Oorukoru Kaaval Deivame - தமிழ் பாடல் வரிகள்
எங்க குல தெய்வமே
சங்கலிக்கருப்பா
குழு :
லுலுலுலுலுலுலுலு
ஆண் :
எங்க குறை தீர்த்து நீ
நிறைவாக்கவே ஓடோடி வா
குழு :
லுலுலுலுலுலுலுலு
ஆண் :
ஊருக்கொரு
காவல் தெய்வமே….
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே….
குழு :
ஊருக்கொரு
காவல் தெய்வமே….
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே…..
பெண் :
புது மால கட்டிப் போட்டோம்
சாமி ஒனக்கு
இனி வாழும் வழி காட்டு
நாளும் எமக்கு
ஆண் :
புது மால கட்டிப் போட்டோம்
சாமி ஒனக்கு
இனி வாழும் வழி காட்டு
நாளும் எமக்கு.
குழு :
ஊருக்கொரு
காவல் தெய்வமே…..
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே……
ஆண் :
முழிச்சிருக்கும் போது
கண் முழியத் திருடும் ஊரு
வேற இங்கு யாரு
கொஞ்சம் கண்ணத் திறந்து பாரு
திருடனையும் காத்து
இது அரவணைக்கும் ஊரு
உறவு முறை சொல்லும்
இந்த வெட்கக்கேட்டைப் பாரு
பெண் :
கருங்காலி கூடத்தான்…..ஆஆஆ…..
காணிக்கை போடுவான்
குழு :
கருங்காலி கூடத்தான்
காணிக்கை போடுவான்
பெண் :
வெறும் கையில் முழம் போட்டு
வேடிக்கை காட்டுவான்
பாலுக்கும் பூனைக்கும்
ஓர் காவல் இங்கு நீயா
குழு :
ஊருக்கொரு
காவல் தெய்வமே……
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே…….
ஊருக்கொரு காவல்
தெய்வமே…….
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே…….
ஆண் :
சாமி கையில் வேலும்
அரிவாளும் கண்ட போதும்
வீண் பழிக்கு அஞ்சா
படுபாவிப்பய பூமி
ஆளுக்கொரு நீதி
இங்கு ஆட்சி செய்யும் போது
ஏழைகள் அனாதை
இனி வேறு கதி ஏது
பெண் :
இனி மேலும் தாங்காதே…….
இடி தாங்கி ஆகாதே……
குழு :
இனி மேலும் தாங்காதே
இடி தாங்கி ஆகாதே
பெண் :
மனம் வாடிப் போகாதே
சுமை தாங்கி ஆகாதே
நேர்த்திக் கடன் கழித்தே
பூஜை செய்வோம் சாமி
ஆண் :
ஊருக்கொரு
காவல் தெய்வமே…..
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே…..
குழு :
ஊருக்கொரு
காவல் தெய்வமே…..
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே……
பெண் :
புது மால கட்டிப் போட்டோம்
சாமி ஒனக்கு
இனி வாழும் வழி காட்டு
நாளும் எமக்கு
ஆண் :
புது மால கட்டிப் போட்டோம்
சாமி ஒனக்கு
இனி வாழும் வழி காட்டு
நாளும் எமக்கு
குழு :
{ஊருக்கொரு
காவல் தெய்வமே…..
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே…….} (2)
Oorukoru Kaaval Deivame - English Lyrics
Male :
Enga kuladheivamae
Sangili karuppaa ododi vaa
Female Chorus :
Lululululu lulululululu…
Male :
Enga kurai theerthu nee
Niraivaakkavae ododi vaa
Female Chorus :
Lululululu lulululululu…
Male :
Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Chorus :
Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Female :
Pudhu maala katti pottom
Saami onakku
Ini vaazhum vazhi kaattu
Naalum yemakku
Male :
Pudhu maala katti pottom
Saami onakku
Ini vaazhum vazhi kaattu
Naalum yemakku
Chorus :
Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Male :
Muzhichirukkum podhu
Kan muzhiya thirudum ooru
Vera ingu yaaru konjam
Kanna thirandhu paaru
Thirudanaiyum kaathu
Idhu aravanaikkum ooru
Uravu murai sollum
Indha vetka kettai paaru
Female :
Karungaali kooda thaan..
Kaanikkai poduvaan
Chorus :
Karungaali kooda thaan
Kaanikkai poduvaan
Female :
Verum kaiyil muzham pottu
Vedikkai kaattuvaan
Paalukkum poonaikkum
Or kaaval ingu neeyaa
Chorus :
Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Male :
Saami kaiyl velum
Aivaalum kanda podhum
Veen pazhikku anjaa
Padupaavi paya boomi
Aallukkoru needhi
Ingu aatchi seiyum podhu
Ezhaigal anaadhai
Ini veru gadhi yedhu
Female :
Ini melum thaangaadhae
Idi thaangi aagaadhae
Chorus :
Ini melum thaangaadhae
Idi thaangi aagaadhae
Female :
Manam vaadi pogaadhae
Sumai thaangi aagaadhae
Nerthik kadan kazhithae
Poojai seivom saami
Male :
Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Chorus :
Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Female :
Pudhu maala katti pottom
Saami onakku
Ini vaazhum vazhi kaattu
Naalum yemakku
Male :
Pudhu maala katti pottom
Saami onakku
Ini vaazhum vazhi kaattu
Naalum yemakku
Chorus :
Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae..ae….