Vaazhga Shanthi Sathiyame - தமிழ் பாடல் வரிகள்
வாழ்க சாந்தி சத்யமே
வாழ்க மாறாத நீடுழி
தாழ்மை யொன்றிலா சமத்வம் ஈயந்தது
தாய்நாடு தழைக்க வாய்ந்தது
வாழ்க சாந்தி சத்யமே வாழ்க…..
குழு :
பாராளும் பேராசை போர்
வேண்டாத கருணையுடையது
பகைமை யகல அன்பு பெருக
மாந்தர் ஏந்தி பணிவது
குழு :
அமைதி குலைய வைக்கும்
துஷ்டர் ஆண்மையை
அகிம்சையால் அழித்ததுமே ஜெயிப்பது…
வாழ்க சாந்தி சத்யமே வாழ்க….
குழு :
நீதி பெற்றது நிதான முற்றது
கீதை கற்றது குரோத மற்றது
சிரிப்பிலே நெருப்பையும் குளிர்ச்சி செய்வது
பொறுப்பதை புவிக்கெல்லாம் உரைக்க வல்லது
சாந்தி………சாந்தி………சாந்தி……..!
Vaazhga Shanthi Sathiyame - English Lyrics
Chorus :
Vaazhga saanthi sathyamae
Vaazhga maaradha needuzhi
Thaazhmai ondrilaa samathuvam eeyandhadhu
Thaainaadu thazhaikka vaaindhadhu
Vaazhga saanthi sathyamae vaazhga
Chorus :
Paaraalum per aasai porr
Vendaatha karunaiyudaiyadhu
Pagaimai agala anbu peruga
Maandhar yendhi panivadhu
Chorus :
Amaidhi kulaiya vaikkum
Thushtar aanmaiyai
Ahimsaiyaal azhithathumae jeyippadhu
Vaazhga saanthi sathyamae vaazhga
Chorus :
Needhi pettradhu nidhaana muttradhu
Geethai kattradhu kurodha mattradhu
Sirippilae neruppaiyum kulirchi seivadhu
Poruppadhai puvikkellaam uraikka valladhu
Saanthi….saanthi….saanthi