Om Namaha - தமிழ் பாடல் வரிகள்
ம்ம்ம் ஓம் நமஹ
உருகும் உயிருக்கு ஓம்
நமஹ உயிரின் உணர்வுக்கு
ஓம்
பெண் :
ஓம் நமஹ
உணர்வின் உறவுக்கு
ஓம் நமஹ உறவின்
உதவிக்கு ஓம்
ஆண் :
வான் வழங்கும்
அமுத கலசம் வாய்
வழியே ததும்பி ததும்பி
வழியிதோ ஓஓஓ
பெண் :
தேன் பொங்கும்
தெய்வ வடிவம் தோள்
தழுவி தலைவன் மடியில்
விழுந்ததோ
ஆண் :
மூங்கில் காற்று
நுழைந்து மோகனம்
பாடுதா
பெண் :
நால்வகை நாணம்
மறந்து நாடகம் ஆடுதா
ஆண் :
ஆயிரம் சூரியன்
நாடியில் ஏறுதா
பெண் :
ஆதியும் அந்தமும்
வேர்வைகள் ஊறுதா
ஆண் :
நூலாடை விலகி
விலகி நீரோடை பெருகி
வழியும் வேளை
பெண் :
முத்தங்கள் வைத்ததும்
மூன்று உலகை மறந்த
நெஞ்சுக்கு ஓம்
பெண் :
செவ்விதழ்
சேரும்போது ஜீவன்கள்
சிலிர்த்தது
ஆண் :
ஒவ்வொரு
ஆசையாக உள்ளத்தில்
துளிர்த்தது
பெண் :
மெல்லிய மேனியும்
சில்லென ஆனது
ஆண் :
வெட்கமும் சீக்கிரம்
விடை பெற்றுப் போனது
பெண் :
ஏனென்று இதயம்
இருக்க நூலொன்று இதயம்
எழுதாதோ
ஆண் :
இளமையின்
இலக்கணம் எடுத்து
சொல்லிய இளைய
கன்னிக்கு ஓம்
பெண் :
ஓம் நமஹ
உருகும் உயிருக்கு ஓம்
நமஹ உயிரின் உணர்வுக்கு
ஓம்
Om Namaha - English Lyrics
Male :
Mmmm..om namaha urugum uyirukku
Om namaha uyirin unarvukku oomm…
Female :
Om namaha unarvin uravukku
Om namaha uravin udhavikku omm…
Male :
Vaan vazhangum amudha kalasam
Vaai vazhiyae thadhumbi thadhumbi
Vazhiyidhoo oooo
Female :
Thaen pongum deiva vadivam
Thozh thazhuvi thalaivan madiyil
Vizhundhadhoo
Male :
Moongilil kaatru nuzhaindhu
Moganam paadudhaa
Female :
Naalvagai naanam marandhu
Naadagam aadudhaa
Male :
Aayiram sooriyan
Naadiyil yerudhaa
Female :
Aadhiyum andhamum
Vervaigal oorudhaa
Male :
Noolaadai vilagi vilagi
Neerodai perugi vazhiyum velai
Female :
Muththangal vaiththadhum
Moondru ulagai marandha nenjukku omm
Female :
Sevvidhazh serumbodhu
Jeevangal silirththadhu
Male : Ovvoru aasaiyaaga
Ullaththil thulirththadhu
Female :
Melliya meniyum
Sillena aanadhu
Male :
Vetkamum seekiram
Vidai petru ponadhu
Female :
Yen endru idhayam irukka
Nool ondru idhayam ezhudhaadhoo
Male :
Ilamaiyin ilakkanam
Eduthu solliya ilaiya kannikku omm….
Female :
Om namaha urugum uyirukku
Om namaha uyirin unarvukku oomm…