Adhairyam Kolvadhu - தமிழ் பாடல் வரிகள்
அதைர்யம் கொள்வது அறிவீனம்
தைர்யமே பிரதானம்
நதி மீதில் படகு போவது போலே
வாழ்க்கையிலே முன் செல்லுவோம்
பெண் :
ஹஹஹஹா
பிராவகம் போலே…ஏ
ப்ரேமையினாலே பாரினில் இன்பம் காண்போம்
ஈருடல் இரு கரை நாமிரு பேரும்
ஈருடல் இரு கரை நாமிரு பேரும்
ஒருயிராகவே அன்பின் உறவிடமாக வாழ்வோம்…
ஆண் :
ஹஹஹஹா
வானில் மேவும் வெண்ணிலாவின்
வளரும் பிறையே போலே
எண்ணிடும் இளமை தென்றலாலே
எண்ணிடும் இளமை தென்றலாலே
இனிமை பரவும் ப்ரேமை
இதமாய் என்றும் வாழ்வோம்……
ஆண்கள் :
அதைர்யம் கொள்வது அறிவீனம்
தைர்யமே பிரதானம்
அதைர்யம் கொள்வது அறிவீனம்
தைர்யமே பிரதானம்
பெண் :
ஓஓ…ஒளியும் விழியும் போலே இருவரும் ஓஒ..
ஒன்றென உண்மையாகவே
ஆண் :
உலகின் தோழமை நேசத்தாலே
ஆதரவோடு வாழுவோமே
ஆனந்தமே கொண்டாடுவோமே…….
பெண் :
மெய்யுடைய காதல் மேவும் ஓடை
மெய்யுடைய காதல் மேவிடும் ஓடை
மிதக்கும் ஓடமே வாழ்க்கை
மேலுயர் மார்க்கம் காண்போம்
இருவர் :
ப்ராவகம் போலே ப்ரேமையினாலே
பாரினில் இன்பம் காண்போம்…..!
ஈருடல் இரு கரை நாமிரு பேரும்
ஈருடல் இரு கரை நாமிரு பேரும்
ஒருயிராகவே அன்பின் உறவிடமாக வாழ்வோம்…
ஆண் :
ஹா..ஆஆஆ
ஆண்கள் :
அதைர்யம் கொள்வது அறிவீனம்
தைர்யமே பிரதானம்
அதைர்யம் கொள்வது அறிவீனம்
தைர்யமே பிரதானம்
ஆண்கள் :
அதைர்யம் கொள்வது அறிவீனம்
தைர்யமே பிரதானம்
அதைர்யம் கொள்வது அறிவீனம்
தைர்யமே பிரதானம்
Adhairyam Kolvadhu - English Lyrics
Males :
Aadhairyam kolvadhu ariveenam
Dhairyame praadhaanam
Needhi meedhil padagu povadhu polae
Vaazhkkaiyile munn selluvom
Female :
Hahahahaa
Pravaagam polae..ye
Premaiyinaale paarinil inbam kaanbom
Eer udal iru karai naamiru paerum
Eer udal iru karai naamiru paerum
Oruuyiraagave anbin uravidamaaga vaazhvom
Male :
Hahahahaa
Vaanil maevum vennilaavin
Valarum piraiyae polae
Ennidam ilamai thendralaale
Ennidam ilamai thendralaale
Inimai paravum premai
Idhamaai endrum vaazhvom
Males :
Aadhairyam kolvadhu ariveenam
Dhairyame praadhaanam
Needhi meedhil padagu povadhu polae
Vaazhkkaiyile munn selluvom
Female :
O o ..oliyum vizhiyum polae iruvarum o o…
Ondrena unmaiyaagavae
Male :
Ulagin thozhamai nesathaalae
Aadharavodu vaazhuvomae
Aanandhamae kondaaduvomae
Female :
Meiyudaiya kaadhal maevum odai
Meiyudaiya kaadhal maevum odai
Midhakkum odame vaazhkkai
Meluyir maargam kaanbom
Both :
Pravagam polae premaiyinaale
Paarinil inbam kaanbom
Eer udal iru karai naamiru paerum
Eer udal iru karai naamiru paerum
Oruuyiraagave anbin uravidamaaga vaazhvom
Male :
Haa..aa..aa..aa
Males :
Aadhairyam kolvadhu ariveenam
Dhairyame praadhaanam
Needhi meedhil padagu povadhu polae
Vaazhkkaiyile munn selluvom
Males :
Aadhairyam kolvadhu ariveenam
Dhairyame praadhaanam
Needhi meedhil padagu povadhu polae
Vaazhkkaiyile munn selluvom