Tamil Lyrics

Thaai Undu Thanthai Undu song lyrics

Movie — Koyil Kaalai

Singer(s) — Ilayaraja, Gangai Amaran

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Thaai Undu Thanthai Undu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
நான் ஓரு பரதேசி அய்யய்யய்யா
நல்லோர் கால் தூசி அய்யய்யய்யா
எல்லோரும் என்னைத் தள்ள
நானாகச் சொல்லிக் கொள்ள

ஆண் :
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே

ஆண் :
பெற்றவள் பெற்றெடுத்து தெய்வத்தின் காலடியில்
போட்ட கதையைச் சொல்லவா
உற்றவர் குற்றங்களை எந்தன் மேல் கட்டி வைத்து
விட்ட கதையைச் சொல்லவா

ஆண் :
அய்யா ஓர் துன்பம் வந்து
தெய்வத்திடம் போய் உரைத்தால்
கை தந்து காக்கும் அல்லவா
தெய்வமே துன்பம் தந்தால்
எங்கே சென்று போய் உரைப்போம்
நல்லோர்க்கு காலம் இல்லையா
எல்லாமும் இங்கே உண்டு உண்மை இல்லே
நானே சொல்கின்ற வாக்கில்
ஏதும் பொய்யே இல்லே
நானே சொல்கின்ற வாக்கில்
ஏதும் பொய்யே இல்லே இல்லே

ஆண் :
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே

ஆண் :
தூரத்துப் பச்சை கண்டு இச்சையோ பட்டதில்லை
மேலும் நான் என்ன சொல்லட்டும்
யாருக்கும் பிச்சை இட பேருக்கும் செல்வம் இல்லை
நேரத்தை என்ன சொல்லட்டும்

ஆண் :
அன்னையின் பாலை உண்டு ஆரீராரோ கேட்டதில்லை
அம்மம்மா என்ன கொடுமை
திண்ணையில் நான் வளர்ந்தும்
தெருவில் தர்மம் கேட்கவில்லை
மேலும் ஏன் இந்தச் சிறுமை
தெய்வங்கள் தந்த பிச்சை பொய்யா பொய்யா
இங்கே பொய் ஒன்றே மெய்யாய் போச்சே அய்யா அய்யா
இங்கே பொய் ஒன்றே மெய்யாய் போச்சே
அய்யா அய்யய்யய்யா

ஆண் :
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
நான் ஓரு பரதேசி அய்யய்யய்யா
நல்லோர் கால் தூசி அய்யய்யய்யா
எல்லோரும் என்னைத் தள்ள
நானாகச் சொல்லிக் கொள்ள

ஆண் :
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே

Thaai Undu Thanthai Undu - English Lyrics

Male :

Thaai undu thandhai undu petrom illae

Aiyaa oor undu ulagum undu utraar illae

Thaai undu thandhai undu petrom illae

Aiyaa oor undu ulagum undu utraar illae

Naan oru paradhaesi aiyaiyaiyaa

Nallor kaal dhoosi aiyaiyaiyaa

Ellorum ennai thalla naanaaga cholli kolla

Male :

Thaai undu thandhai undu petrom illae

Aiyaa oor undu ulagum undu utraar illae

Male :

Petraval petreduthu dheivathin kaaladiyil

Potta kadhaiyai chollavaa

Utravar kutrangalai endhan mael katti vaithu

Vitta kadhaiyai chollavaa

Male :

Aiyaa or thunbam vandhu

Dheivathidam poi uraithaal

Kai thandhu kaakkum allavaa

Dheivamae thunbam thandhaal

Engae sendru poi uraippom

Nallorkku kaalam illaiyaa

Ellaamum ingae undu unmai illa

Naanae solgindra vaakkil yaedhum poiyae illa

Naanae solgindra vaakkil yaedhum poiyae illa illa

Male :

Thaai undu thandhai undu petrom illae

Aiyaa oor undu ulagum undu utraar illae

Male :

Dhooratthu pachai kandu ichaiyo pattadhillai

Maelum naan enna sollattum

Yaarukkum pichai ida paerukkum selvam illai

Naerathai enna sollattum

Male :

Annaiyin paalai undu aareeraaro kaettadhillai

Ammammaa enna kodumai

Thinnaiyil naan valarndhum

Theruvil dharmam kaettadhillai

Maelum yaen indha chirumai

Dheivangal thandha pichai poiyaa poiyaa

Ingae poi ondrae meiyaai pochae aiyaa aiyaa

Ingae poi ondrae meiyaai pochae aiyaa aiyaiyaiyaa

Male :

Thaai undu thandhai undu petrom illae

Aiyaa oor undu ulagum undu utraar illae

Thaai undu thandhai undu petrom illae

Aiyaa oor undu ulagum undu utraar illae

Naan oru paradhaesi aiyaiyaiyaa

Nallor kaal dhoosi aiyaiyaiyaa

Ellorum ennai thalla naanaaga cholli kolla

Male :

Thaai undu thandhai undu petrom illae

Aiyaa oor undu ulagum undu utraar illae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thaai Undu Thanthai Undu

Which movie does the song Thaai Undu Thanthai Undu belong to?

The song Thaai Undu Thanthai Undu is from the movie Koyil Kaalai.

Who is the music director of Thaai Undu Thanthai Undu?

The music for Thaai Undu Thanthai Undu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Thaai Undu Thanthai Undu?

The lyrics for Thaai Undu Thanthai Undu are penned by Gangai Amaran.

Who sang the Thaai Undu Thanthai Undu song?

Thaai Undu Thanthai Undu is sung by Ilayaraja, Gangai Amaran.

Related Songs

Movie — Koyil Kaalai

Music Director — Ilayaraja

Movie — Koyil Kaalai

Music Director — Ilayaraja

Movie — Koyil Kaalai

Music Director — Ilayaraja

Movie — Koyil Kaalai

Music Director — Ilayaraja

Movie — Koyil Kaalai

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja