Azhiyatha Kadhal - தமிழ் பாடல் வரிகள்
அழியாத காதல் வாழ்வின்
அணையாத ஜோதியாய்
ஒளி வீசுவாள் எந்நாளும்
உள்ள வானிலே…….
ஆண் :
அழியாத காதல் வாழ்வின்
அணையாத ஜோதியாய்
ஒளி வீசுவாள் எந்நாளும்
உள்ள வானிலே…….
ஆண் :
விழிதனில் மேவி
விளையாடு பாவையாம்
விழிதனில் மேவி
விளையாடு பாவையாம்
எழில் மிகும் தேவி
ஈடில்லாத பிரேம ராணி……
எழில் மிகும் தேவி
ஈடில்லாத பிரேம ராணி……
ஆண் :
அழியாத காதல் வாழ்வின்
அணையாத ஜோதியாய்
ஒளி வீசுவாள் எந்நாளும்
உள்ள வானிலே…….
ஆண் :
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ
தென்றலில் மலர்ந்திடும் மாமலர்
தென்றலில் மலர்ந்திடும் மாமலர் போலே
என் மனம் தனிலே என்றும் நின்றுலாவும்
அன்பின்
என் மனம் தனிலே என்றும் நின்றுலாவும்
அன்பின்
ஆண் :
அழியாத காதல் வாழ்வின்
அணையாத ஜோதியாய்
ஒளி வீசுவாள் எந்நாளும்
உள்ள வானிலே…….
ஆண் :
அழியாத காதல் வாழ்வின்……
அணையாத ஜோதியாய்
ஒளி வீசுவாள் எந்நாளும்
உள்ள வானிலே…..
Azhiyatha Kadhal - English Lyrics
Male :
Azhiyaadha kaadhal vaazhvin
Anaiyaadha jodhiyaai
Oli veesuvaal ennaalum
Ulla vaanilae
Male :
Azhiyaadha kaadhal vaazhvin
Anaiyaadha jodhiyaai
Oli veesuvaal ennaalum
Ulla vaanilae
Male :
Vizhidhanil maevi
Vilaiyaadu paavaiyaam
Vizhidhanil maevi
Vilaiyaadu paavaiyaam
Ezhil migum devi
Eedillaadha prema raani
Ezhil migum devi
Eedillaadha prema raani
Male :
Azhiyaadha kaadhal vaazhvin
Anaiyaadha jodhiyaai
Oli veesuvaal ennaalum
Ulla vaanilae
Male :
Hoo o o o o hoo o o
Thendralil malarndhidum maamalar
Thendralil malarndhidum maamalar polae
En manam thanile endrum nindrulaavum
Anbin
En manam thanile endrum nindrulaavum
Anbin
Male :
Azhiyaadha kaadhal vaazhvin
Anaiyaadha jodhiyaai
Oli veesuvaal ennaalum
Ulla vaanilae
Male :
Azhiyaadha kaadhal vaazhvin
Anaiyaadha jodhiyaai
Oli veesuvaal ennaalum
Ulla vaanilae