Kuthala Kaattukku - தமிழ் பாடல் வரிகள்
குத்தாலக் காட்டுக்கு
மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே
ஆண் :
மந்தாரப் பூவுக்கு
மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமே
பெண் :
இது மூடாம ஆடாது
ஊர் கூடிப் பாக்குது
ஆண் :
ஒன்னப் பார்த்தாலே
ஆத்தாடி வேர்க்காத மூக்கெது
பெண் :
ஓய் குத்தாலக் காட்டுக்கு
மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே
ஆண் :
ஏய் மந்தாரப் பூவுக்கு
மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமே..ஏ…
ஆண் :
கள்ளழகர் கோயில் உள்ள
உன்னாட்டமா சிற்பம் இல்ல
எட்டி நின்னு என்னக் கொல்லாதே
வெட்கமுன்னு பொய்யச் சொல்லாதே
பெண் :
என்ன வச்சு பாட்டுக் கட்டு
கையில் வரும் நோட்டுக் கட்டு
நோட்டு வந்த வந்த கையோட
வாங்கிக் கொடு பட்டுப் பாவாட
ஆண் :
எதிருல இருக்குது பணியாரம்
எடுத்துத்தா எனக்குள்ள பசி போகும்
பெண் :
இதுக்கெல்லாம் அவசர படலாமா
இருக்குது கொடுக்கிறேன் பொறு மாமா
ஆண் :
இது என்ன கூத்து பேச்ச மாத்து
இனி தாங்காதம்மா மானே…
பெண் :
ஓய் குத்தாலக் காட்டுக்கு
மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே
ஆண் :
ஏய் மந்தாரப் பூவுக்கு
மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமே..ஏ…
பெண் :
ஒண்ணாகத்தான் நீயும் நானும்
போனால் என்ன கும்பகோணம்
இப்போ அங்கே மகாமகம்தான்
காணக்காண ரொம்ப சொகம்தான்
ஆண் :
அம்மாடியோ வேணா வேணா
பட்டதெல்லாம் போதும் போதும்
போனவங்க என்ன ஆனாங்க
சொர்க்கத்தையே தேடிப் போனாங்க
பெண் :
உன்னை விட்டு பிரிஞ்சிட முடியாது
எனக்கொரு தனி சுகம் கிடையாது
ஆண் :
நமக்குனு இருக்குது வயக்காடு
ஒழைக்கலாம் நமக்கென்ன குறைபாடு
பெண் :
கிடைக்குமா மாமா வயலும் வாழ்வும்
அது போல யோகம் ஏது….
பெண் :
ஏய் குத்தாலக் காட்டுக்கு
மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே
ஆண் :
ஏய் மந்தாரப் பூவுக்கு
மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமே..ஏ…
பெண் :
இது மூடாம ஆடாது
ஊர் கூடிப் பாக்குது
ஆண் :
ஒன்னப் பார்த்தாலே
ஆத்தாடி வேர்க்காத மூக்கெது
பெண் :
குத்தாலக் காட்டுக்கு
மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே
ஆண் :
ஆ மந்தாரப் பூவுக்கு
மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமே
Kuthala Kaattukku - English Lyrics
Female :
Kuthaala kaattukku
Mathaalam yedhukku
Thaanaaga paadumae
Male :
Mandhaara poovukku
Maaraappu yedhukku
Moodaama aadumae
Female :
Idhu moodaama aadaadhu
Oor koodi paakkudhu
Male :
Onna paathaalae aathaadi
Verkkaadha mookkedhu
Female :
Oi kuthaala kaattukku
Mathaalam yedhukku
Thaanaaga paadumae
Male :
Hey mandhaara poovukku
Maaraappu yedhukku
Moodaama aadumae
Male :
Kallazhagar koyil ulla
Unnaattamaa sirpam illa
Etti ninnu enna kollaadhae
Vetkamunnu poiya chollaadhae
Female :
Enna vechu paattu kattu
Kaiyil varum nottu kattu
Nottu vandhaa vandha kaiyoda
Vaangi kodu pattu paavaada
Male :
Edhirula irukkudhu paniyaaram
Eduthu thaa enakkulla pasi pogum
Female :
Idhukkellaam avasara padalaamaa
Irukkudhu kodukkuren poru maamaa
Male :
Idhu enna koothu
Pecha maathu
Ini thaangaadhammaa maanae
Female :
Oi kuthaala kaattukku
Mathaalam yedhukku
Thaanaaga paadumae
Male :
Hey mandhaara poovukku
Maaraappu yedhukku
Moodaama aadumae
Female :
Onnaaga thaan neeyum naanum
Ponaal enna kumbakonam
Ippo angae magaamagam thaan
Kaana kaana romba sogam thaan
Male :
Ammaadiyo venaa venaa
Pattadhellaam podhum podhum
Ponavanga enna aanaanga
Sorgathaiyae thedi ponaanga
Female :
Unnai vittu pirinjida mudiyaadhu
Enakkoru thani sugam kidaiyaadhu
Male :
Namakkunnu irukkudhu vayakkaadu
Ozhaikkalaam namakkenna kuraipaadu
Female :
Kidaikkumaa maamaa
Vayalum vaazhvum
Adhu pola yogam yedhu
Female :
Yei kuthaala kaattukku
Mathaalam yedhukku
Thaanaaga paadumae
Male :
Hei mandhaara poovukku
Maaraappu yedhukku
Moodaama aadumae
Female :
Idhu moodaama aadaadhu
Oor koodi paakkudhu
Male :
Onna paathaalae aathaadi
Verkkaadha mookkedhu
Female :
Oi kuthaala kaattukku
Mathaalam yedhukku
Thaanaaga paadumae
Male :
Haan mandhaara poovukku
Maaraappu yedhukku
Moodaama aadumae