam kangalil naalaiya kaaviyam
Naam ittadhu ingoru sattamaaga koodum
Rum bum bum bum
Male :
Vidiya vidiya nadanam sandhosham
Chorus :
Chum chum
Male :
Vizhiyil vazhiyum tharunam ondraana
Chorus :
Chum chum
Male :
Ilaiya karangal ezhudhum
Chorus :
Chum chum
Male :
Manmelae pudhuyugam
Chorus :
Chum chum chum chumchum
Male :
Pirandhu pirandhu edhuvum naalaaga
Chorus :
Chum chum
Male :
Valarndhu valarndhu madiyum meendumdhaan
Chorus :
Chum chum
Male :
Pudhiya pudhiya jananam
Chorus :
Chum chum
Male :
Bayamennadaa emanidam
Chorus :
Chum chum chum chumchum
Male :
Kaalangal udhayamaagattum
Kavalaigal vilagi oadattum
Kaattaaru naamallavoo..hey hey
Vaa manidhaa ulagai aalalaam
Vaazhkkai enna vaazhndhu kaattalaam
Raajaadhi raajaakkal pol
Male :
Yen endru kelvi ketkavum
Yaarum illai
Engeyum kaalgal pagalaam
Yedhu ellai
Male :
Kondaattam gummaalam thaanae
Thappaadha thaalangal naam poda…
Thaka thaka dhimi thaka junu
Male :
Vidiya vidiya nadanam sandhosham
Chorus :
Chum chum
Male :
Vizhiyil vazhiyum tharunam ondraana
Chorus :
Chum chum
Male :
Ilaiya karangal ezhudhum
Chorus :
Chum chum
Male :
Manmelae pudhuyugam
Chorus :
Chum chum chum chumchum
Male :
Pirandhu pirandhu edhuvum naalaaga
Chorus :
Chum chum
Male :
Valarndhu valarndhu madiyum meendumdhaan
Chorus :
Chum chum
Male :
Pudhiya pudhiya jananam
Chorus :
Chum chum
Male :
Bayamennadaa emanidam
Chorus :
Chum chum chum chumchum
Chorus :
Woah wooh
Woah wooh
Male :
Paadungal pudhiya keerthanam
Ezhudhungal pudhiya saasanam
Marattum samudhaayamae
Aadungal pudhiya thaandavam
Azhiyattum pazhaiya thathuvam
Achangal namakkillaiyae
Male :
Orr naalum oivadhillaiyae
Nam poraattam
Orr naalum saaivadhillaiyae
Nam thaerottam
Male :
Aarambam aanandha geedham
Thappaadha thaalangal naam poda…
Thaka thaka dhimi thaka junu
Male :
Vidiya vidiya nadanam sandhosham
Chorus :
Chum chum
Male :
Vizhiyil vazhiyum tharunam ondraana
Chorus :
Chum chum
Male :
Ilaiya karangal ezhudhum
Chorus :
Chum chum
Male :
Manmelae pudhuyugam
Chorus :
Chum chum chum chumchum
Male :
Pirandhu pirandhu edhuvum naalaaga
Chorus :
Chum chum
Male :
Valarndhu valarndhu madiyum meendumdhaan
Chorus :
Chum chum
Male :
Pudhiya pudhiya jananam
Chorus :
Chum chum
Male :
Bayamennadaa emanidam
Chorus :
Chum chum chum chumchum
Male :
Nam kaigalil naalaiya raajjiyam
Nam kangalil naalaiya kaaviyam
Naam ittadhu ingoru sattamaaga koodum
Rum bum bum bum
Male :
Vidiya vidiya nadanam sandhosham
Chorus :
Chum chum
Male :
Vizhiyil vazhiyum tharunam ondraana
Chorus :
Chum chum
Male :
Ilaiya karangal ezhudhum
Chorus :
Chum chum
Male :
Manmelae pudhuyugam
Male :
Thakkigida thakkigida thakka
Thakka thimi thakka
Thakkigida thakkigida thakka
Thakka thimi thakka
Thakkigida thakkigida thakka
Thakka thimi thakka
Thagida thaam
Thaam thaam thaam tha thaaam