Tamil Lyrics

Aathadi Ammadi song lyrics

Movie — Idhayathai Thirudathe

Singer(s) — K. S. Chithra

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Aathadi Ammadi - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆத்தாடி அம்மாடி
தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்
விட்டுத்தான் ஆத்தாடி
அம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்
விட்டுத்தான்

பெண் :
உருகுதோ மருகுதோ
குழந்தை மனமும்
குறும்புத்தனமும் இனிமையும்
கொடியிலே அரும்புதான்
குளிரும் மழையில் நனையும்
பொழுது

பெண் :
சொல்லம்மா
சொல்லம்மா வெட்கத்திலே
ஏதேதோ வந்தாச்சு எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா
வெட்கத்திலே ஹே ஹே
ஏதேதோ வந்தாச்சு எண்ணத்திலே

பெண் :
வானமும் வையமும்
கரங்களை இணைப்பதே
மழையில்தான் செடிகளும்
மலர்களும் ஈரமாய் இருப்பதே
அழகுதான்

பெண் :
மழையும் சாரலும்
கிள்ளாமல் கிள்ளவும்
அழகும் ஆசையும்
ஆடாமல் ஆடவும்

பெண் :
துள்ளுகின்ற
உள்ளமென்ன தத்தளிக்கும்
மேனியென்ன வஞ்சி எந்தன்
கண்கள் கண்ட தேவலோகம்
பூமிதான்

பெண் :
ஆத்தாடி அம்மாடி
தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்
விட்டுத்தான் ஆத்தாடி
அம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்
விட்டுத்தான்

பெண் :
உருகுதோ மருகுதோ
குழந்தை மனமும்
குறும்புத்தனமும் இனிமையும்
கொடியிலே அரும்புதான்
குளிரும் மழையில் நனையும்
பொழுது

பெண் :
சொல்லம்மா
சொல்லம்மா வெட்கத்திலே
ஏதேதோ வந்தாச்சு எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா
வெட்கத்திலே ஹே ஹே
ஏதேதோ வந்தாச்சு எண்ணத்திலே

பெண் :
என்னவோ எண்ணியே
இளையவள் இதயமே ததும்புதா
சிறுசிறு மழைத்துளி சிதறிட
சபலம்தான் அரும்புதா

பெண் :
வானதேவனே
சல்லாபம் செய்திட
வாயுதேவனே முத்தாட
வந்திட

பெண் :
நீலம் பூத்த
கூந்தலோடு ஊதக்காற்று
தழுவும்போது துள்ளும்
பெண்ணின் உள்ளம் நூறு
கவிதை சொல்லுமோ ஓஓ

பெண் :
ஆத்தாடி அம்மாடி
தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்
விட்டுத்தான் ஆத்தாடி
அம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்
விட்டுத்தான்

பெண் :
உருகுதோ மருகுதோ
குழந்தை மனமும்
குறும்புத்தனமும் இனிமையும்
கொடியிலே அரும்புதான்
குளிரும் மழையில் நனையும்
பொழுது

பெண் :
சொல்லம்மா
சொல்லம்மா வெட்கத்திலே
ஏதேதோ வந்தாச்சு எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா
வெட்கத்திலே ஹே ஹே
ஏதேதோ வந்தாச்சு எண்ணத்திலே

Aathadi Ammadi - English Lyrics

Female :

Aathadi ammadi thaen mottu than

Koothada thooralgal neer vittu than

Aathadi ammadi thaen mottu than

Koothada thooralgal neer vittu than

Female :

Urugutho….marugutho….

Kuzhanthai manamum

Kurumbu thanamum inimaiyum

Kodiyilae arumbuthan

Kulirum mazhaiyil nanaiyum pozhudhu

Female :

Sollamma sollamma vekkathilae

Ethetho vandhachu ennathilae

Sollamma sollamma vekkathilae..hey hey

Ethetho vandhachu ennathilae

Female :

Vaanamum vaiyamum

Karangalai inaipathae mazhaiyil than

Chedigalum malargalum

Eeramaai irupathae azhaguthan

Female :

Mazhaiyum saaralum

Killamal killavum

Azhagum aasaiyum

Aadamal aadavum

Female :

Thullugindra ullam enna

Thathalikkum meni enna

Vanji endhan kangal kanda

Devalogam boomi than

Female :

Aathadi ammadi thaen mottu than

Koothada thooralgal neer vittu than

Aathadi ammadi thaen mottu than

Koothada thooralgal neer vittu than

Female :

Urugutho….marugutho….

Kuzhanthai manamum

Kurumbu thanamum inimaiyum

Kodiyilae arumbuthan

Kulirum mazhaiyil nanaiyum pozhudhu

Female :

Sollamma sollamma vekkathilae

Ethetho vandhachu ennathilae

Sollamma sollamma vekkathilae

Ethetho vandhachu ennathilae

Female :

Ennavo enniyae

Ilaiyaval idhayamae thathumbutha

Siru siru mazhai thuli

Sitharida sabalam than arumbutha

Female :

Vaana devanae

Sallabam seithida

Vaayu devanae

Muthaada vandhida

Female :

Neelam pootha koonthalodu

Ootha kaatru thazhuvum podhu

Thullum pennin ullam

Nooru kavithai sollumo…oh..oh..

Female :

Aathadi ammadi thaen mottu than

Koothada thooralgal neer vittu than

Aathadi ammadi thaen mottu than

Koothada thooralgal neer vittu than

Female :

Urugutho….marugutho….

Kuzhanthai manamum

Kurumbu thanamum inimaiyum

Kodiyilae arumbuthan

Kulirum mazhaiyil nanaiyum pozhudhu

Female :

Sollamma sollamma vekkathilae

Ethetho vandhachu ennathilae

Sollamma sollamma vekkathilae..hey hey

Ethetho vandhachu ennathilae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aathadi Ammadi

Which movie does the song Aathadi Ammadi belong to?

The song Aathadi Ammadi is from the movie Idhayathai Thirudathe.

Who is the music director of Aathadi Ammadi?

The music for Aathadi Ammadi is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Aathadi Ammadi?

The lyrics for Aathadi Ammadi are penned by Vaali.

Who sang the Aathadi Ammadi song?

Aathadi Ammadi is sung by K. S. Chithra.

Related Songs