Tamil Lyrics

Ada Edhirtha Veedu song lyrics

Movie — Chinna Devan

Singer(s) — Malaysia Vasudevan, Saibaba

Lyricist — Piraisoodan

Music Director — Ilayaraja

Ada Edhirtha Veedu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த
எட்டிப் பாத்த பிச்சமுத்து
ஒத வாங்கப் போறான்டா மச்சான்
தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான்
ஹேய் உட்றா டேய்

ஆண் :
அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த
எட்டிப் பாத்த பிச்சமுத்து
ஒத வாங்கப் போறான்டா மச்சான்
தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான்

ஆண் :
அட மாட்டிக்கொள்ளாதே
மச்சான் வாயக்கிள்ளாதே
அட ஊரே நல்லால்லே
மச்சான் டோய் டோய்
டக்கு டக்கு டோய்…….

பெண் குழு :
அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த
எட்டிப் பாத்த பிச்சமுத்து
ஒத வாங்கப் போறான்டா மச்சான்
தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான்

ஆண் :
வேலை வெட்டி உட்டுப் புட்டு
பேச்சு என்ன பேச்சுடா
கூறு கெட்ட குட்டிப் பையா
ஊரு கெட்டுப் போச்சுடா

ஆண் :
முக்கா டவுசர் மூடா
அட முட்டாப் பயலே கேளடா

ஆண் :
ஹேய்

ஆண் :
உட்டா எகிறும் போடா
அட வெட்டிப் பொழப்பும் ஏனடா

ஆண் :
காலக் கட்டி
கையக் கட்டி சாத்தியே
ஒன்ன ஓரங்கட்டி போட
வேணும் பிளாஸ்திரி
அட உண்டு இல்லேன்னு
ஊர ரெண்டு பண்ணாதே
நீ மாட்டிக் கொள்ளாதே
மச்சான் டோய் டோய்
டக்கு டக்கு டோய்…….

பெண் குழு :
அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த
எட்டிப் பாத்த பிச்சமுத்து
ஒத வாங்கப் போறான்டா மச்சான்
தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான்

பெண் குழு :
அட மாட்டிக்கொள்ளாதே
மச்சான் வாயக்கிள்ளாதே
அட ஊரே நல்லால்லே
மச்சான் டோய் டோய்
டக்கு டக்கு டோய்…….

பெண் குழு :
அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த
எட்டிப் பாத்த பிச்சமுத்து
ஒத வாங்கப் போறான்டா மச்சான்
தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான்

ஆண் :
காளமாடு கூட கன்னு போடும்
காலம் தானடா
சேவல் வந்து முட்ட போடும்
நேரம் இங்கே கேளடா

ஆண் :
பிஞ்சும் பழுக்கும் தோதா
அது வெம்பி உதிரும் பாரடா
அஞ்சில் வளஞ்சா தான்டா
ஏய் அம்பதில் வளையும் பாரடா

ஆண் :
பாடம் சொல்லப்
பாட்டுச் சத்தம் கேக்குது
எம் பாட்டுச் சத்தம்
ஊர மெல்ல மாத்துது
சிலர் வாக்கும் நல்லால்ல
அத கேக்க நல்லால்ல
பலர் போக்கும் நல்லால்ல
மச்சான் டோய் டோய்
டக்கு டக்கு டோய்……

பெண் குழு :
அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த
எட்டிப் பாத்த பிச்சமுத்து
ஒத வாங்கப் போறான்டா மச்சான்
தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான்

பெண் குழு :
அட மாட்டிக்கொள்ளாதே
மச்சான் வாயக்கிள்ளாதே
அட ஊரே நல்லால்லே
மச்சான் டோய் டோய்
டக்கு டக்கு டோய்……..

பெண் குழு :
அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த
எட்டிப் பாத்த பிச்சமுத்து
ஒத வாங்கப் போறான்டா மச்சான்
தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான்

Ada Edhirtha Veedu - English Lyrics

Male :

Ada yedhitha veettu anjugatha

Etti paatha pichamuthu

Odha vaanga poraan daa machaan

Dharma adi vaanga poraan daa machaan

Male :

Udraa daei…

Male :

Ada yedhitha veettu anjugatha

Etti paatha pichamuthu

Odha vaanga poraan daa machaan

Dharma adi vaanga poraan daa machaan

Male :

Ada maatti kollaadhae

Machaan vaaya killaadhae

Ada oorae nallaallae

Machaan doi doi dakku dakku doi

Female Chorus :

Ada yedhitha veettu anjugatha

Etti paattha pichamuthu

Odha vaanga poraan daa machaan

Dharma adi vaanga poraan daa machaan

Male :

Vela vetti uttu puttu

Pechu enna pechu daa

Kooru ketta kutti paiyaa

Ooru kettu pochu daa

Male :

Mukkaa touser moodaa

Ada muttaa payalae keladaa

Male :

Heyy

Male :

Uttaa yegirum podaa

Ada vetti pozhappum yenadaa

Male :

Kaala katti kaiya katti saathiyae

Onna orangatti poda venum plaasthiri

Ada undu illaennu

Oora rendu pannaadhae

Nee maatti kollaadhae

Machaan doi doi dakku dakku doi

Female Chorus :

Ada yedhitha veettu anjugatha

Etti paattha pichamuthu

Odha vaanga poraan daa machaan

Dharma adi vaanga poraan daa machaan

Ada maatti kollaadhae

Machaan vaaya killaadhae

Ada oorae nallaallae

Machaan doi doi dakku dakku doi

Female Chorus :

Ada yedhitha veettu anjugatha

Etti paattha pichamuthu

Odha vaanga poraan daa machaan

Dharma adi vaanga poraan daa machaan

Male :

Kaala maadu kooda

Kannu podum kaalam thaanadaa

Seval vandhu mutta podum

Neram ingae keladaa

Male :

Pinjum pazhukkum thodhaa

Adhu vembi udhirum paaradaa

Anjil valanjaa thaan daa

Yei ambadhil valaiyum paaradaa

Male :

Paadam solla paattu

Chatham kekkudhu

En paattu chatham

Oora mella maathudhu

Silar vaakkum nallaalla

Adha kekka nallaalla

Palar pokkum nallaalla

Machaan doi doi dakku dakku doi

Female Chorus :

Ada yedhitha veettu anjugatha

Etti paattha pichamuthu

Odha vaanga poraan daa machaan

Dharma adi vaanga poraan daa machaan

Ada maatti kollaadhae

Machaan vaaya killaadhae

Ada oorae nallaallae

Machaan doi doi dakku dakku doi

Female Chorus :

Ada yedhitha veettu anjugatha

Etti paattha pichamuthu

Odha vaanga poraan daa machaan

Dharma adi vaanga poraan daa machaan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ada Edhirtha Veedu

Which movie does the song Ada Edhirtha Veedu belong to?

The song Ada Edhirtha Veedu is from the movie Chinna Devan.

Who is the music director of Ada Edhirtha Veedu?

The music for Ada Edhirtha Veedu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Ada Edhirtha Veedu?

The lyrics for Ada Edhirtha Veedu are penned by Piraisoodan.

Who sang the Ada Edhirtha Veedu song?

Ada Edhirtha Veedu is sung by Malaysia Vasudevan, Saibaba.

Related Songs

Movie — Chinna Devan

Music Director — Ilayaraja

Movie — Chinna Devan

Music Director — Ilayaraja

Movie — Chinna Devan

Music Director — Ilayaraja

Movie — Chinna Devan

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja