Soppanathil Sindhu - தமிழ் பாடல் வரிகள்
சொப்பனத்தில்
ஆண் :
சிந்து படித்தேன்
பெண் :
கனியும்
ஆண் :
நினைவில்
பெண் :
கவிதை மடல் வடித்தேன்
பெண் :
சொப்பனத்தில்
ஆண் :
சிந்து படித்தேன்
பெண் :
கனியும்
ஆண் :
நினைவில்
பெண் :
கவிதை மடல் வடித்தேன்
ஆண் :
மான் போல் மீன் போல்
வேல் போல் வாள் போல் தூது விட்ட பார்வைகள்
பெண் :
பால் போல் தேன் போல்
பூப்போல் பொன் போல் ஆடையிட்ட பூமகள்
ஆண் :
நான் தொட நீ தொட ஆனந்தம்
ஆண் :
சொப்பனத்தில்
பெண் :
சிந்து படித்தேன்
ஆண் :
கனியும்
பெண் :
நினைவில்
ஆண் :
கவிதை மடல் வடித்தேன்
பெண் :
நதிக்குள் ஒரு ஓடம்
மிதப்பது போலே தோன்றும் என்னுள்
ஆண் :
விழிக்குள் ஒரு கோலம்
சிரிப்பது போலே தோன்றும் கண்ணுள்
பெண் :
நதிக்குள் ஒரு ஓடம்
மிதப்பது போலே தோன்றும் என்னுள்
ஆண் :
விழிக்குள் ஒரு கோலம்
சிரிப்பது போலே தோன்றும் கண்ணுள்
பெண் :
அதுவரையில் பலவித சுகமோ
நீதான் பாராட்ட
ஆண் :
தனியறையில் பலவித அழகோ
நான்தான் சீராட்ட
பெண் :
சொப்பனத்தில்
ஆண் :
சிந்து படித்தேன்
பெண் :
கனியும்
ஆண் :
நினைவில்
பெண் :
கவிதை மடல் வடித்தேன்
ஆண் :
கிழக்கில் அடிவானம்
சிவப்பது போலே தோகை வண்ணம்
பெண் :
நெருப்பில் குளிர் காயும்
சுகத்தினை போலே ஏதோ எண்ணம்
ஆண் :
கிழக்கில் அடிவானம்
சிவப்பது போலே தோகை வண்ணம்
பெண் :
நெருப்பில் குளிர் காயும்
சுகத்தினை போலே ஏதோ எண்ணம்
ஆண் :
மடி இடையில் இடம் பெற வரவோ
ஏன்……ஏன்…….கூடாதோ
பெண் :
மணமுடித்தால் அதற்கொரு தடையோ
நாள்தான் வாராதோ
ஆண் :
சொப்பனத்தில்
பெண் :
சிந்து படித்தேன்
ஆண் :
கனியும்
பெண் :
நினைவில்
ஆண் :
கவிதை மடல் வடித்தேன்
பெண் :
நினைவில் அலைப் பாயும்
உணர்ச்சிகள் தூண்ட நாணம் என்ன ………
ஆண் :
உதட்டில் தினம் ஊறும்
ரசங்களை பார்த்தேன் நான்தான் உண்ண
பெண் :
ஒரு நொடியில் இளகிய மனமோ
ஊஞ்சல் போல் ஆட
ஆண் :
மலர் அணையில் மயங்கிய படியே
நான்தான் போராட
பெண் :
சொப்பனத்தில்
ஆண் :
சிந்து படித்தேன்
பெண் :
கனியும்
ஆண் :
நினைவில்
பெண் :
கவிதை மடல் வடித்தேன்…..
Soppanathil Sindhu - English Lyrics
Female :
Soppanaththil
Male :
Sindhu padiththaen
Female :
Kaniyum
Male :
Ninaivil
Female :
Kavithai madal vadiththaen
Female :
Soppanaththil
Male :
Sindhu padiththaen
Female :
Kaniyum
Male :
Ninaivil
Female :
Kavithai madal vadiththaen
Male :
Maan pol meen pol
Vel pol vaal pol thoodhu vitta paarvaigal
Female :
Paal pol thaen pol
Poopol pon pol aadaiyitta poomagal
Male :
Soppanaththil
Female :
Sindhu padiththaen
Male :
Kaniyum
Female :
Ninaivil
Male :
Kavithai madal vadiththaen
Female :
Nadhikkul oru odam
Midhappathu polae thondrum ennul
Male :
Vizhikkul oru kolam
Sirippathu polae thondru kannul
Female :
Nadhikkul oru odam
Midhappathu polae thondrum ennul
Male :
Vizhikkul oru kolam
Sirippathu polae thondru kannul
Female :
Adhuvaraiyil palavitha sugamo
Neethaan paaraatta
Male :
Thaniyaraiyil palavitha azhago
Naanthaan seeraatta
Female :
Soppanaththil
Male :
Sindhu padiththaen
Female :
Kaniyum
Male :
Ninaivil
Female :
Kavithai madal vadiththaen
Male :
Kizhakkil adivaanam
Sivappathu polae thogai vannam
Female :
Neruppil kulir kaayum
Sugaththinai polae yaedho ennam
Male :
Madi idaiyil idam pera varavo
Yaen….yaen…koodaatho
Female :
Manamudiththaal adharkkoru thadaiyo
Naalthaan vaaraatho
Male :
Soppanaththil
Female :
Sindhu padiththaen
Male :
Kaniyum
Female :
Ninaivil
Male :
Kavithai madal vadiththaen
Female :
Ninaivil alai paayum
Unarchchigal thoonda naanam enna
Male :
Udhattil dhinam oorum
Rasangalai paarththaen naanthaan unna
Female :
Oru nodiyil ilagiya manamo
Oonjal pol aada
Male :
Malar anaiyil mayangiya padiyae
Naanthaan poraada
Female :
Soppanaththil
Male :
Sindhu padiththaen
Female :
Kaniyum
Male :
Ninaivil
Female :
Kavithai madal vadiththaen