Tamil Lyrics

Adi Maana Madhuraiyile song lyrics

Movie — Koyil Kaalai

Singer(s) — S. Janaki, S. P.Balasubrahmanyam

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Adi Maana Madhuraiyile - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அடி மானா மதுரையில
மல்லியப் பூ வித்த புள்ள
வீணா வளந்த புள்ள
வேப்பந்தோப்பு தென்னம் புள்ள
வேணா என் கிட்ட குறும்பு
விட்டு வெலகி தானா அங்குட்டு ஒதுங்கு

ஆண் :
அடி மானா மதுரையில
மல்லியப் பூ வித்த புள்ள
வீணா வளந்த புள்ள
வேப்பந்தோப்பு தென்னம் புள்ள
வேணா என் கிட்ட குறும்பு
விட்டு வெலகி தானா அங்குட்டு ஒதுங்கு

ஆண் :
ரத்தின மணியே சுத்துற கிளியே
குப்பையில் மொளச்ச வெத்தலக் கொடியே
அச்சாரம் வெக்காம முத்தாரம் இங்கெதுக்கு
மானா…

பெண் :
அடட டட வா வா வயசுப் புள்ள
வட்டம் இடும் சின்னப் புள்ள
பூவா மணக்கும் புள்ள பொட்டு வெச்ச பொட்டப் புள்ள
தானா கெறங்கி நிக்குது
உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது

பெண் :
தாளாது தள்ளி நடந்திடக் கூடாது
சிக்குடி சிக்கு

ஆண் :
ஏஹேய்

பெண் :
சின்னக்கு சிக்கு

ஆண் :
கூடாது குத்தம் கொற சொல்லக் கூடாது
சிங்கிடி சிங்கி

பெண் :
ஆஹா

ஆண் :
ஜிணுக்கு சிங்கி

பெண் :
தானா கனியாது இது போல கனி ஏது

ஆண் :
எனக்கு அது வேணா முடியாது
தள்ளிப் போமா படியாது

பெண் :
வெத்தல மடிச்சு மெத்தையில் கொடுத்து
ஒண்ணோட ஒண்ணாக உன் வீட்டத் தேடி வர
வா வா…

ஆண் :
அடி மானா மதுரையில மல்லியப் பூ வித்த புள்ள
வீணா வளந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம் புள்ள

பெண் :
தானா கெறங்கி நிக்குது
உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது

ஆண் :
கூடாது வெக்கம் மறந்திடலாகாது
சிங்கிடி சிங்கி

பெண் :
ஆஹா

ஆண் :
ஜிணுக்கு சிங்கி

பெண் :
தாங்காது தங்க தடை சொல்லலாகாது
சிக்குடி சிக்கு

ஆண் :
ஆஹா

பெண் :
சிணுக்கு சிக்கு

ஆண் :
வேணா வெளையாட்டு அடி நீயா வழி மாத்து

பெண் :
முழிச்சிருந்து மூணாம் பிறை பாத்து
கொஞ்சம் வாயா எடம் பாத்து

ஆண் :
உச்சியில் கிறுக்கு உச்சத்தில் இருக்கு
உன்னோட சங்காத்தம் தப்பாகும் எப்பொழுதும்
மானா…

பெண் :
அடட டட வா வா வயசுப் புள்ள
வட்டம் இடும் சின்னப் புள்ள
பூவா மணக்கும் புள்ள பொட்டு வெச்ச பொட்டப் புள்ள
தானா கெறங்கி நிக்குது
உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது
ரத்தினக் கிளியே சுத்துது வெளியே
முத்திரை போட வந்தது தனியே
இப்போதும் அப்போதும் எப்போதும் அள்ளி எடு
வா வா…

ஆண் :
ஜினுக்கு ஜினுக்கு ஜினு
மானா மதுரையில மல்லியப் பூ வித்த புள்ள
வீணா வளந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம் புள்ள
வேணா என் கிட்ட குறும்பு
விட்டு வெலகி தானா அங்குட்டு ஒதுங்கு

Adi Maana Madhuraiyile - English Lyrics

Male :

Adi maanaa madhuraiyila malliya poo vitha pulla

Veenaa valandha pulla vaeppanthoppu thennam pulla

Vaenaa en kitta kurumbu

Vittu velagi thaanaa anguttu odhungu

Adi maanaa madhuraiyila malliya poo vitha pulla

Veenaa valandha pulla vaeppanthoppu thennam pulla

Vaenaa en kitta kurumbu

Vittu velagi thaanaa anguttu odhungu

Rathina maniyae suthura kiliyae

Kuppaiyil molacha vethala kodiyae

Achaaram vekkaama muthaaram ingedhukku

Maanaa…

Female :

Adada dada vaa vaa vayasu pulla

Vattam idum chinna pulla

Poovaa manakkum pulla pottu vecha potta pulla

Thaanaa kerangi nikkudhu

Unga nenappu thaenaa vandhu inikkudhu

Female :

Thaalaadhu thalli nadandhida koodaadhu

Chikkudi chikku

Male :

Aehaei

Female :

Chinnakku chikku

Male :

Koodaadhu kutham kora solla koodaadhu

Singidi singi

Female :

Aahaa

Male :

Jinukku singi

Female :

Thaanaa kaniyaadhu idhu pola kani yaedhu

Male :

Enakku adhu vaenaa mudiyaadhu

Thalli pomaa padiyaadhu

Female :

Vethala madichu methaiyil koduthu

Onnoda onnaaga un veetta thaedi vara

Vaa vaa…

Male :

Adi maanaa madhuraiyila malliya poo vitha pulla

Veenaa valandha pulla vaeppanthoppu thennam pulla

Female :

Thaanaa kerangi nikkudhu

Unga nenappu thaenaa vandhu inikkudhu

Male :

Koodaadhu vekkam marandhidalaagaadhu

Singidi singi

Female :

Aahaa

Male :

Jinukku singi

Female :

Thaangaadhu thanga thadai sollalaagaadhu

Chikkudi chikku

Male :

Aahaa

Female :

Chinukku chikku

Male :

Vaenaa velaiyaattu adi neeyaa vazhi maathu

Female :

Muzhichirundhu moonaam pirai paathu

Konjam vaiyaa edam paathu

Male :

Uchiyil kirukku uchathil irukku

Unnoda sangaatham thappaagum eppozhudhu

Maanaa…

Female :

Adada dada vaa vaa vayasu pulla

Vattam idum chinna pulla

Poovaa manakkum pulla pottu vecha potta pulla

Thaanaa kerangi nikkudhu

Unga nenappu thaenaa vandhu inikkudhu

Rathina kiliyae suthudhu veliyae

Muthirai poda vandhadhu thaniyae

Ippodhum appodhum eppodhum alli yedu

Vaa vaa…

Male :

Jinukku jinukku jinu

Maanaa madhuraiyila malliya poo vitha pulla

Veenaa valandha pulla vaeppanthoppu thennam pulla

Vaenaa en kitta kurumbu

Vittu velagi thaanaa anguttu odhungu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Adi Maana Madhuraiyile

Which movie does the song Adi Maana Madhuraiyile belong to?

The song Adi Maana Madhuraiyile is from the movie Koyil Kaalai.

Who is the music director of Adi Maana Madhuraiyile?

The music for Adi Maana Madhuraiyile is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Adi Maana Madhuraiyile?

The lyrics for Adi Maana Madhuraiyile are penned by Gangai Amaran.

Who sang the Adi Maana Madhuraiyile song?

Adi Maana Madhuraiyile is sung by S. Janaki, S. P.Balasubrahmanyam.

Related Songs

Movie — Koyil Kaalai

Music Director — Ilayaraja

Movie — Koyil Kaalai

Music Director — Ilayaraja

Movie — Koyil Kaalai

Music Director — Ilayaraja

Movie — Koyil Kaalai

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja