Kaviyam Padava Thendrale - தமிழ் பாடல் வரிகள்
காவியம் பாடவா
தென்றலே புது மலர் பூத்திடும்
வேளை இனிதான பொழுது
எனதாகுமோ புரியாத புதிர்தான்
எதிர்காலமோ பாடும் நீலப்
பூங்குயில் மௌனமான
வேளையில்
ஆண் :
காவியம் பாடவா
தென்றலே காவியம் பாடவா
தென்றலே
குழு :
……………………………
ஆண் :
விளைந்ததோர்
வசந்தமே புது சுடர் பொழிந்திட
மனத்திலோர் நிராசையே
இருட்டிலே மயங்கிட
ஆண் :
வாழ்கின்ற நாட்களே
சோகங்கள் என்பதை
கண்ணீரில் தீட்டினேன்
கேளுங்கள் என்கதை
கலைந்து போகும் கானல்
நீரிது
ஆண் :
காவியம் பாடவா
தென்றலே புது மலர் பூத்திடும்
வேளை இனிதான பொழுது
எனதாகுமோ
குழு :
……………………………
ஆண் :
புலர்ந்ததோா்
பொழுதிதுவோ
புள்ளினத்தின் மகோத்ஸவம்
இவை மொழி இசை தரும்
சுரங்களின் மனோகரம்
ஆண் :
புதுப் பிரபஞ்சமே
மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்கம்தான்
முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சி
இல்லையே
குழந்தைகள் :
காவியம் பாடவா
தென்றலே புது மலர் பூத்திடும்
வேளை இனிதான பொழுது
எனதாகுமோ புரியாத புதிர்தான்
எதிர்காலமோ காவியம் பாடவா
தென்றலே
Kaviyam Padava Thendrale - English Lyrics
Male :
Kaaviyam paadava thendralae
Pudhu malar poothidum velai
Inithaana pozhuthu enathaagumo
Puriyaatha puthirthaan ethirkaalamo
Paadum neela poonguyil
Mounamaana velaiyil
Male :
Kaaviyam paadava thendralae
Kaaviyam paadava thendralae
Chorus :
………………………………..
Male :
Vilainthathor vasanthamae
Pudhu chudar polinthida
Manathilorr niraasaiyae
Irutilae mayangida
Male :
Vaazhginra naatkalae
Sogangal enbathai
Kanneeril theetinen
Kelungal en kadhai
Kalainthu pogum kaanal neerithu
Male :
Kaaviyam paadava thendralae
Pudhu malar poothidum velai
Inithaana pozhuthu enathaagumo
Chorus :
……………………………….
Male :
Pularnthathor pozhuthu ithuvo
Pullinathin mahothsavam
Ivai mozhi isaitharum
Surangalin manoharam
Male :
Puthu prabanjamae
Malarntha neramae
Ammaadi sorgamthaan
Munnaadi vanthatho
Kasanthu pona kaatchi illaiyae
Childrens :
Kaaviyam paadava thendralae
Pudhu malar poothidum velai
Inithaana pozhuthu enathaagumo
Puriyaatha puthirthaan ethirkaalamo
Kaaviyam paadava thendralae