Tamil Lyrics

Adai Mazhai Mele song lyrics

Movie — Vaazhnthu Kaattuvom

Singer(s) — Mano, K. S. Chitra

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Adai Mazhai Mele - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ்

ஆண் :
ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ்

பெண் :
ஆஆஹ் ஆஆஹ் ஆஹ்….

ஆண் :
ஓஓஒஹ் ஓஹ்ஹ…..

ஆண் :
அடை மழை மேலே அடிச்சதனாலே
நடுக்கம் உண்டாச்சுது

பெண் :
அதுக்கென்ன ராசா அணைச்சுக்க லேசா
மனசும் ஒண்ணாச்சுது

ஆண் :
ஓடுகிற மேகம் ஊத்துகிற நேரம்

பெண் :
உச்சி முதல் பாதம் அத்தனையும் ஈரம்

ஆண் :
உண்டாச்சு சூடு வந்தாச்சு மூடு

பெண் :
அடை மழை மேலே அடிச்சதனாலே
நடுக்கம் உண்டாச்சுது

ஆண் :
இருக்கிறேன் ராசா அணைச்சுக்க லேசா
மனசும் ஒண்ணாச்சுது..

ஆண் :
முழுசா நனைஞ்ச சேல உன் அழகக் காட்டும் வேள
உத்துப் பாத்தா போச்சு இங்கு வாங்கும் பெருமூச்சு

பெண் :
சும்மா இருந்தாக் கூட நீ சூட்டக் கெளப்பி பாட
எங்கோ நெனப்பு போச்சு இப்ப ஏதோ ஆயாச்சு

ஆண் :
என்னாச்சு நீ கூறு வயசுல உண்டாகும் கோளாறு

பெண் :
உனக்கது தெரியாதா சொல்லாம விவரமும் புரியாதா
உனக்கது தெரியாதா சொல்லாம விவரமும் புரியாதா

ஆண் :
அடை மழை மேலே அடிச்சதனாலே
நடுக்கம் உண்டாச்சுது

பெண் :
அதுக்கென்ன ராசா அணைச்சுக்க லேசா
மனசும் ஒண்ணாச்சுது

ஆண் :
ஓடுகிற மேகம் ஊத்துகிற நேரம்

பெண் :
உச்சி முதல் பாதம் அத்தனையும் ஈரம்

ஆண் :
உண்டாச்சு சூடு வந்தாச்சு மூடு

பெண் :
அடை மழை மேலே அடிச்சதனாலே
நடுக்கம் உண்டாச்சுது

ஆண் :
இருக்கிறேன் ராசா அணைச்சுக்க லேசா
மனசும் ஒண்ணாச்சுது..

பெண் :
ஹேய் மாமன் கைதான் பட்டா
இந்த மனசு பறக்கும் சிட்டா
அங்கே இங்கே தொட்டா
உடல் பூக்கும் தேன் மொட்டா

ஆண் :
உதடும் உதடும் உரசும் அந்த உரசல்தானே சரசம்
உன் மேல் வச்ச நேசம் புது தாழம் பூ வாசம்

பெண் :
உன் மேனி நான்தானே
எடுத்துக்க செந்தேனை நீதானே

ஆண் :
அடிக்கடி தொட மாட்டேன்
தொட்டாக்க விலகிட விடமாட்டேன்
அடிக்கடி தொட மாட்டேன்
தொட்டாக்க விலகிட விடமாட்டேன்

பெண் :
அடை மழை மேலே அடிச்சதனாலே
நடுக்கம் உண்டாச்சுது

ஆண் :
இருக்கிறேன் ராசா அணைச்சுக்க லேசா
மனசும் ஒண்ணாச்சுது..

பெண் :
ஓடுகிற மேகம் ஊத்துகிற நேரம்

ஆண் :
உச்சி முதல் பாதம் அத்தனையும் ஈரம்

பெண் :
உண்டாச்சு சூடு வந்தாச்சு மூடு

ஆண் :
ஜிங்குசக்கு ஜிங்குஜான் ஜிங்குசக்கு ஜிங்குஜான்
ஜிங்குஜான் ஜிக்கான் ஜிக்கான்

பெண் :
ஜிங்குசக்கு ஜிங்குஜான் ஜிங்குசக்கு ஜிங்குஜான்
ஜிங்குஜான் ஜிக்கான் ஜிக்கான்

Adai Mazhai Mele - English Lyrics

Female :

Aahah aahaah aahaah aahaah

Male :

Aahah aahaah aahaah aahaah

Female :

Aah aaah aah

Male :

Oooh ohha….

Male :

Adai mazhai melae adichchathanaalae

Nadukkam undaachchuthu

Female :

Adhukkenna rasaa anaichchukka lesaa

Manasum onnaachchuthu

Male :

Odugira megam ooththukira neram

Female :

Uchchi mudhal paadham aththanaiyum eeram

Male :

Undaachchu soodu vanthaachchu moodu

Female :

Adai mazhai melae adichchathanaalae

Nadukkam undaachchuthu

Male :

Irukkiraen rasaa anaichchukka lesaa

Manasum onnaachchuthu

Male :

Muzhusaa nanainja sela un azhaga kaattum vela

Uththu paaththaa pochchu ingu vaangum perumoochchu

Female :

Summaa irunthaa kooda nee sootta kelappi paada

Engo nenaippu pocchu ippa yaedho aayaachchu

Male :

Ennaachchu nee kooru vayasula undaagum kolaaru

Female :

Unakkathu theriyaathaa sollaama vivaram puriyaathaa

Unakkathu theriyaathaa sollaama vivaram puriyaathaa

Male :

Adai mazhai melae adichchathanaalae

Nadukkam undaachchuthu

Female :

Adhukkenna rasaa anaichchukka lesaa

Manasum onnaachchuthu

Male :

Odugira megam ooththukira neram

Female :

Uchchi mudhal paadham aththanaiyum eeram

Male :

Undaachchu soodu vanthaachchu moodu

Female :

Adai mazhai melae adichchathanaalae

Nadukkam undaachchuthu

Male :

Irukkiraen rasaa anaichchukka lesaa

Manasum onnaachchuthu

Female :

Haei maman kaithaan pattaa

Intha manasi parakkum chittaa

Angae ingae thottaa

Udal pookkum thaen mottaa

Male :

Udhadum udhadum urasum antha urasalthaanae sarasam

Unmel vachcha nesam pudhu thaazham poo vaasam

Female :

Un maeni naanthaanae

Eduththukka senthenai neethaanae

Male :

Adikkadi thodamaattaen

Thottaakka vilagida vidamaattaen

Adikkadi thodamaattaen

Thottaakka vilagida vidamaattaen

Female :

Adai mazhai melae adichchathanaalae

Nadukkam undaachchuthu

Male :

Irukkiraen rasaa anaichchukka lesaa

Manasum onnaachchuthu

Female :

Odugira megam ooththukira neram

Male :

Uchchi mudhal paadham aththanaiyum eeram

Female :

Undaachchu soodu vanthaachchu moodu

Male :

Jingusakku jingujaan jingusakku jingujaan

Jingujaan jikkaan jikkaan

Female :

Jingusakku jingujaan jingusakku jingujaan

Jingujaan jikkaan jikkaan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Adai Mazhai Mele

Which movie does the song Adai Mazhai Mele belong to?

The song Adai Mazhai Mele is from the movie Vaazhnthu Kaattuvom.

Who is the music director of Adai Mazhai Mele?

The music for Adai Mazhai Mele is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Adai Mazhai Mele?

The lyrics for Adai Mazhai Mele are penned by Vaali.

Who sang the Adai Mazhai Mele song?

Adai Mazhai Mele is sung by Mano, K. S. Chitra.

Related Songs